கம்மங்கூழு கருவாடு பாடல் வரிகள்:
கம்மங்கூழு கருவாடு இந்த பாடல் செம்பி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்து வேல்முருகன், எம்.கே. பாலாஜி பாடியுள்ளார். இளைய கம்பன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kammangkoozhu Karuvadu Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kammangkoozhu Karuvadu Paadal Lyrics in Tamil:
கம்மங்கூழு கருவாடு
காட முட்டை தேன் கூடு
தின மாவு வரச்சோறு
புளிச்ச கீர கொள்ளு சாரு
நண்டு நத்த எலியோடு
சுட்ட கோழி கறியோடு
இன்ட காட்டு மொசலோடு
உப்பு கண்ட ருசியோடு
காடு மலை சுத்திடுவோம்
கல்லு மண்ண கொத்திடுவோம்
ரா வான வேட்டை ஆட
ராந்தல தா ஏந்திடுவோம்
கொல்லி மல கொட்டு அடி
சூரியன தொட்டு அடி
எட்டு திச அதுர அடி
காட்டு யானை சிதற அடி
ஏலே
ஏய் எலே ஜக்கா டி, ஏய் அஜுக்கு ஜக்கா டி, ஏய் ஜமுக்கு லக்கா டி
ஏய் வாலே, ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி
கொண்ட ஊசி மருதாணி
தங்க தோடு திருகாணி
சங்கு மாலை லோலாக்கு
நெத்தி சுட்டி புல்லாக்கு
ஒத்த கல்லு மூக்குத்தி
ஒட்டியான ஊசி மணி
ரெட்ட சட சவுரி முடி
சாந்து பொட்டு கண்ணு மை
கட்டி வச்ச மல்லி கொடி
சுத்தி வச்ச அல்லி கொடி
பட்டு சேல கட்டி வந்த
பாசி மணி பவள கொடி
சேந்து வாழும் மூத்த குடி
கோடி சனம் பாத்த குடி
தேவ இல்ல மேட்டுக்குடி
வாழ ஒரு பாட்டு படி
ஏலே
ஏய் எலே ஜக்கா டி, ஏய் அஜுக்கு ஜக்கா டி, ஏய் ஜமுக்கு லக்கா டி
ஏய் வாலே, ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி, நீ ஜில்லா மக்கா டி
அத்திரி புத்திரி
சிதரி சிதரி
கதரி கதரி
உதரி உதரி
கதரி கதரி
மியூசிக்கல் சேர்
மியூசிக்கல் சேர்
சுத்துறவன் எல்லாரும்
வெரி வெரி பேட்
யாரு இங்க ஜெயிச்சாலும்
ரொம்ப ரொம்ப சேட்
பேர புள்ள பாட்டி தாத்தா
மம்மி அண்ட் டேட்
மம்மி மம்மி மம்மி மம்மி மம்மி
நாங்க எல்லாம் டம்மி
அட மூள கொஞ்சம் கம்மி
ஃபுல் செட்டு இருந்தாலும்
அடிக்க மாட்டோம் ரம்மி
குச்சி மீச கோண மீச
குறும்பு கார பூன மீச
வண்டி மையி கோண மீச
வரஞ்சி வச்ச வெட்டு மீச
கட்ட மீச குட்ட மீச
வெட்டருவா கத்தி மீச
காள மாட்டு கொம்பு மீச
கட்ட பொம்மன் கொக்கி மீச
சிங்க மீச கொங்கு மீச
சில்லு வண்டு கொம்பு மீச
சிறுத்த மீச பருத்த மீச
சீக்கிரமா வெளுத்த மீச
நல்ல மீச வெள்ள மீச
கலர் அடிச்ச கள்ள மீச
லொள்ளு மீச முள்ளு மீச
கொட்டி போன கொரவ மீச
Kammangkoozhu Karuvadu Paadal Lyrics in English:
Kammangkoozhu Karuvadu
Kaada Mutta Thean Koodu
Thena Maavu Varachoru
Pulicha Keera Kollu Chaaru
Nandu Natha Eliyodu
Sutta Kozhi Kariyodu
Inda Kaattu Mosalodu
Uppu Kanda Rusiyodu
Kaadu Mala Suthiduvom
Kallu Manna Kothiduvom
Raa Vaana Vettai Aada
Raanthala Tha Yeanthiduvom
Kolli Mala Kottu Adi
Sooriyana Thottu Adi
Ettu Thesa Athura Adi
Kaattu Yaana Sethara Adi
Eley
Ey Elei Jakka Di, Ey Ajuku Jakka Di, Ey Jamuku Lakka Di
Ey Vaale, Ey Vaale Makka Di
Nee Jinuku Jikka Di Nee Jilla Makka Di
Konda Oosi Marudhaani
Thanga Thodu Thirugani
Sangu Maala Lolaakku
Nethi Sutti Pullaaku
Otha Kallu Mookkuthi
Ottiyaana Oosi Mani
Retta Sada Savuri Mudi
