Theekari Tamil Song Lyrics தீக்காரி பாடல் வரிகள்

தீக்காரி பாடல் வரிகள்:

தீக்காரி இந்த பாடல் தசரா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Theekari Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Theekari Paadal Lyrics in Tamil:

தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியாடி
உனக்காக கண்ணு வேர்க்குறனேடி
ஒரு வாட்டி ஏன்னு கேக்குறியாடி

நேத்து நான் பாத்தனே இந்த காயமில்லையே
நெஞ்ச தொட்டு பாத்தனே சிவப்பு சாயமில்லையே

உள்ள நின்னு போச்சுடி பேச்சு மூச்சு இல்லையே
சத்தம் கேக்குதான்னு தொட்டு பாக்க நீயும் இல்லயே

தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியாடி

என் கிளி நீ இல்லையே
உண்ம சுட்டாலும் உன்ன நெஞ்சு தேடும்

புத்தியே இல்லாமலே
உறவாடா வந்த என் நெனப்பு வாடும்

பாசமா வந்தவ
பாதியில் பறக்குறா
காத்துல உயிர் ஆடுதே
கண்ணீருல காலம் போகுதே
மனம் சாய இடம் தேடுதே

வெட்டு பட்ட றெக்க போல
சிரிப்போ தர கொட்ட கொட்ட
கட்டி வச்ச ஞாபகத்தில்
ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட

உன் முட்டு கட்ட தேடி
நான் என்ன கொள்ளி வைக்க
உன் மனசு மட்டும் வாழட்டும்

மனசும் இல்ல மடியும் இல்ல
இதுக்கு மேல வலியும் இல்ல
புழுதியாக பொறந்த ஜீவன் நானே

Theekari Paadal Lyrics in English:

Theekari Dhooram Aakuriyaadi
Thadumaara Vittu Paakuriyaadi
Unakkaaga Kannu Verkuranedi
Oruvaatti Yennu Kekkuriyaadi

Nethu Naan Paathane Indha Kaayamillaye
Nenja Thottu Paathane Sevappu Saayamillaye

Ulla Ninnu Pochudi Pechu Moochu Illaye
Satham Kekkudhaannu Thottu Paaka Neeyum Illaye

Theekari Dhooram Aakuriyaadi
Thadumaara Vittu Paakuriyaadi

En Kili Nee Illaye
Unma Suttaalum Unna Nenju Thedum

Buthiye Illaamale Uravaada Vandha En Nenappu Vaadum

Paasamaa Vandhava
Paadhiyil Parakkuraa
Kaathula Uyir Aadudhe
Kann‍eerula Kaalam Pogudhe
Manam Saaya Edam Thedudhe

Vettu Patta Rekka Pola
Sirippo Thara Kotta Kotta
Katti Vacha Njabagathil
Onnu Rendu Ratham Sotta

Un Muttu Katta Thedi
Naan Enna Kolli Vaikka
Un Manasu Mattum Vaazhattum

Manasum Illa Madiyum Illa
Idhukku Mela Valiyum Illa
Puzhudhiyaaga Porandha Jeevan Naane

Theekari Paadal Lyrics Meaning in English:

The Distance Of The Fire Is Akuriyadi
Bhakuriyadi Left Stumbling
Keep An Eye Out For Yourself
A Vaati Asked Why

Netu I Have Not Suffered This Injury
There Is No Red Dye On Palpation Of The Chest

There Is No Breathing While Standing Inside
You Are Not There To Touch And See The Noise

The Distance Of The Fire Is Akuriyadi
Bhakuriyadi Left Stumbling

You Are Not My Parrot
Even If You Shoot, Your Chest Will Be Searched

Without Wisdom
I Will Miss My Cousin

Basama Vandava
Flying In Half
Stay Alive
Gone Are The Days Of Tears
Find A Place To Rest Your Mind

Like A Cut Throat
To Give A Laugh
In Memory
One Or Two Drops Of Blood

Looking For Your Support
I Keep What Spoils
Let Only Your Mind Live

There Is No Mind And No Lap
There Is No More Pain
I Am The Dusty Life

இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்

Leave a Comment