Mudhal Naayagan Song Lyrics முதல் நாயகன் பாடல் வரிகள்

முதல் நாயகன் பாடல் வரிகள்:

முதல் நாயகன் இந்த பாடல் டான் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து அனந்தகிருஷ்ணன் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mudhal Naayagan Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mudhal Naayagan Paadal Lyrics in Tamil:

என் முதல் நாயகன் நீ
எந்தன் காவலன் நீ
என் உயிர் ஆரம்பம் நீ
நெஞ்சின் ஆசையும் நீ

தொட்டிலாய் என்னை தூக்கி ஆடும் தோள்கள் வேண்டுமே
முத்தமாய் என்னை குத்தும் மீசை வேண்டும் மீண்டுமே
கனவென நம்பி எழுவேனே நீ கண்முன் தோன்ற வேண்டுமே
கடவுளை போல எங்கேயும் எனை விட்டு போன வானமே
உயிரென உன்னை காணாமல் என் உலகம் நின்று போகுமே
ஒரு முறை என்னை கை தூக்கி பின் போனால் கூட போதுமே

என் முதல் நாயகன் நீ
வாழ்வின் காவலன் நீ
என் முதல் காதலும் நீ
எந்தன் தேடலும் நீ

வேர்வையில் புள்ளி வைத்து என்னை கோலம் ஆக்கினாய்
மேல் விழும் பாரம் எல்லாம் நீயே நின்று தாங்கினாய்
நடை வண்டியாகும் விரல் எங்கே
என் வழி துணையாக வேண்டுமே
அரவணைப்பாகும் குரல் எங்கே
அதை மீண்டும் கேட்க தோன்றுமே
பகை என உன்னை பார்த்தேனே
உன் பாசம் பார்க்கவில்லையே
சிதையினில் வீழும் பறை நானும்
உன் நிழலில் வாழும் பிள்ளையே

Mudhal Naayagan Paadal Lyrics in English:

En Mudhal Naayagan Nee
Endhan Kaavalan Nee
En Uyir Aarambam Nee
Nenjin Aasaium Nee

Thottilaai Ennai Thookki Aadum Tholgal Vendume
Muththamaai Ennai Kuththum Meesai Vendum Meendume
Kanavena Nampi Ezhuvene Nee Kanmun Thontra Vendume
Kadavulai Pola Engeyum Enai Vittu Pona Vaaname
Uyirena Unnai Kaanamal En Ulagam Nintru Pogume
Oru Murai Ennai Kai Thookki Pin Ponaal Kooda Podhume

En Mudhal Naayagan Nee
Vaazhvin Kaavalan Nee
En Mudhal Kaadhalum Nee
Endhan Thedalum Nee

Vervaiyil Pulli Vaithu Ennai Kolam Aakkinaai
Mel Vizhum Baaram Ellaam Neeye Nintru Thaanginaai
Nadai Vandiyaagum Viral Enge
En Vazhi Thunaiyaaga Vendume
Aravanaippaagum Kural Enge
Adhai Meendum Ketka Thontrume
Pagai Ena Unnai Paarthene
Un Paasam Paarkkavillaiye
Sidhaiyinil Veezhum Parai Naanum
Un Nizhalil Vaazhum Pillaiye

Mudhal Naayagan Paadal Lyrics Meaning in English:

You Are My First Hero
Whose Guard Are You?
You Are The Beginning Of My Life, You Are The Heart’s Desire

I Want Shoulders To Cradle Me, I Want The Mustache To Kiss Me Again
I Want You To Appear In Front Of Me When I Wake Up From My Dream
The Sky That Left Me Nowhere Like God
My World Will Stop Without You Alive
It Is Enough If You Lift My Hand And Go Back Once

You Are My First Hero, You Are The Guardian Of Life
You Are My First Love
Whose Search Are You?

You Made Me Golem By Putting A Dot In The Root
You Stand And Bear All The Burdens That Fall On You
Where Is The Walking Stick?
I Want To Help You On My Way
Where Is The Warm Voice
It Seems Like Asking Again
I Saw You As An Enemy, I Don’t See Your Affection
I Am The Drum That Falls Into Ruin
A Child Who Lives In Your Shadow

பாடியவர் – அனந்தகிருஷ்ணன்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் – விவேக்

Leave a Comment