Kanne En Kanmaniyae Lyrics கண்ணே என் கண்மணியே வரிகள்

கண்ணே என் கண்மணியே பாடல் வரிகள்:

கண்ணே என் கண்மணியே  இந்த பாடல் நான் கடவுள் இல்லை படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்தார்த் விபின் இசை அமைத்து சைந்தவி, எஸ்.ஏ. சந்திரசேகர் பாடியுள்ளார். மோகன் ராஜன், எஸ்.ஏ. சந்திரசேகர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kanne En Kanmaniyae Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kanne En Kanmaniyae Paadal Lyrics in Tamil:

கண்ணே என் கண்மணியே
பொன்னே என் பூந்தளிரே
நெஞ்சே என் நினைவே

காகித கப்பல் ஒன்று
கண்ணீரில் ஆடுதிங்கே
ஏன் என்னுயிரே

மலரே இந்த மெளனம் ஏனம்மா
நிலவே வந்து நெஞ்சில் சாயம்மா

உலகில் நடப்பதெல்லாம்
புரிய யாரும் கடவுளில்லை
உலகில் நடப்பதெல்லாம்
புரிய நானும் கடவுள் இல்லை

என் ஜீவனே
நான் பார்க்கும் வானமே
உயிரே உயிர் துடிப்பே
என் சுவாசம் நீதானே

என்னென்ன சோகமெல்லாம்
உன் முகத்த பார்த்ததுமே
என்ன விட்டு பஞ்சு பஞ்சாய்
காத்தோட போயிருக்கு

என்னோட ராசாத்தி
நான்பட்ட காயமெல்லாம்
நீ தந்த சின்ன முத்தம்
ஒத்தடமாயிருக்கு

இந்த நொடி என் மனசு
காணாம தவிக்குதம்மா
காணாம தவிக்குதம்மா

என்ன செய்ய
என் நெஞ்சோ
தீயாயி வெடிக்குதம்மா
தீயாயி அலைகிறேன்

பாதை தேடி உடைகிறேன்
கண்கள் மூடி நீ எங்கே
அங்கே வருகிறேன்
தேடியே ஜீவனே

உலகில் நடப்பதெல்லாம்
புரிய யாரும் கடவுள் இல்லை
உலகில் நடப்பதெல்லாம்
புரிய நானும்

Kanne En Kanmaniyae Paadal Lyrics in English:

Kanne En Kanmaniyae
Ponne En Poonthalire
Nenje En Ninaive

Kaakitha Kappal Ontru
Kanneeril Aaduthinge
Yen Ennuyire

Malare Intha Mounam Yenamma
Nilave Vanthu Nenjil Saayamma

Ulagil Nadappathellaam
Puriya Yaarum Kadavulillai
Ulagil Nadappathellaam
Puriya Naanum Kadavulillai

En Jeevane
Naan Paarkkum Vaaname
Uyire Uyir Thudippe
En Swasam Nee Thaane

Ennenna Sogamellam
Un Mugatha Paarthathume
Enna Vittu Panju Panjaai
Kaathoda Poyiruku

Ennoda Rasathi
Naan Patta Kaayamellam
Nee Thantha Chinna Muththam
Othadamayiruku

Indha Nodi En Manasu
Kanama Thavikkuthamma
Kanama Thavikkuthamma

Enna Seiya
En Nenjo
Theeyayi Vedikkuthamma
Theeyayi Alaigiren

Paathai Thedi Udaigiren
Kangal Moodi Nee Enge
Ange Varugiren
Thediye Jeevane

Ulagil Nadappathellaam
Puriya Yaarum Kadavulillai
Ulagil Nadappathellaam
Puriya Naanum

Kanne En Kanmaniyae Paadal Lyrics Meaning in English:

My Eye Is My Eyeball My Beautiful Flowers My Heart Is My Memory

A Paper Ship
Drowning In Tears
Why Am I Alive?

Is This Silence Flower?
May The Moon Come And Paint The Chest

Everything That Happens In The World
No One Understands God
Everything That Happens In The World
Understandably, I Am Not God

My Soul
It Is The Sky That I See
Life Is Life
You Are My Breath

What A Tragedy
I Saw Your Face
What’s Left Is Panchu Panchai
I’m Going To Wait

My Zodiac Sign
Fourth Degree Injury
A Little Kiss From You
Similar

This Moment Is My Mind
Can’t Miss It Can’t Miss It

What To Do
My Chest
The Evil Is Explosive
I Wander Badly

I Am Looking For A Way
Close Your Eyes And Where Are You?
I Will Come There
Search For Life

Everything That Happens In The World
No One Understands God
Everything That Happens In The World
I Understand

இசை: சித்தார்த் விபின்
பாடியவர்: சைந்தவி, எஸ்.ஏ. சந்திரசேகர்
பாடலாசிரியர்: மோகன் ராஜன், எஸ்.ஏ. சந்திரசேகர்

Leave a Comment