பணக்காரி பாடல் வரிகள்:
பணக்காரி இந்த பாடல் சொப்பன சுந்தரி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அஜ்மல் தஹ்சீன் இசை அமைத்து துரை, அஜ்மல் தஹ்சீன் பாடியுள்ளார். துரை இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Panakaari Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Panakaari Paadal Lyrics in Tamil:
என்ன விட லக்கியான்வன காமி
24 ஹவர்ஸ் பத்தலடா சாமி
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ
ஆன்லைன் ல எனக்கொரு ஆர்மி
என்ன விட லக்கியான்வன காமி
24 ஹவர்ஸ் பத்தலடா சாமி
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ
ஆன்லைன் ல எனக்கொரு ஆர்மி
என் பேங்க் பேலன்ஸ் காட்டட்டா
என் வழி தனி வழி
ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா
மைக்கேல் ஜாக்சனே நம்ம அணி
புது வேன்லி வாங்கி ஓட்ட போறேன்
ஒரு மாதிரி ஆகி மாட்டப்போறேன்
இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன்
இனிமே பாஷா பாய காட்டபோறேன்
காற்று உள்ள போதே நீ தூற்றிக்கோ
கொஞ்ச ஸ்லிப்பு ஆனாலும் மாட்டிக்கும்
ஸ்டாப் பண்ணாம பேபி நீயும் ஓடிப்போ
லேட் ஆனாலும் ட்ரூத் தான் ஆல்வேஸ் நிக்கும்
பண்ணுவேன் பில்லியனரா ஆட்டோ
பெருசால ஆசை படமாட்டோம்
சின்னதா ஒரு ஐலேண்ட
சைலன்ட்ல வாங்குவோம்
அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
சுக்கு காபி இல்லனா எக்ஸ்பிரஸ்ஸோ
நிர்த்திக்கோ நிர்த்திக்கோ நிர்த்திக்கோ
அன் புல்ஷிட் வேணாண்டா நிறுத்திகோ
என் பேங்க் பேலன்ஸ் காட்டட்டா
என் வழி தனி வழி
ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா
விட்டுரிச்சி சனி சனி
புது வேன்லி வாங்கி ஓட்ட போறேன்
ஒரு மாதிரி ஆகி மாட்டப்போறேன்
இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன்
இனிமே பாஷா பாய காட்டபோறேன்
சொப்பன சுந்தரி
பட்டுனு எந்திரி
அடிச்சி லாட்டரி
எஸ்ஸு நீ வந்து நீ
சொப்பன சுந்தரி
பட்டுனு எந்திரி
அடிச்சி லாட்டரி
எஸ்ஸு நீ வந்து நீ
காற்று உள்ள போதே நீ தூற்றிக்கோ
கொஞ்ச ஸ்லிப்பு ஆனாலும் மாட்டிக்கும்
ஸ்டாப் பண்ணாம பேபி நீயும் ஓடிப்போ
லேட் ஆனாலும் ட்ரூத் தான் ஆல்வேஸ் நிக்கும்
Panakaari Paadal Lyrics in English:
Enna Vida Luckyaanvana Kaami
24 Hours Pathalada Saami
Pudhu Panakaaran Better Nee Know Me
Online La Enakoru Army
Enna Vida Luckyaanvana Kaami
24 Hours Pathalada Saami
Pudhu Panakaaran Better Nee Know Me
Online La Enakoru Army
En Bank Balance Katata
En Vazhi Thani Vazhi
Oru Danceu Onnu Podatta
Micheal Jacksoney Namma Ani
Puthu Vannle Vanki Otta Poren
Oru Mathri Aagi Matta Poren
Idhu Vara Naa Maanickam Antokaaran
Inime Baasha Bhai Kaataporean
Kaatru Ulla Podhey Nee Thootriko
Konja Slipu Aanalum Maatikum
Stop Pannama Baby Neeyum Odippo
Late Aanalu Truth Dhaan Always Nikkum
Pannuvean Billionaire Aato
Perusala Aasa Padamaatom
Chinnadha Oru Islanda
Silentla Vaanguvom
Achacho Achacho Achacho
Sukku Coffee Illana Expresso
Nirthiko Nirthiko Nirthiko
Un Bullshit Venanda Niruthiko
En Bank Balance Katata
En Vazhi Thani Vazhi
Oru Danceu Onnu Podatta
Viturichi Sani Sani
Puthu Vannle Vanki Otta Poren
Oru Mathri Aagi Mattaporen
Idhu Vara Naa Maanickam Antokaaran
Inime Baasha Bhai Kaataporean
Soppana Sundari
Pattunu Endhiri
Adchichi Lottery
Yes-su Nee Vanthu Ne
Soppana Sundari
Pattunu Endhiri
Adchichi Lottery
Yes-su Nee Vanthu Ne
Kaatru Ulla Podhey Nee Thootriko
Konja Slipu Aanalum Maatiku
Stop Pannama Baby Neeyum Odippo
Late Aanalu Truth Dhaan Always Nikkum
Panakaari Paadal Lyrics Meaning in English:
What Luckier Kami
24 Hours Patalada Sami
New Rich Better You Know Me
My Army Online
What Luckier Kami
24 Hours Patalada Sami
New Rich Better You Know Me
My Army Online
Did My Bank Balance Show?
My Way Is A Separate Way
Don’t Put On A Dance
Michael Jackson Is Our Team
I Will Buy A New Van And Drive It
I Will Not Become A Model
This Is Vara Na Manickam Autocaran
From Now On I Will Show Pasha Paya
While There Is Still Air, You Sprinkle
Even A Little Slip Will Get Stuck
Don’t Stop Baby, Run Away Too
Late But Truth Always Shines
I Will Make Billionaire Auto
Don’t Get Too Excited
Chinnata Is An Island
Let’s Buy At Silent
Oops Oops Oops
Suku Coffee Illana Espresso
Nirthi Or Nirthi Or Nirthi
Don’t Want An Bullshit Stop
Did My Bank Balance Show?
My Way Is A Separate Way
Don’t Put On A Dance
Vitrurichi Shani Shani
I Will Buy A New Van And Drive It
I Will Not Become A Model
This Is Vara Na Manickam Autocaran
From Now On I Will Show Pasha Paya
Soppana Sundari
Cotton Machinery
Adichie Lottery
Essu You Come And You
Soppana Sundari
Cotton Machinery
Adichie Lottery
Essu You Come And You
While There Is Still Air, You Sprinkle
Even A Little Slip Will Get Stuck
Don’t Stop, Baby, Run Away
Late But Truth Always Shines
இசை: அஜ்மல் தஹ்சீன்
பாடியவர்: துரை, அஜ்மல் தஹ்சீன்
பாடலாசிரியர்: துரை