Varaan Paar Pettaikaali Lyrics வறான் பார் பேட்டைக்காளி வரிகள்

வறான் பார் பேட்டைக்காளி பாடல் வரிகள்:

வறான் பார் பேட்டைக்காளி இந்த பாடல் ஆஹா தமிழ் வெப்-சீரிஸில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். லா ராஜ்குமார் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Varaan Paar Pettaikaali Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Varaan Paar Pettaikaali Paadal Lyrics in Tamil:

ஏ வறான் பார் வறான் பார்
வறான் பார் பேட்டைக்காளி

வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல

காத்த கிழிச்சி
அவன் கொம்பு சீவி வாறான்
உன்ன தூக்கி வீச போறான்
வெறி ஆட்டம் போடும் சூறன்

ஒண்ணாம் படியெடுக்கும்
ரெண்டாம் பாஞ்சி வரும்
மூணாம் சுத்தி நிக்கும்
நாலாம் புழுதி பறக்கும்
அஞ்சாம் படியெடுப்பான்
ஆறாம் அணஞ்சிருவான்
ஏழாம் நிமிந்து நிப்பான்
எட்டாம் தகிடதகிட

வாடா தமிழா
வாடா தமிழா ஹேய்

காள புடிடா
உன் நெஞ்சுக்குத்தான் நேரா
ஒரு பன்னருவா கூரா
இத பழகி பாரு போரா

பாப்போம் உசிரா
உன் கோவில் போல வாடி
அந்த காள எங்க சாமி
இது ஜல்லிகட்டு பூமி

ஒண்ணாம் படியெடுக்கும்
ரெண்டாம் பாஞ்சி வரும்
மூணாம் சுத்தி நிக்கும்
நாலாம் புழுதி பறக்கும்
அஞ்சாம் படியெடுப்பான்
ஆறாம் அணஞ்சிருவான்
ஏழாம் நிமிந்து நிப்பான்
எட்டாம் தகிடதகிட

வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல

வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல
ஹேய் ஹேய் ஹேய்

ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா

ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா

வறான் பார் வறான் பார் வறான் பார் வறான் பார் பேட்டைக்காளி

Varaan Paar Pettaikaali Paadal Lyrics in English:

Ye Varaan Paar Varaan Paar
Varaan Paar Pettaikaali

Vaadaa Thamizha
Unna Thimiri Odum Kaala
Athu Thimila Pidikkum Vela
Antha Saami Irangum Mela

Kaaththa Kizhichi
Avan Kombu Seevi Vaaraan
Unna Thookki Veesa Poraan
Veri Aattam Podum Sooran

Onnaam Padiyedukkum
Rendaam Paanji Varum
Moonaam Suththi Nikkum
Naalaam Puzhuthi Parakkum
Anjaam Padiyeduppaam
Aaraam Ananjiruvaan
Yezhaam Niminthu Nippaan
Ettaan Thagidathagida

Vaadaa Thamizha
Vaadaa Thamizha Hey

Kaala Pudida
Un Nenjukku Thaan Neraa
Oru Pannaruva Kooraa
Itha Pazhagi Paaru Poraa

Paappom Usiraa
Un Kovil Pola Vaadi
Antha Kaala Enga Saami
Ithu Jallikkattu Bhoomi

Onnaam Padiyedukkum
Rendaam Paanji Varum
Moonaam Suththi Nikkum
Naalaam Puzhuthi Parakkum
Anjaam Padiyeduppaam
Aaraam Ananjiruvaan
Yezhaam Niminthu Nippaan
Ettaan Thagidathagida

Vaadaa Thamizha
Unna Thimiri Odum Kaala
Athu Thimila Pidikkum Vela
Antha Saami Irangum Mela

Vaadaa Thamizha
Unna Thimiri Odum Kaala
Athu Thimila Pidikkum Vela
Antha Saami Irangum Mela
Hey Hey Hey

Yeru Thazhuvum Karame
Saami Thantha Varame
Vaadaa Thamizha

Yeru Thazhuvum Karame
Saami Thantha Varame
Vaadaa Thamizha

Varaan Paar Varaan Paar Varaan Paar Varaan Paar Pettaikaali

Varaan Paar Pettaikaali Paadal Lyrics Meaning in English:

Oh Look, Look, Look
Baran Bar Pettayakali

Wada Tamila
Your Arrogant Bull
It’s Time To Catch Up
When That Sami Comes Down

Wait And Tear
He Combed His Horn
He Is Going To Throw You Away
A Raging Hurricane

The Second Transcript
Panchi Comes Second
Moonam Chudhikum
Fourth, The Dust Will Fly
Anjam Will Take The Steps
Sixth Lord
The Seventh Nimand Nippon
Eighth Grade

Wada Tamila
Wada Tamilha Hey

Kala Putida
Straight To Your Chest
A Pannarua Koora
Get Used To It

Papom Usira
Wither Like Your Temple
That Bull Belongs To Sami
This Is Jallikattu Bhoomi

The Second Transcript
Panchi Comes Second
Moonam Chudhikum
Fourth, The Dust Will Fly
Anjam Will Take The Steps
Sixth Lord
The Seventh Nimand Nippon
Eighth Grade

Wada Tamila
Your Arrogant Bull
It’s Time To Catch Up
When That Sami Comes Down

Wada Tamila
Your Arrogant Bull
It’s Time To Catch Up
When That Sami Comes Down
Hey Hey Hey

The Hand That Climbs And Embraces
Sami’s Boon
Wada Tamila

The Hand That Climbs And Embraces
Sami’s Boon
Wada Tamila

Baran Bar Baran Baran Baran Baran Baran Baran Baran Baran Baran Baran

பாடியவர்: சந்தோஷ் நாராயணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: லா ராஜ்குமார்

Leave a Comment