Suthura Boomi Song Lyrics சுத்துற பூமி பாடல் வரிகள்

சுத்துற பூமி பாடல் வரிகள்:

சுத்துற பூமி இந்த பாடல் வரலாறு முக்கியம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஷான் ரஹ்மான் இசை அமைத்து கானா பாலா பாடியுள்ளார். சந்தோஷ் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Suthura Boomi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Suthura Boomi Paadal Lyrics in Tamil:

சுத்துற பூமி
உன்னாலே சொக்கி கெடக்குதே
எத்தன வாட்டி சொன்னாலும்
அது சுத்த மறுக்குதே

சுத்துற பூமி
உன்னாலே சொக்கி கெடக்குதே
எத்தன வாட்டி சொன்னாலும்
அது சுத்த மறுக்குதே

லலாலா ஹே லலாலா ஹே
லலாலா ஹே லலாலா ஹே

அழகான அந்த புள்ளி மானோ இவ
அசஞ்சாடும் அந்த மயில் தானோ இவ
குயில் தானோ குக்கு கூ
கிளி தானோ கிக்கி கீ

இவ தானோ
அது இவ தானோ

கிளி தானோ
குயில் தானோ
மயில் தானோ
அந்த புள்ளை மானோ

லலாலா ஹே லலாலா ஹே
லலாலா ஹே லலாலா ஹே

சுத்துற பூமி
உன்னாலே சொக்கி கெடக்குதே

Suthura Boomi Paadal Lyrics in English:

Suthura Boomi
Unnala Sokki Kedakudhu
Yethana Vaati Sonnalum
Adhu Sutha Marukkudhu

Suthura Boomi
Unnala Sokki Kedakudhu
Yethana Vaati Sonnalum
Adhu Sutha Marukkudhu

Lalalaaa Hea Lalalaaa Hea
Lalalaaa Hea Lalalaaa Hea

Azhana Antha Pulli Maano Iva
Asanjaadum Antha Mayil Thano Iva
Kuyil Dhaano Kukku Koo
Kili Dhaano Kikki Kee

Iva Dhaano
Adhu Iva Dhaano

Kili Dhaano
Kuyil Dhaano
Mayil Dhaano
Andha Pulli Maano

Lalalaaa Hea Lalalaaa Hea
Lalalaaa Hea Lalalaaa Hea

Suthura Boomi
Unnala Sokki Kedakudhu

Suthura Boomi Paadal Lyrics Meaning in English:

Dry Earth
You Are The Only One Who Will Spoil It
No Matter What You Say
It Is Sheer Denial

Dry Earth
You Are The Only One Who Will Spoil It
No Matter What You Say
It Is Sheer Denial

Lalala Hey Lalala Hey
Lalala Hey Lalala Hey

That Beautiful Point Mano Eva
That Amazing Peacock
Quil Thano Kuku Goo
Kili Thano Kiki Kee

This Is Her
It Is Eva

Parrot Itself
Quilt Itself
Peacock Itself
That Point Is Mano

Lalala Hey Lalala Hey
Lalala Hey Lalala Hey

Dry Earth
You Are The Only One Who Will Spoil It

பாடகர்: கானா பாலா
இசை: ஷான் ரஹ்மான்
பாடலாசிரியர்: சந்தோஷ் ராஜன்

Leave a Comment