Rangarattinam Song Lyrics ரங்கராட்டினம் பாடல் வரிகள்

ரங்கராட்டினம் பாடல் வரிகள்:

ரங்கராட்டினம் இந்த பாடல் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தென்மா இசை அமைத்து எம்.எஸ். கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா சந்தோஷம், கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம் பாடியுள்ளார். அறிவு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Rangarattinam Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Rangarattinam Paadal Lyrics in Tamil:

ஆகாசம் பாகாக்கும் வண்ண கிளியே
ஏகாந்த ஏவளோ வண்ண கிளியே
மீனாவின் மீனாயும் அந்த கிளியே
மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்ச கிளியே

தீச்செட்டும் தீராறாய் நீல வானமே
பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே
வா மச்சா வாழ தான் இந்த வாழ்க்கையே
சோகத்தில் அழத்தான் நேரம் இல்லயே

அனுபவி அனுபவி அனுபவி
காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி
கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி
சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க
ராட்டினம் தான் வாழ்க்க இந்த

பரமடி பரமடி பரமடி
பர பர பர நிரமடி நிரமடி நிரமடி
நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி
உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே

ஓ ஹோ ஹோ ஓ ஷைனிங் லைக் எ ஸ்டார்
ரப்பப்ப பா பா பா லைக் எ‌ மூவிங் ஸ்டார்
வி ஆர் த ப்ரைட்டஸ்ட் டீம்
ஷால லாலலா
னோ மேட்டர் வேர் யு ஃப்ரம் ஆர் கூ யு ஆர்
1 2 3 4

தட்டுமா சோல தட்டு தக்காலிக்கி முக்கா துட்டு
கொட்டுமா நாலு கொட்டு பட்டாளத்து மச்சானுக்கு
புட்டுமா சீனி புட்டு சிக்கி முக்கி சிப்பாயிக்கி
எத்திம்மா கண்ண ரெண்டும்
கெட்டி புட்டா கண்ணாம்பூச்சி ரே

நல்லிமா நல்லி நல்லி
கிள்ளி கொட்டு கொத்த மல்லி
பல்லிமா பல்லி பல்லி
பல்லவெட்டம் பல்லாங்குழி
வெண்ணிலா வெள்ளி வெள்ளி
கூர போட்டா குண்டுமல்லி
ஓட்டம் நின்னு புட்டா ட்ண்டனக்கா டணக்காடாண்டி

Rangarattinam Paadal Lyrics in English:

Aakaasam Baagaakkum Vanna Kiliye
Yekaantha Yevalo Vanna Kiliye
Meenaavin Meenayum Antha Kiliye
Mainaakkal Kai Korkkum Manja Kiliye

Theechettum Theeraaraai Neela Vaaname
Pakkathil Vaaraaya Pancha Bhoothame
Vaa Macha Vaazhathaan Intha Vaazhkkaiye
Sogathil Azhathaan Neram Illaye

Anubavi Anubavi Anubavi
Kaaththodu Siragadi Siragadi Siragadi
Koothaadi Marupadi Marupadi Marupadi
Suthi Vanthu Mela Keezha Kaatturanga
Raattinam Thaan Vaazhkka Intha

Paramadi Paramadi Paramadi
Para Para Para Niramadi Niramadi Niramadi
Nirabathi Ena Miliradi Miliradi Miliradi
Ulagamingu Samamadi Samamadi Samamadi Yaavume

O Ho Ho O Shining Like A Star
Rappapa Pa pa Pa Like A Moving Star
We Are The Brightest Team
Shaa Laalalaa
No Matter Where You From Or Who You Are
1 2 3 4

Thattuma Solla Thattu
Thakkaalikku Mukka Dhuttu
Kottuma Naalu Kottu
Pattaalathu Machanukku
Puttuma Cheeni Puttu Chikki Mukki Chippayikki
Ethimma Kanna Rendum
Ketti Putta Kannaampoochi Re

Nallima Nalli Nalli
Killi Kotti Koththa Malli
Pallima Palli Palli
Pallavettam Pallaankuzhi
Vennilla Velli Velli
Koora Potta Kundumalli
Ottam Ninnu Putta
Dandanakka Danakkandi

Rangarattinam Paadal Lyrics Meaning in English:

A Colorful Parrot That Fills The Sky
Ekantha Is A Colorful Parrot
Meena’s Fish Is Also The Parrot
Mynas Are Hand-loving Couch Potatoes

You Are The Blue Sky That Is The Source Of Fire
On The Side Is Varaya Pancha Bhutham
This Life Is Meant To Be Lived
There Is No Time To Cry In Sadness

Experience Experience Experience
Kathod Winged Winged Winged Winged Wing
Again And Again And Again And Again
Come Up With The Hammer And Swing It Up And Down
Ratinum Is For Life

Paramadi Paramadi Paramadi
Para Para Para Niramadi Niramadi Niramadi
Blink Blink Blink Blink Blink Blink Blink
Everyone Is Equal, Equal, Equal, All Over The World

Oh Ho Ho Oh Shining Like A Star
Rappapa Ba Ba Ba Ba Like A Moving Star
We Are The Brightest Team
Shala Lalala
No Matter Where You Are From Or Who You Are
1 2 3 4

Thatuma Sola Thatu Takhaliki Mukka Tutu
Kotuma Nalu Kottu Pattalattu Machan
Puttuma Sini Puttu Chiki Muki Sipaikiki
Ethimma Kanna Two Eyes
Geti Putta Kannambuchi Ray

Nallima Nalli Nalli
Pinch A Bunch Of Coriander
Ballima Lizard Lizard
Pallavetam Polyankuzhi
Vanilla Silver Silver
Koora Pota Kundamalli
Otam Ninnu Puta Danaka Danakadanti

பாடியவர்கள்: எம்.எஸ். கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா சந்தோஷம், கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம்
இசை: தென்மா
பாடலாசிரியர்: அறிவு

Leave a Comment