Thayaga Naan (Reprise) Amma Lyrics தாயாக நான் பாடல் வரிகள்

தாயாக நான் (ரிப்ரைஸ்) பாடல் வரிகள்:

தாயாக நான் (ரிப்ரைஸ்) இந்த பாடல் டாடா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜென் மார்ட்டின் இசை அமைத்து தன்யஸ்ரீ பாடியுள்ளார். விஷ்ணு எடவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Thayaga Naan (Reprise) Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Thayaga Naan (Reprise) Paadal Lyrics in Tamil:

வா வா என்னுயிரே
மீண்டும் ஒரு ஜனனம் கொடு
வாடா என் மகனே
அன்னை என பதவி கொடு

தாய் பாசம் தாய் பாலும் கொடுக்கவில்லையடா
என் மார்பில் நீ தூங்க கிடைக்கவில்லையடா

பிறவி ஏழும் எடுத்தால் கூட
ப்ரியம் இல்லை இனிமேல் வாழ

சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
நான் ‌தொலைத்த ரத்தினம் நீ

தாயாக மாறிடுவேன் உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த

Thayaga Naan (Reprise) Paadal Lyrics in English:

Va Va Ennuyire
Meendum Oru Jananam Kodu
Vaadaa En Magane
Annai Ena Pathavi Kodu

Thaai Paasam Thaai Paalum Kodukkavillaiyada
En Maarbil Nee Thoonga Kidaikkavillaiyada

Piravi Yezhum Eduthaal Kooda
Priyam Illai Inimel Vaazha

Sithirai Nee Senthamizh Nee
Vaarthaigal Illai Azhaikka
Sooriyan Nee Vinveli Nee
Naan Tholaitha Rathinam Nee

Thayaga Maariduven Unakkaga
Thavariya Naan Mandiyitten Unaiyentha

Thayaga Naan (Reprise) Paadal Lyrics Meaning in English:

Come On, I’m Alive
Give Birth Again
Come On My Son
Give The Title Of Mother

Mother’s Affection And Mother’s Milk Do Not Give
Can’t You Sleep On My Chest?

Even If You Take All Seven Births
Priam No Longer Live

You Are Chitrai And You Are Chentamil
Call No Words
You Are The Sun, You Are The Space
You Are My Missing Gem

I Will Become A Mother For You
Failing, I Knelt Down To You

இசை: ஜென் மார்ட்டின்
பாடியவர்: தன்யஸ்ரீ
பாடல் வரிகள்: விஷ்ணு எடவன்

Leave a Comment