வளர்பிறையே பாடல் வரிகள்:
வளர்பிறையே இந்த பாடல் நாட் ரீச்சபிள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சரண் குமார் இசை அமைத்து பத்மப்ரியா ராகவன் பாடியுள்ளார். உடுமலை பிரவின் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Valarpiraiyea Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Valarpiraiyea Paadal Lyrics in Tamil:
வளர்பிறையே வலியவள் கண்ணில் கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த தாயும் நானம்மா
மனதினிலே மாயமா தினம் மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா
உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்
தாயின் மடி தரும் ஆறுதல்
உனைத் தொடும் இரு பூவிதழ்
செய் பிடி தரும் மாறுதல்
தஞ்சமில்லாமல் போவேனோ
புயலாய் போகும் வாழ்க்கையில் யாவும் புன்னகை தருவது
பாதையா
நிழலை மாறும் நிஜங்களை நீயும் நினைவினில் பெருவது மாயையா
உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்
வளர்பிறையே வலியவள் கண்ணில் கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த தாயும் நானம்மா
மனதினிலே மாயமா தினம் மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா
உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்
Valarpiraiyea Paadal Lyrics in English:
Valarpiraiye Valiyaval Kannil Kanneer Yenamma
Olichudare Uyirinil Sumantha Thaayum
Nanamma
Manadhinile Maayama Thinam Maruguvathu Niyayamaa
Vali Ariya Kaayama
Idhu Thodargirathu Paavamaa
Udhirathilae Nidham Kalanthaval
Urai Pinamaai Naan Pokiren
Nadukkathile Viral Inainthida
Rana Ranamaai Veenaakiren
Thaayin Madi Tharum Aaruthal
Unai Thodum Iru Poovithazh
Seyin Pidi Tharum Maaruthal
Thanjamillaamal Poveno
Puyalaai Pogum Vazhkkaiyil Yavum
Punnagai Tharuvathu Paathaiya
Nizhalaai Maarum Nijangalai Neeyum
Ninaivinil Peruvathu Maayaiya
Udhirathilae Nidham Kalanthaval
Urai Pinamaai Naan Pokiren
Nadukkathile Viral Inainthida
Rana Ranamaai Veenaakiren
Valarpiraiye Valiyaval Kannil Kanneer Yenamma
Olichudare Uyirinil Sumantha Thaayum
Nanamma
Manadhinile Maayama Thinam Maruguvathu Niyayamaa
Vali Ariya Kaayama
Idhu Thodargirathu Paavamaa
Udhirathilae Nidham Kalanthaval
Urai Pinamaai Naan Pokiren
Nadukkathile Viral Inainthida
Rana Ranamaai Veenaakiren
Valarpiraiyea Paadal Lyrics Meaning in English:
There Are No Tears In The Eyes Of The Sick Woman
Nanamma Is The Mother Who Carried Light In Her Life
Is It Fair To Have Magic In The Mind Day By Day?
Pain Is Unknown Injury
It Continues
She Is Calm In Utira
I Am Going As A Dead Body
Fingers Together In Trembling
I Am Wasting Away
The Comfort Of A Mother’s Lap
Two Petals That Touch You
Do And Hold Switching
I Will Go Without Shelter
In A Stormy Life, Everything Brings A Smile
Path
Is It An Illusion That You Also Remember The Realities That Change The Shadow?
She Is Calm In Utira
I Am Going As A Dead Body
Fingers Together In Trembling
I Am Wasting Away
There Are No Tears In The Eyes Of The Sick Woman
Nanamma Is The Mother Who Carried Light In Her Life
Is It Fair To Have Magic In The Mind Day By Day?
Pain Is Unknown Injury
It Continues
She Is Calm In Utira
I Am Going As A Dead Body
Fingers Together In Trembling
I Am Wasting Away
பாடியவர்: பத்மப்ரியா ராகவன்
இசை: சரண் குமார்
பாடலாசிரியர்: உடுமலை பிரவின்