Kaatril Sikki Song Lyrics காற்றில் சிக்கி பாடல் வரிகள்

காற்றில் சிக்கி பாடல் வரிகள்:

காற்றில் சிக்கி இந்த பாடல் நித்தம் ஒரு வானம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கோபி சுந்தர் இசை அமைத்து தீபக் ப்ளூ பாடியுள்ளார். கிருத்திகா நெல்சன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kaatril Sikki Lyrics Video From YouTube Play Now On Your Mobile

 

Kaatril Sikki Paadal Lyrics in Tamil:

காற்றில் சிக்கி
வானம் போன மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன் நானும் எனை

ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே

ஒரு மாதிரி
புது தாகமே
எனை தேடியே
நான் இனிமே

பனி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே

காற்றில் சிக்கி
வானம் போன மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன் நானும் எனை

ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே

ஒரு மாதிரி
புது தாகமே
எனை தேடியே
நான் இனிமே

பனி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே

Kaatril Sikki Paadal Lyrics in English:

Kaattril Sikki
Vaanam Pona Megam Varai
Vaarthai Sikki
Thedi Ponen Naanum Enai

Jillendru Mounam Ondru
Oh Kalaiyudhe
Pogaadha Paadhai Ondru
Ada Inge

Oru Maadhiri
Pudhu Dhaagame
Enai Thediye
Naan Inime

Pani Kaadhile
Jadhi Podudhe
Edhir Paadudhe
En Kaal Thadame

Kaattril Sikki
Vaanam Pona Megam Varai
Vaarthai Sikki
Thedi Ponen Naanum Enai

Jillendru Mounam Ondru
Oh Kalaiyudhe
Pogaadha Paadhai Ondru
Ada Inge

Oru Maadhiri
Pudhu Dhaagame
Enai Thediye
Naan Inime

Pani Kaadhile
Jadhi Podudhe
Edhir Paadudhe
En Kaal Thadame

Kaatril Sikki Paadal Lyrics Meaning in English:

Caught In The Wind
Up To The Sky Gone Cloud
Word Stuck
I Went Looking For Myself

There Was A Deafening Silence
Oh Art
A Road Not Taken
Ah Here

A Model
New Thirst
Look For Me
I No Longer

Snow Is In The Ears
Enter Caste
Sing The Opposite
My Footprints

Caught In The Wind
Up To The Sky Gone Cloud
Word Stuck
I Went Looking For Myself

There Was A Deafening Silence
Oh Art
A Road Not Taken
Ah Here

A Model
New Thirst
Look For Me
I No Longer

Snow Is In The Ears
Enter Caste
Sing The Opposite
My Footprints

பாடகர்: தீபக் ப்ளூ
இசை: கோபி சுந்தர்
பாடலாசிரியர்: கிருத்திகா நெல்சன்

Leave a Comment