Kadar Kara Kaathu Song Lyrics கடற் கர காத்து பாடல் வரிகள்

கடற் கர காத்து பாடல் வரிகள்:

கடற் கர காத்து இந்த பாடல் பொம்மை நாயகி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை அமைத்து ராக்ஸ்டார் ரமணி அம்மாள் பாடியுள்ளார். சித்தன் ஜெயமூர்த்தி, ஷான் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kadar Kara Kaathu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kadar Kara Kaathu Paadal Lyrics in Tamil:

கடற் கர காத்து வீசுதே
யாரால
அலையத்தி காடும் பேசுதே
இந்த ஊரால

கடற் கர காத்து வீசுதே
யாரால
அலையத்தி காடும் பேசுதே
இந்த ஊரால

மூணு போகம் விளைச்ச தரும் குலசாமி
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி

காடு முந்திரி காடு
பலா பழுக்கும் காடு
கூடலூரு எங்க ஊரு தான்

கடற் கர காத்து வீசுதே
யாரால
அலையத்தி காடும் பேசுதே
இந்த ஊரால

ஆதி குடி நாங்க தான்
பொய்யா வாழ மாட்டோங்க
பூர்வ குடி நாங்க தான்
ஆண்டான் அடிமை இல்லங்க

உப்பு காத்த மோந்தாலும்
மொறப்பா சுத்த மாட்டோங்க
காசு பணம் வந்தாலும்
அன்ப குறைக்க மாட்டோங்க

அந்த நெய்வேலி கரண்ட்டு
வெளிச்சம் போல தான்
நல்லத செய்திடுவோம்

அட இருப்பதை கொண்டு
இன்புற்று நாங்க
வாழ்கையை ஜெயிச்சி காட்டிடுவோம்

கடற் கர காத்து வீசுதே
யாரால
அலையத்தி காடும் பேசுதே
இந்த ஊரால

மூணு போகம் விளைச்ச தரும் குலசாமி
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி

காடு முந்திரி காடு
பலா பழுக்கும் காடு
கூடலூரு எங்க ஊரு தான்

கடற் கர காத்து வீசுதே
யாரால
அலையத்தி காடும் பேசுதே
இந்த ஊரால

Kadar Kara Kaathu Paadal Lyrics in English:

Kadar Kara Kaathu Veesuthe
Yaarala
Alaiyaththi Kaadum Pesuthe
Indha Oorala

Kadar Kara Kaathu Veesuthe
Yaarala
Alaiyaththi Kaadum Pesuthe
Indha Oorala

Moonu Pogam Velaicha Tharum Kolasaami
Vallalaara Koduthathum Intha Boomi

Kaadu Munthiri Kaadu
Palaa Pazhukkum Kaadu
Koodalooru Enga Ooru Thaan

Kadar Kara Kaathu Veesuthe
Yaarala
Alaiyaththi Kaadum Pesuthe
Indha Oorala

Aadhi Kudi Naanga Thaan
Poiya Vaazha Maattonga
Poorva Kudi Naanga Thaan
Aandaan Adimai Illaninga

Uppu Kaatha Monthaalum
Morappa Sutha Maattonga
Kaasu Panam Vanthaalum
Anba Koraikka Maattonga

Antha Neyveli Currentu
Velicham Pola Thaan
Nallatha Seithiduvom

Ada Iruppathai Kondu
Inbutru Naanga
Vaazhkaiyai Jeyichi Kaattiduvom

Kadar Kara Kaathu Veesuthe
Yaarala
Alaiyaththi Kaadum Pesuthe
Indha Oorala

Moonu Pogam Velaicha Tharum Kolasaami
Vallalaara Koduthathum Intha Boomi

Kaadu Munthiri Kaadu
Palaa Pazhukkum Kaadu
Koodalooru Enga Ooru Thaan

Kadar Kara Kaathu Veesuthe
Yaarala
Alaiyaththi Kaadum Pesuthe
Indha Oorala

Kadar Kara Kaathu Paadal Lyrics Meaning in English:

Watch Out For The Sea
By Whom
Alayathi Kadu Also Speaks
By This Town

Watch Out For The Sea
By Whom
Alayathi Kadu Also Speaks
By This Town

Kulasami Is A Three-way Yielder
Vallalara Gave This Earth

The Forest Is A Cashew Forest
Jackfruit Forest
Kudaluru Is Our Hometown

Watch Out For The Sea
By Whom
Alayathi Kadu Also Speaks
By This Town

Adi Kudi Is Us
Don’t Live A Lie
We Are The Original Inhabitants
Don’t Be A Slave

Even If The Salt Waits
Don’t Be Rude
Even If Money Comes
Don’t Lose Love

That Neyveli Current
It’s Like Light
Let’s Do Good

With The Existing
We Are Happy
Let’s Conquer Life And Show It

Watch Out For The Sea
By Whom
Alayathi Kadu Also Speaks
By This Town

Kulasami Is A Three-way Yielder
Vallalara Gave This Earth

The Forest Is A Cashew Forest
Jackfruit Forest
Kudaluru Is Our Hometown

Watch Out For The Sea
By Whom
Alayathi Kadu Also Speaks
By This Town

இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
பாடியவர்: ராக்ஸ்டார் ரமணி அம்மாள்
பாடலாசிரியர்: சித்தன் ஜெயமூர்த்தி, ஷான்

Leave a Comment