கடவுளாக மாறினேன் பாடல் வரிகள்:
கடவுளாக மாறினேன் இந்த பாடல் கையும் களவும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சதீஷ் ரகுநாதன் இசை அமைத்து சதீஷ் ரகுநாதன் பாடியுள்ளார். ரோஜு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kadavulaaga Maarinen Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kadavulaaga Maarinen Paadal Lyrics in Tamil:
நான் என்னை மீறி என்னையே
கையில் ஏந்தும் நேரத்தில்
ஞானம் ஒன்று பிறந்ததே
என் உறைந்து போன கனவுகள்
கரைந்து போகும் நொடியினில்
சிறகு தந்த சதுரமே
விழியில் காணும் போதை
முடிவில் மின்னும் ஓடை
பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்தி போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்
சொர்க்கத்தை கை தொட்ட வேளையில்
பூமியில் கால் பதிக்க மனமில்லை
ஒற்றை கையில் நானே
ஒத்திகைகள் பார்த்தேன்
பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்திப் போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்
Kadavulaaga Maarinen Paadal Lyrics in English:
Naan Ennai Meeri Ennaiye
Kaiyil Yenthum Nerathil
Njaanam Ontru Piranthathe
En Urainthu Pona Kanavugal
Karainthu Pogum Nodiyinil
Siragu Thantha Sathurame
Vizhiyil Kaanum Pothai
Mudivil Minnum Odai
Perinbathil Venmeenaai
Neenthi Pogum En
Vaazhvil Vantha Oli Ithai
Irulil Kaana Nerinen
Kadavulaaga Maarinen
Sorkathai Kai Thotta Velaiyil
Bhoomiyil Kaal Pathikka Manamillai
Otrai Kaiyil Naane
Oththigaigal Paarthen
Perinbathil Venmeenaai
Neenthi Pogum En
Vaazhvil Vantha Oli Ithai
Irulil Kaana Nerinen
Kadavulaaga Maarinen
Kadavulaaga Maarinen Paadal Lyrics Meaning in English:
I Am Myself Despite Myself
At The Time Of Hand-carrying
Wisdom Is Born
My Frozen Dreams
In The Moment Of Dissolution
Winged Square
Visual Addiction
A Glistening Stream At The End
Whitefish In Bliss
I Will Swim
This Is The Light That Came Into Life
I Had To See In The Dark
I Became A God
While Touching Heaven
No Desire To Set Foot On Earth
Myself In A Single Hand
I Watched The Rehearsals
Whitefish In Bliss
I’m Going To Swim
This Is The Light That Came Into Life
I Had To See In The Dark
I Became A God
பாடியவர்: சதீஷ் ரகுநாதன்
இசை: சதீஷ் ரகுநாதன்
பாடலாசிரியர்: ரோஜு