நீ யாரோ பாடல் வரிகள்:
நீ யாரோ இந்த பாடல் துடிக்கும் கரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஒய் ராகவ் பிரசாத் இசை அமைத்து ஆனந்த் அரவிந்தாக்ஷன் & மிருதுளா வாரியர் பாடியுள்ளார். விவேகா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Nee Yaaro Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Nee Yaaro Paadal Lyrics in Tamil:
நீயாரோ அடி நான் யாரோ
ஒரு நூல் நம்மை பூ கோர்க்குதே
ஓ நீயாரோ அடி நான் யாரோ
இந்த நாள் நம் கை சேர்க்குதே
சொல்லவே வார்த்தை இல்லையே
என்னவோ என்னவோ ஆகிபோச்சி
உள்ளமும் வெள்ளமா துள்ளுதே
மொத்தமா மொத்தமா மாறிபோச்சி
உன்ன நெனச்சிகிட்டாலே போதும்
கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்
நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற
உன்ன அணச்சிகிட்டாலே போதும்
மனம் ரயில் வண்டி போல கூவும்
நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற
நேற்று நான் வேண்டாம் என்றாய்
இன்று நான் வேண்டும் என்றாய்
ஏனடி மாறி மாறி நீ பேசினாய்
தள்ளி நிற்கத்தானே எண்ணினேன்
உன் கள்ள விழியாலே சல்லியா ஒடஞ்சேன்
பொட்டு வச்ச கோலம் தாண்டி தான்
அட புள்ளி எங்கும் போகாது
நீ தீண்டும் காற்றில் எல்லாம்
நிலையான வாசம்
பூவும் நீயும் போட்டி வைத்தால் நீ வெல்லுவாய்
கண்ணில் கண்ணில் தூக்கம் இல்லையே
என்னில் என்னில் எதோ இல்லையே
உன்னைப் பார்த்து கண்ணைப் பார்த்து
அந்த நேரம் அந்த நேரம்
பூமி வானம் சொந்தமாகும் வா வா
உன்ன நெனச்சிகிட்டாலே போதும்
கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்
நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற
உன்ன அணச்சிகிட்டாலே போதும்
மனம் ரயில் வண்டி போல கூவும்
நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற
Nee Yaaro Paadal Lyrics in English:
Neeyaaro Adi Naan Yaaro
Oru Nool Nammai Poo Korkkudhe
Neeyaaro Adi Naan Yaaro
Indha Naal Nam Kai Serkkudhe
Sollave Vaarthai Illaiye
Ennavo Ennavo Aagipochi
Ullamum Vellamaa Thulludhe
Mothamaa Mothamaa Maaripochi
Unna Nenachikittaale Podhum
Kaal Kudhichikitte Thaan Aadum
Nee Sirichikitte Thaan Thee Mootura
Unna Anaichikittaale Podhum
Manam Rayil Vandi Pola Koovum
Nee Purinjikitte Yen Poi Pesura
Netru Naan Vendaam Endraai
Indru Naan Vendum Endraai
Yenadi Maari Maari Nee Pesinaai
Thalli Nirkathaane Enninen
Un Kalla Vizhiyaale Salliyaa Odanjen
Pottu Vacha Kolam Thaandhi Thaan
Ada Pulli Engum Pogaadhu
Nee Theendum Kaatril Ellam
Nilaiyaana Vaasam
Poovum Neeyum Potti Vaithaal Nee Velluvaai
Kannil Kannil Thookam Illaiye
Ennil Ennil Edho Illaiye
Unnai Paarthu Kannai Paarthu
Andha Neram Andha Neram
Boomi Vaanam Sondhamagum Vaavaa
Unna Nenachikittaale Podhum
Kaal Kudhichikitte Thaan Aadum
Nee Sirichikitte Thaan Thee Mootura
Unna Anaichikittaale Podhum
Manam Rayil Vandi Pola Koovum
Nee Purinjikitte Yen Poi Pesura
Nee Yaaro Paadal Lyrics Meaning in English:
You are someone and I am someone
A thread asks us to flower
Oh you’re somebody and I’m somebody
Join our hands this day
No words to say
Become something
The heart is overflowing like a flood
Totally changed
Just thinking of you is enough
It only swings when the leg jumps
You light a fire just by smiling
It is enough to respect you
The mind hums like a train
Why lie when you understand
You said no to me yesterday
You said you want me today
Then you took turns talking
I thought to stay away
I was blinded by your fake eyes
It is beyond Pottu Vacha Kolam
The damn point isn’t going anywhere
Everything in the air you touch
Constant breath
If you and the flower compete, you will win
There is no sleep in the eye
There is something missing in me
Look you in the eye
That time is that time
The earth belongs to the sky
Just thinking of you is enough
It only swings when the leg jumps
You light a fire just by smiling
It is enough to respect you
The mind hums like a train
Why lie when you understand
பாடியவர்கள் – ஆனந்த் அரவிந்தாக்ஷன் & மிருதுளா வாரியர்
இசை – ஒய் ராகவ் பிரசாத்
பாடல் வரிகள் – விவேகா