மையாலே பாடல் வரிகள்:
மையாலே இந்த பாடல் அயலி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரேவா இசை அமைத்து ப்ரணிதி பாடியுள்ளார். கு கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Maiyaale Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Maiyaale Paadal Lyrics in Tamil:
புதுசா பெருசா கனவா நான் காணுறேன்
பெருசா பெருசா புயலா நான் மாறுறேன்
ஓ கண்ணு ரெண்டும் கட்டிக்கிட்டு
திக்கு தெச தேடுனவ
முட்டக்கண்ண சுத்திக்கிட்டு தாவுறா
வண்டி கட்டும் ஊருக்குள்ள
தண்டவாளம் செஞ்சு வச்சு
இன்கு ஊத்தி இஞ்சினையே ஓட்டுறா
லே லே லே லே
பறக்குது காலே
லே லே லே லே
செவந்தாலே
லே லே லே லே
மிதக்குறேன் மேலே
லே லே லே லே
மையாலே
கனவா நிஜமா
கர சேர போகுறேன்
அழகா அழகா
நெலவா நா மாறுறேன்
கட்டி வச்ச காத்தாடியா
கட்டக்குள்ள நிக்காமலே
றெக்க விரிச்சாளே
இந்த கீச்சுதா
ஊரு போட்ட கோடு இப்போ
இன்கு பட்டு காணலயே
செக்கசெவந்தாச்சே
இவ வானந்தா
லே லே லே லே
அதிருது ஊரே
லே லே லே லே
செவந்தாலே
லே லே லே லே
சிரிக்கிறேன் நானே
லே லே லே லே
மையாலே
Maiyaale Paadal Lyrics in English:
Puthusha Perusha Kanava Naan Kaanuren
Perusha Perusha Puyalaa Naan Maaruren
Oh Kannu Rendum Kattikittu
Thikku Thesa Thedunava
Muttakkanna Suthikittu Thaavuraa
Vanndi Kattum Oorukulla
Thandavaalam Senju Vachu
Ink-ku Oothi Enginah-ye Ottutra
Le Le Le Le
Parakuthu Kaale
Le Le Le Le
Sevanthaale
Le Le Le Le
Mithakkuren Mele
Le Le Le Le
Maiyaale
Kanavaa Nijama
Kara Sera Poguren
Azhaga Azhaga
Nelava Naa Maruren
Katti Vaacha Kaathadiya
Kattukula Nikkaamale
Rekka Virichale
Intha Keechutha
Ooru Potta Kodu Ippo
Ink-ku Pattu Kaanalaye
Sekkasevanthaache
Iva Vaananthaa
Le Le Le Le
Athiruthu Oore
Le Le Le Le
Sevanthale
Le Le Le Le
Sirikiren Naane
Le Le Le Le
Maiyaale
Maiyaale Paadal Lyrics Meaning in English:
Pudusa Perusa Kanava I See
Perusa Perusa Buela I Change
Oh Blindfolded
Thikku Tesa Tedunava
Don’t Jump With A Hammer
In The Town Where Carts Are Built
Railings Are Old
Do You Blow The Engine And Drive It?
Lay Lay Lay Lay
Fly Away
Lay Lay Lay Lay
Sewantale
Lay Lay Lay Lay
Floating Above
Lay Lay Lay Lay
Mayale
Dream Or Reality?
I Am Going To Join
Beautiful Beautiful
Nelava I Will Change
Kite Wacha Kite
Nikamale In The Stage
Let’s Go
Is This Tweet?
The Line Drawn By The Town Is Now
I Can’t Find Silk Anymore
Checkasevantache
This Is Vananda
Lay Lay Lay Lay
Atirdu Ore
Lay Lay Lay Lay
Sewantale
Lay Lay Lay Lay
I Laugh Myself
Lay Lay Lay Lay
Mayale
இசை: ரேவா
பாடியவர்: ப்ரணிதி
பாடலாசிரியர்: கு கார்த்திக்