Saanthu Pottu Kannu Mai
Katti Vacha Malli Kodi
Suthi Vacha Alli Kodi
Pattu Sela Katti Vantha
Paasi Mani Pavala Kodi
Senthu Vaazhum Mootha Kudi
Kodi Sanam Paatha Kudi
Thevai Illa Mettu Kudi
Vaazha Oru Paattu Padi
Eley
Ey Elei Jakka Di, Ey Ajuku Jakka Di, Ey Jamuku Lakka Di
Ey Vaale, Ey Vaale Makka Di
Nee Jinuku Jikka Di, Nee Jilla Makka Di
Athiri Puthiri
Sithari Sithari
Kathari Kathari
Uthari Uthari
Kathari Kathari
Musical Chair
Musical Chair
Suthuravan Ellarum
Very Very Bad
Yaru Inga Jeichalum
Romba Romba Sad
Pera Pulla Paatti Thaatha
Mummy And Dad
Mummy Mummy Mummy Mummy
Naanga Ellaam Dummy
Ada Moola Konjam Kammi
Full Set Uh Irunthalum
Adikka Maattom Rummy
Kuchi Meesa Kona Meesa
Kurumbu Kaara Poona Meesa
Vandi Mai Uh Kona Meesa
Varanji Vacha Vettu Meesa
Katta Meesa Kutta Meesa
Vettaruva Kathi Meesa
Kaala Maattu Kombu Meesa
Katta Bomman Kokki Meesa
Singa Meesa Kongu Meesa
Sillu Vandu Kombu Meesa
Sirutha Meesa Parutha Meesa
Seekkirama Velutha Meesa
Nalla Meesa Vella Meesa
Color Adicha Kalla Meesa
Lollu Meesa Mullu Meesa
Kotti Pona Koruva Meesa
Kammangkoozhu Karuvadu Paadal Lyrics Meaning in English:
Kammankoolu Garuvadu
Quail Egg Honeycomb
Daily Flour Receipt
Sour Spinach Broth
Crab Snail With Rat
With Baked Chicken Curry
Inda Kattu Mozalodu
Salty To Taste
Let’s Hammer The Forest Mountain Let’s Pile Stone And Soil
Play Ra Vana Vanda
Let’s Carry Randala Tha
Kolli Mal Kotu Ft
Touched By The Sun
Eight Decimal Feet
A Wild Elephant Scatters
Hey Wale, Hey Wale Macca D
Zika D For You Zin
Nee Zilla Makkah D
Contains Needle Henna
Thirukani With Gold
Sangu Mala Lolaku
Nethi Mouse Grass
A Similar Stone Nosepiece
Sticky Needle Beads
Thin Body Hair
Sandhu Puttu Kannu Ink
Coriander Vine Tied
Hammered Lily Vine
A Silk Saree Was Tied
Algae Bell Coral Vine
Sendu Is A Senior Resident
Koti Sanam Patha Kudi
Deva Illa Mettukudi
A Song To Live By
Atri Puthri
Chitari Chitari
Qatari Qatari
Spare Spare
Qatari Qatari
Musical Add
Musical Add
Suthuravan All
Very Very Bad
Whoever Wins Here
Very Very Chat
Grandparents Grandfather
Mummy And Dad
Mummy Mummy Mummy Mummy
We Are All Dummies
Ah, The Brain Is A Little Gummy
Even With The Full Set
Let’s Not Beat Rummy
Stick Mustache Angular Mustache
A Mischievous Cat’s Mustache
Carriage Ink Angular Moustache
Varanji Vachcha Cut Mustache
Mustache Short Mustache
Veterua Knife Mustache
Bull Horn Moustache
Build A Puppet Hook Mustache
Lion Mustache Kongu Mustache
Chip Beetle Horn Moustache
Short Mustache Cotton Mustache
Mustache That Soon Turned White
Nice Moustache
Colored Fake Mustache
Lollu Meesa Mullu Meesa
A Fallen Mustache
இசை: நிவாஸ் கே பிரசன்னா
பாடகர்: வேல்முருகன், எம்.கே. பாலாஜி
பாடலாசிரியர்: இளைய கம்பன்