ஏலே இளஞ்சிங்கமே பாடல் வரிகள்:
ஏலே இளஞ்சிங்கமே இந்த பாடல் கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். பா.விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Yele Ilanchingamey Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Yele Ilanchingamey Paadal Lyrics in Tamil:
ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ
ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம
அந்த ஆகாச வீதியில சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன் ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம
புதுசா ஒரு பூமி
உனக்குண்டு சாமி
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்
அன்புக்குள் பொத்தி வைக்க எனயே நீ மறக்க தேவத கூட்டம் உன்ன தேடி வரும்
ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம
காலமே மாறுமே காயமும் மாறுமே
திசை எல்லாம் விடியுமே எதுவுமே முடியும் முடியுமே
போகும் வழி நிழல் போல கண்ணுக்கு மேல் இமை போல வழி துணையா வருவேன் நானே
ஏலே ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன் கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம
அந்த ஆகாச வீதியில சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன் ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம
Yele Ilanchingamey Paadal Lyrics in English:
Yele Ilanchingamey En Saamy Nenjamey Oh Aariraroo
Yele Ilanchingamey En Saamy Nenjamey
Un Kudave Naan Iruppen Kooraya
Kaathu Nippen Sogam Andama
Antha Aagaasa Veethiyila Sooriya Yaanaiyila
Oorkolam Poga Poren Oorellam Aalaporen Irule Illama
Puthusa Oru Boomi
Unakkundu Saamy
Thaalaattum Thaai Madiya Thaanga Varuven
Anbukul Poththi Vaika Enaye Ne Marakka Devatha Koottam Unna Thedi Varum
Yele Ilanchingamey En Saamy Nenjamey
Un Kudave Naan Iruppen Kooraya
Kaathu Nippen Sogam Andama
Kaalame Maarume Kaayamum Maarume
Thisai Ellam Vidiyume Ethuvume Mudiyum Mudiyume
Pogum Vazhi Nizhal Pola Kannukku Mel Imai Pola Vazhi Thunaiya Varuvene
Yele Yele Ilanchingamey En Saamy Nenjamey
Un Kudave Naan Iruppen Kooraya
Kaathu Nippen Sogam Andama
Antha Aagaasa Veethiyila Sooriya Yaanaiyila
Oorkolam Poga Poren Oorellam Aalaporen Irule Illama
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர்: ரக்ஷிதா சுரேஷ்