எல்லாமே ஜாலி தான் பாடல் வரிகள்:
எல்லாமே ஜாலி தான் இந்த பாடல் கனா காணும் காலங்கள் சீசன் 2 நாடகத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார். ஜி.கே.பி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Ellame Jolly Dhaan Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Ellame Jolly Dhaan Paadal Lyrics in Tamil:
எங்களுக்கு எல்லாம் ஜாலி தான்
ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான்
ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே
புதுசா ரெக்க மொளைக்குமே
ஒவ்வொரு புது நாளும் அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம் எங்க ஸ்கூலு தான்
கவலய மறந்திருக்க நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு எங்க ஸ்கூலு தான்
கேன்டீனில் ஒக்கார்ந்து ஊர் கதை பேசிடுவோம்
லாஸ்ட் பெஞ்சில் தெரியாம ரீல்ஸ் போடுவோம்
எட்டு பீரீட் இருந்தாலும் பி.டி பீரீட் வந்தாக்கா
பிச்சிக்கிட்டு ஓடும் நம் கூட்டம் தானே
யாரும் இல்ல அட எங்கள போல் பிரிவும் இல்ல அட எங்களுக்குள்
பல வீட்டு லஞ்சோட சம பந்தி தான்
க்ரஷ்ஷு ஃப்ரெண்டு மொக்க ஜோக்கு எல்லாம் உண்டு பாரு
எங்களுக்கு எல்லாம் ஜாலி தான்
ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான்
ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே
புதுசா ரெக்க மொளைக்குமே
ஒவ்வொரு புது நாளும் அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம் எங்க ஸ்கூலு தான்
கவலய மறந்திருக்க நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு எங்க ஸ்கூலு தான்
Ellame Jolly Dhaan Paadal Lyrics in English:
Engalukku Ellaam Jolly Dhaan
Full Day-um Happy Mode-u Dhaan
Schoolukkulla Vandha Podhume
Pudhusa Rekka Molaikkume
Ovvoru Pudhu Naalum Alli Tharum Anubavam Dhaan
Dhenam Oru Kondaattam Enga Schoolu Dhaan
Kavalaya Maranthirukka Natpoda Sirichirukka
Engaluku Hotspotu Enga Schoolu Dhaan
Canteenil Okkaarnthu Oor Kadha Pesiduvom
Last Benchil Theriyaama Reels Poduvom
Ettu Period Irunthaalum PET Period Vanthaakka
Pichikittu Odum Nam Koottam Dhaane
Yaarum Ila Ada Engala Pol Pirivum Ila Ada Engalukkul
Pala Veettu Lunch-oda Sama Panthi Dhaan
Crushu Friendu Mokka Jocku Ellaam Undu Paaru
Engalukku Ellaam Jolly Dhaan
Full Day-um Happy Mode-u Dhaan
Schoolukkulla Vandha Podhume
Pudhusa Rekka Molaikkume
Ovvoru Pudhu Naalum Alli Tharum Anubavam Dhaan
Dhenam Oru Kondaattam Enga Schoolu Dhaan
Kavalaya Maranthirukka Natpoda Sirichirukka
Engaluku Hotspotu Enga Schoolu Dhaan
Ellame Jolly Dhaan Paadal Lyrics Meaning in English:
It’s All Fun For Us
Full Day Is Also Happy Mode
Coming To School Is Enough
Pudusa Rekka Molaikume
Every Day Is A New Experience
Dinner Is A Celebration In Our School
Forget Your Worries And Laugh With Friendship
The Hotspot For Us Is Our School
Let’s Talk Local Stories Together In The Canteen
Let’s Reel In The Last Bench Without Knowing
Even Though There Are Eight Periods, Is There A Pt Period?
It Is Our Crowd That Is Running Away
There Is No One Like Us And There Is No Division Among Us
It’s The Equivalent Of A Multi-household Mortgage
Have A Look At Crushhu Friend Mokka Joe
It’s All Fun For Us
Full Day Is Also Happy Mode
Coming To School Is Enough
Pudusa Rekka Molaikume
Every Day Is A New Experience
Dinner Is A Celebration In Our School
Forget Your Worries And Laugh With Friendship
The Hotspot For Us Is Our School
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள் – ஜி.கே.பி
பாடியவர் – ஆதித்யா ஆர்.கே