Mannuminge Song Lyrics மண்ணுமிங்கு பாடல் வரிகள்

மண்ணுமிங்கு பாடல் வரிகள்:

மண்ணுமிங்கு இந்த பாடல் கலகத் தலைவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அரோல் கோரெல்லி இசை அமைத்து பத்மலதா ராமானந்த் பாடியுள்ளார். எக்நாத் ராஜ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mannuminge Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mannuminge Paadal Lyrics in Tamil:

மண்ணுமிங்கு நஞ்சாச்சே
மனசெல்லாம் நஞ்சாச்சே
கண்ணு முழி ஓஞ்சாச்சே
காத்துமிங்க விஷமாச்சே

காடு பூமி
ஆறு நீரு ஆச்சே மாசு
காத்தே பேசு

தண்ணீர் சுவ
மாறுதே
தாகம் வெல
கேக்குதே

நாத்தும் வயலும்
நலம் வாழ்ந்திடுமா

மூச்சும் தாடுமாறுதே
பேச்சும் தவிப்பாகுதே
காத்தும் தினமும்
வந்து வீசிடுமா

இயற்க உருவாக்கி
தந்தது நிலமே நிலமே
மனுசன் தனதாக்கி
நட்டது வெசமே வெசமே

உலகே பெரு சந்த
சுத்தும் வலையா வலையா
உயிரே வியாபாரம் கேக்கும்
வெலையா வெலையா

மண்ணுமிங்கே நஞ்சாச்சே
மனசெல்லாம் நஞ்சாச்சே
கண்ணு முழி ஓஞ்சாச்சே

Mannuminge Paadal Lyrics in English:

Mannuminge Nanjaache
Manasellam Nanjaache
Kannu Muzhi Onjaache
Kaathuminga Vesamaache

Kaadu Boomi
Aaru Neeru Aache Maasu
Kaathe Pesu

Thanneer Suva
Maaruthae
Thaagam Vela
Kaekkuth‍e

Naathum Vayalum
Nalam Vaazhnthiduma

Moochum Thadumaaruthae
Peechum Thavipaaguthae
Kaathum Thenamum
Vandhu Veesiduma

Iyarkai Uruvaakki
Thandahdhu Nelamae Nelamae
Manusan Thanathaaki
Nattadhu Vesamae Vesamae

Olage Peru Sandhai
Suthum Valaiya Valaiya
Uyire Viyabaram Kekkum
Velaiya Velaiya

Mannuminge Nanjaache
Manasellam Nanjaache
Kannu Muzhi Onjaache

Mannuminge Paadal Lyrics Meaning in English:

Mannumingu Nanchache
Peace Be Upon You
Eyes Widened
Wait Poison

Forest Is Earth
River Water Is Polluted
Wait And Talk

Water
Change
Very Thirsty
Just Ask

Nath And Field
May You Live Well

Breathing Is Also Slow
Speech Is Also Difficult
Everyday Waiting
Will You Come And Throw It?

Built To Run
The Land Is The Land
Man Himself
Planted In Wet Weather

The World Is A Big Market
A Net Or Net
Life Is Business
Hot Or Hot

In The Dirt, Nanchache
Peace Be Upon You
Eyes Widened

பாடகர்: பத்மலதா ராமானந்த்
இசை: அரோல் கோரெல்லி
பாடலாசிரியர்: எக்நாத் ராஜ்

Leave a Comment