காக்கா கதை பாடல் வரிகள்:
காக்கா கதை இப்பாடலை வைசாக் இசை அமைத்து வைசாக் பாடியுள்ளார். வைசாக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kaaka Kadha Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kaaka Kadha Paadal Lyrics in Tamil:
பள பளக்குது கண்ணாடி
பல சேதாரம் ஆனது என் பாடி
கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி
இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி
கெளம்பிட்டாருடா கலெக்டரு
சொல்லிட்டாருடா கவர்னரு
தாக்கு ஆச்சுனா டென்ஷன் ஆகாத
பாத்துக்கலாம் ஹேய் தட்டி வுடு
பேசுற வாயிக்கு கண்டன்ட் கொடு
தன்னந்தனியா வைப்பா சுத்தினிரு
செக்கும் இல்லாத லைஃபு ஏது
பொலம்பாத மாமா நீ சில்லா வுடு
காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பேக்கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
அடடா நா உருட்டுன உருட்டுல
இருட்டுல சூரியன் தெரியுமடா
பொல்லாத பீட்டர கூட
மீட்டரு போட முடியுமடா
வாழப்பழ பேச்சில நீயும்
வழுக்கினு விழுந்தது என் தப்பா
வாழ்க்கையினா பல அடி வுழுகும்
பாரத்த போடு யேசப்பா
நல்லாதா வாழ தான்
வில்லா நா கட்டுனேன்
பொல்லா போன இந்த உலகத்தில
காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பேக்கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
Kaaka Kadha Paadal Lyrics in English:
Pala Palakkudhu Kannaadi
Pala Sedhaaram Aanadhu En Body
Chrincha Suthi Ninnen Munnaadi
Ippo Mature-u Aanen Mairaandi
Kelambittaaru Da Collecter-u
Sollittaaru Da Governor-u
Thack Aachuna Tension Aagaadha
Paathukkalaam Hey Thatti Vudu
Pesura Vaayikku Contant Kodu
Thannanthaniya Vibe-ah Suthiniru
Checkum Illaadha Life-u Yedhu
Polampaadha Mama Nee Chill-ah Vudu
Kaakka Kadha Ketturukken
Kaadhule Ola Ottirukken
Back-ah Naa Alanchirukken
Ara Vekkaada Thaan Irundhirukken
Adada Naa Uruttuna Uruttula
Iruttula Sooriyan Therumada
Pollaadha Peter-ah Kooda
Meter-u Poda Mudiyumada
Vaazhapazha Pechila Neeyum
Vazhukkinu Vizhunthadhu En Thappa
Vaazhkkaiyina Pala Adi Vuzhugum
Baaraththa Podu Yesappa
Nallaadha Vaazha Thaan
Villaa Na Kattunen
Polla Pona Indha Ulagathila
Kaakka Kadha Ketturukken
Kaadhule Ola Ottirukken
Back-ah Naa Alanchirukken
Ara Vekkaada Thaan Irundhirukken
பாடியவர்: வைசாக்
இசை: வைசாக்
பாடலாசிரியர்: வைசாக்