Ey Azhagiye Song Lyrics ஏ அழகியே பாடல் வரிகள்

ஏ அழகியே பாடல் வரிகள்:

ஏ அழகியே இந்த பாடல் குமரி மாவட்டத்தின் தக்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாம் சிஎஸ் இசை அமைத்து கபில் கபிலன், சின்மயி பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ey Azhagiye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ey Azhagiye Paadal Lyrics in Tamil:

ஏ அழகியே ஏ அழகியே ஏ அழகியே ஏ அழகியே

ஏ அழகியே அழகியே
நீயும் நானும் நிஜமா
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா

ஏதோ கிளையில் காலம் வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
ஏதோ நதியில் காதல் அலையில்
திலயில் எறும்பாய் போவோம்

இந்த கூச்சல் நடுவே
நீயும் நானும்
மௌனம் என்றாவோம்
பேச மலராவோம்

வளையல் உடையும் பொன்னேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்
விளையும் இளமை கண்ணோரம்
ஒரு வளைவில் தொலையும் என் வீரம்

ஓ மாயாவி போலாகி
என்னை விழுங்குகிறாய்
சேயாகி சிலநேரம்
மடியில் உறங்குகிறாய்

நீதானே காயம் நீயே காவல்
ஏதும் நீயடி எல்லாமும் நீயடி

ஏ அழகியே ஏ அழகியே
நீயும் நானும் நிஜமா
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா

Ey Azhagiye Paadal Lyrics in English:

Ey Azhagiye Ey Azhagiye Ey Azhagiye Ey Azhagiye

Ye Azhagiye Ey Azhagiye
Neeyum Naanum Nijama
Kaatralayile Kaal Parakkudhe
Neeye Endhan Varama

Yedho Kilayil Kalam Varayil
Kiligal Irandaai Vaazhvom
Yedho Nadhiyil Kaadhal Alayil
Tilayil Erumbaai Povom

Indha Koochal Naduve
Neeyum Nannum
Mounam Endraavom
Pesa Malaraavom

Valaiyal Udaiyum Ponneram
Oru Valayil Vizhudhe En Vaanam
Vilayum Ilamai Kannoram
Oru Valaivil Tholayum En Veeram

Oh Maayaavi Polaagi
Ennai Vizhungugiraai
Seyaagi Sila Neram
Madiyil Urangugiraai

Neethaane Kaayam Neeye Kaaval
Yedhum Neeyadi Ellamum Neeyadi

Ey Azhagiye Ey Azhagiye
Neeyum Naanum Nijama
Kaatralayile Kaal Parakkudhe
Neeye Endhan Varama

Ey Azhagiye Paadal Lyrics Meaning in English:

O Beauty Oh Beauty O Beauty O Beauty

Oh, Beautiful, Beautiful
Are You And I Real?
Feet Fly In The Wind
Whose Blessing Are You?

Until The Time In Some Branch
Let’s Live Like Parrots
In The Wave Of Love In Some River
Let’s Go To Thila

Amid This Clamor
You And Me
Let’s Say Silence Let’s Talk

Bangles Break Gold
Fall Into A Trap My Sky
The Resulting Youthful Look
My Valor Is Lost In A Curve

O Illusionist
You Swallow Me Up
Sayagi For Some Time
You Sleep On Your Lap

You Are The Wound, You Are The Guard
Anything Is Yours, Everything Is Yours

O Beauty O Beauty
Are You And I Real?
Feet Fly In The Wind
Whose Blessing Are You?

இசை: சாம் சிஎஸ்
பாடியவர்: கபில் கபிலன், சின்மயி
பாடலாசிரியர்: விவேக்

Leave a Comment