Imaikkariye Song Lyrics இமைக்காறியே பாடல் வரிகள்

இமைக்காறியே பாடல் வரிகள்:

இமைக்காறியே இந்த பாடல் செல்ஃபி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து ஜி.வி. பிரகாஷ் குமார், மானஸ்வினி கோபால்   பாடியுள்ளார். அறிவு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Imaikkariye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Imaikkariye Paadal Lyrics in Tamil:

லுக் ன்று மை ஐஸ், லுக் ன்று மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை

ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
என் உயிரே, என் நிகரே
உன் அருகே, என் நிழலே

இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி

கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே

ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள்
பார்த்து கிடக்கவா
பிடிவாதம் குறையாமல் நொடி நேரம்
விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல், ஆகும் ஊடல்

காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா

ஏய் உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல் காலங்கள்
தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி அதிகாலை
நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா

என் மூச்சிலே
உன் கூச்சலே

லுக் ன்று மை ஐஸ், லுக் ன்று மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்

ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
என் உயிரே, என் நிகரே
உன் அருகே, என் நிழலே

இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி

Imaikkariye Paadal Lyrics in English:

Look Into My Eyes, Look Into My Eyes
I Feel High, I Feel High, I Feel High, Am I On Sky

I Feel High, I Feel High, I Feel High, Am I On Sky
En Uyire, En Nigare
Un Aruge, En Nizhale

Imaikkariye Ennai Izhaithaayadi
Kadai Paarvaaiyal Ennam Karaithaayadi
Mazhai Charale Ennai Azhaithaayadi
Nanaikamale Nenjam Niraithaayadi

Kodhum Un Kaiviral
Podhum Paeranbe
Yaadhum Nee Enbadhaal
Sogam Yedhinge

Oh Mozhi Edhum Munagaamal
Pasidhaagam Unaraamal
Un Kangal
Paarthu Kidakavaa
Pidivaadham Kuraiyaamal
Nodi Neram Vilagaamal
Kaadhoram Mutham Padhikavaa
Saerum Kadal, Aagum Udal

Kaatril Neeragave
Moochil Modhidavaa
Neram Paaramale
Kaadhal Seidhidavaa

Hey Uraiyaadal Kuraiyaamal
Vayadhodum Valayamal Kaalangal
Thindru Theerkava
Adhigaram Enadhagi
Adhikaalai Namadhaagi
Theneer Nee Pottu Kondu Vaa

En Moochile
Un Kuchaale

Look Into My Eyes, Look Into My Eyes
I Feel High, I Feel High, I Feel High, When You’re My Side

I Feel High, I Feel High, I Feel High, When You’re My Side
En Uyire, En Nigare
Un Aruge, En Nizhale

Imaikkariye Ennai Izhaithaayadi
Kadai Paarvaaiyal Ennam Karaithaayadi
Mazhai Charale Ennai Azhaithaayadi
Nanaikamale Nenjam Niraithaayadi

Imaikkariye Paadal Meaning English:

Look Into My Eyes, Look Into My Eyes
I Feel High, I Feel High, I Feel High, Am I On Sky

I Feel High, I Feel High, I Feel High, Am I On Sky
En Uyire, En Nigare
Un Aruge, En Nizhale

Dissolve the mind with the shop view
The rain called out to me
Fill your heart without getting wet

Wheat is your finger
Enough grandson
Because anything is you
Tragedy is everywhere

Oh without moaning any language
Without feeling hungry
Your eyes
See and lie down
Sec time without diminishing stubbornness
Do not miss the kiss
Joining sea, is the medium

Water in the air
Do not collide with the breath
Regardless of time
Make love

Hey conversation without slowing down
Periods without bending with age
The power is mine early in the morning
Bring us some tea

In my breath
Your shout

Look Into My Eyes, Look Into My Eyes
I Feel High, I Feel High, I Feel High, When You’re My Side

I Feel High, I Feel High, I Feel High, When You’re My Side
En Uyire, En Nigare
Un Aruge, En Nizhale

Dissolve the mind with the shop view
The rain called out to me
Fill your heart without getting wet

பாடியவர் – ஜி.வி. பிரகாஷ் குமார், மானஸ்வினி கோபால்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள் – அறிவு

Leave a Comment