Thuru Thuru Kangal Song Lyrics துரு துரு கண்கள் பாடல் வரிகள்

துரு துரு கண்கள் பாடல் வரிகள்:

துரு துரு கண்கள் ரஜினி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அம்ரிஷ் இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். லவரதன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Thuru Thuru Kangal Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Thuru Thuru Kangal Paadal Lyrics in Tamil:

துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருதிடா நேரம்
அனுமதி அழித்தும் மறுப்பென

விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா

முன்னாள் காணாத நான் காணாத பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி

துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா

நிலா பகல் ஒளி மழை
உனில் உனில் உணர்ந்தேன்
உலா வரும் தினம் கனவில்
இதை இதை அறிந்தேன்

ஏராளமாய் தாராளமாய்
உன் மீது காதல் பொழிகின்றதே
தீராமலே ஓயாமலே
உன் பேச்சை காதில் புதைகின்றது
முதல் நீ முடிவும் நீதானடி

முன்னாள் காணாத நான் காணாத பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி

துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருதிடா நேரம்
அனுமதி அழித்தும் மறுப்பென

விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா

மறவேனா மறவேனா

Thuru Thuru Kangal Paadal Lyrics in English:

Thuru Thuru Kangal Iru Iru Endral
Solvathu Meeri Nadappena
Idaiveli Indri Irunthida Neram
Anumadhi Azhithum Maruppena

Vidu Vidu Vetkam Arigiradhendral
Thodu Thodu Artham Maravena

Munnaal Kaanaatha Naan Kaanaatha Penmai Nee
Tharai Mel Andraadam Naan Kondaada Vanthaai Nee
Edhu Nee Endralum Naan Endralum Ondrai Nee
Ethiril Pesamal Nee Kondralum Nandruthaanadi

Thuru Thuru Kangal Iru Iru Endral
Solvathu Meeri Nadappena

Nilaa Pagal Oli Mazhai
Unil Unil Unarnthen
Ulaa Varum Dhinam Kanavil
Idhai Idhai Arinthen

Yeraalamaai Tharaalamaai
Un Meedhu Kaadhal Pozhigindradhe
Theeraamale Oyaamale
Un Pechai Kaadhil Pudhaigindrathe
Mudhal Nee Mudivum Neethaanadi

Munnaal Kaanaatha Naan Kaanaatha Penmai Nee
Tharai Mel Andraadam Naan Kondaada Vanthaai Nee
Edhu Nee Endralum Naan Endralum Ondrai Nee
Ethiril Pesamal Nee Kondralum Nandruthaanadi

Thuru Thuru Kangal Iru Iru Endral
Solvathu Meeri Nadappena
Idaiveli Indri Irunthida Neram
Anumadhi Azhithum Maruppena

Vidu Vidu Vetkam Arigiradhendral
Thodu Thodu Artham Maravena

Maravena Maravena

Thuru Thuru Kangal Paadal Meaning English:

If both eyes rust rust
Will go beyond what is said
Irudita time without a break
Refusal to destroy permission

Let go because shame knows
Do not forget the meaning of touch

You are the woman I have never seen before
You came to celebrate with me every day on the floor
Whatever you are I am though you are one
Even if you kill without speaking in front, it’s good

If both eyes rust rust
Will go beyond what is said

Moonlight Rain
I felt in you
Dream of the day to come
I knew this

Plenty generously
Love is raining down on you
Your speech is buried in the ear
First you end up under yourself

You are the woman I have never seen before
You came to celebrate with me every day on the floor
Whatever you are I am though you are one
Even if you kill without speaking in front, it’s good

If both eyes rust rust
Will go beyond what is said
Irudita time without a break
Refusal to destroy permission

Let go because shame knows
Do not forget the meaning of touch

Forget it or forget it

பாடல்: துரு துரு கண்கள்
பாடியவர்: சித் ஸ்ரீராம்
இசை: அம்ரிஷ்
பாடல் வரிகள்: லவரதன்

Leave a Comment