Naan Yaar Song Lyrics நான் யார் பாடல் வரிகள்

நான் யார் பாடல் வரிகள்:

நான் யார் இந்த பாடல் வசந்த முல்லை படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ராஜேஷ் முருகேசன் இசை அமைத்து ராஜேஷ் முருகேசன் பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Naan Yaar Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Naan Yaar Paadal Lyrics in Tamil:

யாரின் கனவு இந்த அந்த கோலமோ
நீரின் குமிழி யாவும் எந்த தாளமோ

யாரின் யார் நானோ நானில் நான் வேரோ
சாவின் பின்னே யார் நிற்பதோ

நாளை நாளை வந்து இன்றை தின்னுதோ
நரம்பு நோயில் மொத்த உலகம் சுத்துதோ

காணும் எல்லாமே மனதின் ஏற்பாடோ
காட்சி எல்லாமே புதிரின் வேஷம் தானோ

நான் யார் நான் யார்

நான் நானுமற்ற ஏதுமற்ற பாழோ நான்
யாவுமற்ற மேன்மையுற்ற மேலோ நான்
பேதமற்ற போதமற்ற வாளோ நான்
கால கால கேள்வி தானோ நான்

வேலை வேலை என்றே
வேகும் வாழ்வில் இங்கே
காதல் ஈரம் எங்கே
ஆன்ம தாகம் எங்கே
தீர்வின் பாதை எங்கே

வலி என்றால் எதுவோ எதுவோ
பிறள் மனம் உணர்ந்திடுமோ
இரு நிலையில் நான் எதுவோ
இரண்டுமே மாயையோ

நான் யார் நான் யார்

உண்மை உண்டு பொய்யும் உண்டு
யாரு கண்ணில் ரெண்டும் உண்டு
கானல் உண்டு தூறல்  உண்டு
தூங்கும் போது ஏது உண்டு

உள்ளம் வேறு உடலும் வேறு
உள்ளி எங்கும் உயிரும் வேறு

நான் யார் நான் யார்

பொய்யே உண்மை என்றால்
உண்மை எங்கே எங்கே
உண்மை நான் தான் என்றால்
இஸ்தூலம் யாரோ எங்கே
நேரம் போலும் எங்கே

Naan Yaar Paadal Lyrics in English:

Yaarin Kanavu Intha Andha Kolamo
Neerin Kumizhi Yavum Entha Thalamo

Yarin Yaar Naano Naanil Naan Vero
Saavin Pinne Yaar Nirpadho

Nalai Nalai Vanthu Intrai Thinnutho
Narambu Noyil Motha Ulagam Suthutho

Kaanum Ellame Manathin Yerpado
Kaatchi Ellame Puthirin Vesham Thano

Naan Yaar Naan Yaar

Naan Naanumatra Yethumatra Paazho Naan
Yavumatra Menmaiutra Melo Naan
Pethamtra Pothamatra Vaalo Naan
Kaala Kaala Kelvi Thano Naan

Velai Velai Entre
Veegum Vaazhvil Inge
Kadhal Eeram Enga
Aanma Thagam Enge
Theervin Pathai Enge

Vali Endral Ethuvo Ethuvo
Piral Manam Unarnthidumo
Iru Nilaiyil Naan Ethuvo
Irandume Maayaiyo

Naan Yaar Naan Yaar

Unmai Undu Poiyum Undu
Yaaru Kannil Rendum Undu
Kaanal Undu Thooral Undu
Thoongum Bothu Yethu Undu

Ullam Veru Udalum Veru
Ulli Engum Uyirum Veru

Naan Yaar Naan Yaar

Poiye Unmai Entral
Unmai Enge Enge
Unmai Naan Than Entral
Isthulam Yaaro Enge
Neram Polum Enge

Naan Yaar Paadal Lyrics Meaning in English:

Whose Dream Is This And That World?
Every Bubble Of Water Has Any Rhythm

Whose Who Am I?
Who Is Behind Death?

Come Tomorrow And Eat Today
The Whole World Is Covered In Nervous Disease

Everything That Is Seen Is An Arrangement Of The Mind
The Scene Is All Disguised As A Puzzle

Who I Am Is Who I Am

I Am A Desolate Waste Without Myself I Am The Supreme Being I Am A Weak And Inadequate Tail I Am The Question From Time To Time

Work Is Work
Here At Fast Life
Where Is The Moisture Of Love Where Is The Spiritual Thirst? Where Is The Solution Path?

Pain Means Anything
Maybe The Mind Will Realize
I Am Either In Two Positions
Both Are Illusions

Who I Am Is Who I Am

There Is Truth And There Is Falsehood
Everyone Has Two Eyes
There Is Rain And Drizzle
There Is Something While Sleeping

The Mind Is Different And The Body Is Different
Life Is Different Inside And Everywhere

Who I Am Is Who I Am

If Lies Are True
Where Is The Truth?
If The Truth Is I Am
Where Is Istulam Someone?
Where Is The Time?

இசை: ராஜேஷ் முருகேசன்
பாடியவர்: ராஜேஷ் முருகேசன்
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா

Leave a Comment