Klesa Kadhala Song Lyrics க்லேச காதலா பாடல் வரிகள்

க்லேச காதலா பாடல் வரிகள்:

க்லேச காதலா இந்த பாடல் டாடா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜென் மார்ட்டின் இசை அமைத்து ஜனனி, மாளவி சுதரேசன், கல்யாண் மஞ்சுநாத் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Klesa Kadhala Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Klesa Kadhala Paadal Lyrics in Tamil:

க்லேச காதலா
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஓர் இறகென மிதக்கிறேன்

அதீத காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்களை தொலைக்கிறேன்

சேய் போல என்னை மாற்றினாயே
என் தாய் போல நீயும் மாறினாயே

உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கை யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே

உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே

கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே

உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்

சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்

அணைப்பாயா என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விஷா

வரம் நீயே அன்பில் சிந்தும் கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை

உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே

கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே

Klesa Kadhala Paadal Lyrics in English:

Klesa Kadhala
Unnai Yerkiren
Nee Aruginil Irukkaiyil
Or Iragena Mithakkiren

Adheedha Kaadhalaal
Ennai Marakkiren
Nee Viralgalai Pidikkaiyil
En Thuyarangalai Tholaikkiren

Sei Pola Ennai Maatrinaye
En Thaai Pola Neeyum Maarinaaye

Un Paarvai Pothum
Un Vaarthai Pothum
En Vaazhkai Yaavum
Un Moochil Uyir Vaazhume

Un Vaazhvu Ennodu
En Vaazhvu Unnodu
Verontrum Inimele
Vendam Penne

Kai Thaangum Anbodu
Thol Saayum Nenjodu
Neengamal Sernthaale
Pothum Kanne

Un Nizhalpadum
Tholaivinil Dhinam
Vasipathu Perinbam

Sila Nodi Sinam
Sirikkaiyil Manam
Unarnthidum Mun Jenmam

Anaippaaya En Sol Ketpaya
En Raatchasa En Selvisha

Varam Neeye Anbil Sinthum Kanneer Pola Vairam Illai
Un Aruginil Vaazhnthaal
Nagaram Kooda Thuyaram Illai

Un Vaazhvu Ennodu
En Vaazhvu Unnodu
Verontrum Inimele
Vendam Penne

Kai Thaangum Anbodu
Thol Saayum Nenjodu
Neengamal Sernthaale
Pothum Kanne

Klesa Kadhala Paadal Lyrics Meaning in English:

Glecha Love
I Accept You
When You Are Near
I Float Like A Feather

Out Of Extreme Love
Forget Me
When You Hold Your Fingers
Losing My Sorrows

Change Me Like You
You Have Changed Like My Mother

Your Vision Is Enough
Your Word Is Enough
All My Life
Let Life Live In Your Breath

Your Life Is With Me
My Life Is With You
Anything Else Is Hereafter
No Girl

With Love That Holds Hands
Shoulder Sloping Chest
If You Join Without Leaving
Enough Dear

Your Shadow Will Be
A Day At A Distance
Dwelling Is Bliss

Laugh For A Few Seconds
Mind While Laughing
Birth Before Realization

Dad, Will You Listen To Me?
My Queen Is My Sister

Bless You, There Is No Diamond Like Tears Shed In Love
If I Live Near You
Even The City Is Not Miserable

Your Life Is With Me
My Life Is With You
Anything Else Is Hereafter
No Girl

With Love That Holds Hands
Shoulder Sloping Chest
If You Join Without Leaving
Enough Dear

இசை: ஜென் மார்ட்டின்
பாடியவர்: ஜனனி, மாளவி சுதரேசன், கல்யாண் மஞ்சுநாத்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்

Leave a Comment