சக்தி கூத்து பாடல் வரிகள்:
சக்தி கூத்து இந்த பாடல் டிரைவன் ஜமுனா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜிப்ரான் இசை அமைத்து தீப்தி சுரேஷ் பாடியுள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Sakthi Koothu Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Sakthi Koothu Paadal Lyrics in Tamil:
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
அக தக தகத்தினிலே உள்நின்றால்
அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றால்
தக தக நமக் கருள் புரிவாள்
தாலொன்றே
அவள் சரணமென்று வாழ்ந்திடுவோம்
நாமென்றே
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள் சூதெல்லாம்
குகைக்குள்ளங்கே இருக்குதடா தீப்போலே
குகைக்குள்ளங்கே இருக்குதடா தீப்போலே
அது குழந்தையதன்
தாயடிக்கீழ் சேய் போலே
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
Sakthi Koothu Paadal Lyrics in English:
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Aka Thaka Thakaththinile
Ulnindraal
Aval Ammai Ammai
Emmainaadu Poivendraal
Thaka Thaka Namak Karul Purivaal Thaalondre
Aval Saranamentru Vaazhnthiduvom Naamendre
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Puka Puka Puka Vinpama Da
Pothellaam
Puraththinile Thalliduvaal
Soothellaam
Kugaikkullangke Irukkuthadaa
Theepole
Kugaikkullangke Irukkuthadaa
Theepole
Athu Kuzhanthaiyathan
Thaayadikkeezh Sei Pole
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Siva Sakthi Sakthi Sakthi
Endru Paa Do Mo
Thaka Thaka Thaka Thaka Thaka
Ven Draa Do Mo
Sakthi Koothu Paadal Lyrics Meaning in English:
Dak Dak Dak Dak Dak Dak Dak
When Draw Do Mo
Shiva Shakti Shakti Shakti
That Pa Do Mo
Dak Dak Dak Dak Dak Dak Dak
When Draw Do Mo
If It Is Inside The Inner Plate
If She Lies In Our Country
Taka Taka Will Understand Our Hearts
It’s The Same
Let’s Live Like Her
Just Like Us
Dak Dak Dak Dak Dak Dak Dak
When Draw Do Mo
Shiva Shakti Shakti Shakti
That Pa Do Mo
Dak Dak Dak Dak Dak Dak Dak
When Draw Do Mo
Puga Puga Puga Vinpama Da
Whenever
She Will Push It Outside
It’s Like A Fire Inside A Cave
It’s Like A Fire Inside A Cave It Is Childish
Like An Amulet
Dak Dak Dak Dak Dak Dak Dak
When Draw Do Mo
Shiva Shakti Shakti Shakti
That Pa Do Mo
Dak Dak Dak Dak Dak Dak Dak
When Draw Do Mo
பாடியவர்: தீப்தி சுரேஷ்
இசை: ஜிப்ரான்
பாடலாசிரியர்: மகாகவி சுப்ரமணிய பாரதி