மாயவா தூயவா பாடல் வரிகள் – Maayava Thooyava Lyrics :
மாயவா தூயவா இந்த பாடல் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Maayava Thooyava Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Maayava Thooyava Paadal Lyrics in Tamil:
மாயவா தூயவா மலர் சூடவா
மழையாகி எனில் வீழ வா
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாகவா
உன் மார்பே என் மாகானம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா உன் நாவா கண்ணா வா
மாயவா தூயவா மலர் சூடவா
மழையாகி எனில் வீழ வா
பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்த்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திடவா
ஆநிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா
உதிராமல் சூடிட வா
மாயவா தூயவா மலர் சூடவா
மழையாகி எனில் வீழவா
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாகவா
உன் மார்பே என் மாகானம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா உன் நாவா கண்ணா வா
மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா
Maayava Thooyava Paadal Lyrics in English:
Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va
Madhava Yadhava Kuzhal Oodhava
Idhazhodu Isaiyaaga Va
Un Marbe En Maagaanam
Un Paarvai En Poongaanam
Endhan Vaayil Theenthen Oorudhe
En Naavaa Un Naavaa Kannaa va
Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va
Pookkalai Korkkindra Sarangalile
Yekkangal Korththival Kaaththirukka
Yaakkaiyil AninthidaVa
Aanirai Thoongidum Iravinile
Adhiraamal AadidaVa
Udhiraamal Soodida Va
Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va
Madhava Yadhava Kuzhal Oodhava
Idhazhodu Isaiyaaga Va
Un Marbe En Maagaanam
Un Paarvai En Poongaanam
Endhan Vaayil Theenthen Oorudhe
En Naavaa Un Naavaa Kannaa va
Maayava Thooyava Malar Sooda Va
Mazhaiyaagi Enil Veezha Va
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்: மதன் கார்க்கி