யார் செய்த பாவமோ பாடல் வரிகள்:
யார் செய்த பாவமோ இந்த பாடல் ஜோதி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைத்து கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Yaar Seitha Paavamo Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Yaar Seitha Paavamo Paadal Lyrics in Tamil:
யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே அருள்ஜோதியே
வலிகளை வாங்கி போகுதே
காரணம் தேடியே
காரியம் போகுதே
கவலையில் ஏங்கி ஏங்கியே குலசாமியே
ஒரு வழி பாதை போகுதே
மனுஷங்க வேணாமப்பா
மயக்கமும் வேணாமப்பா
சுயநலம் ஏதும் இல்லா
உயரத்தில் சேர்ப்பாய்யப்பா
தொடங்கிய வீட்டில் சேர பாசம் போகுதே
யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே குலசாமியே
வலிகளை மீறி போகுதே
தகப்பனுக்கு ஈடே இல்லை
உனக்கு அது புரிந்து போனதே
மிருகத்தின் தாலி இன்று
அறுந்தது கழுத்தின் ஓரமே
அடிகளை வாங்கி கொண்டு
வலிகளில் பாடம் கண்டு
ஒரு மனம் ஞானி ஆனதே இதோ
அருளான ஜோதியே
அழியாது நீதியே
அடி வினை விதைத்தவன் வினை அறுக்கணும்
கருணை சுரக்கும் உலகம் இருக்கு போவாய் கண்மணியே
காரியம் தீர்ந்ததே
காரணம் புரிந்ததே
சலனங்கள் யாவும் ஓய்ந்ததே இவள் மடியிலே
உலகமே குழந்தை ஆனதே
Yaar Seitha Paavamo Paadal Lyrics in English:
Yaar Seitha Paavamo
Yean Intha Kolamo
Karuvarai Thedi Poguthe Aruljothiye
Valgalai Vaangi Poguthe
Karanam Thaediyae
Kaariyam Poguthe
Kavalaiyil Aengi Aengiyae Kulasamiyae
Oru Vazhi Paathai Poguthe
Manushanga Venaamappa
Mayakkamum Venaamappa
Suyanalam Aethum Ila
Uyarathil Serpaaiyappa
Thodangiya Veetil Sera Paasam Poguthae
Yaar Seitha Paavamo
Yean Intha Kolamo
Karuvarai Thedi Poguthe Kulasamiyae
Valigalai Meeri Poguthe
Thagappanuku Eedae Illai
Unaku Athu Purinthu Ponathe
Mirugaththin Thaali Indru
Arunthathu Kazhuthin Orame
Adigalai Vaangi Kondu
Valigalil Paadam Kandu
Oru Manam Gnaani Anathe Itho
Arulaana Jothiye
Azhiyathu Neethiyae
Adi Vinai Vithaithavan Vinai Arukanum
Karunai Surakkum Ulagam Iruku Povaay Kanmaniyae
Kaariyam Theernthathae
Karanam Purinthathae
Salanangal Yaavum Oointhathe Eval Madiyile
Ulagamae Kuzhanthai Aanathe
பாடியவர்:- கே.ஜே.யேசுதாஸ்
இசை:- ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
பாடல் வரிகள்:- கார்த்திக் நேதா