Othaiyaaga Song Lyrics ஒத்தையாக பாடல் வரிகள்

ஒத்தையாக பாடல் வரிகள்:

ஒத்தையாக இந்த பாடல் தீராக் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்து குமார் இசை அமைத்து ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Othaiyaaga Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Othaiyaaga Paadal Lyrics in Tamil:

ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளி போற சாவுறேனே

கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே

பரிசுத்தம் இல்லாத வார்த்தைகள்
என் காதிலே
ஓ நித்தம் உன் எண்ணம் உன்னாலே
தான் கொல்லுதே

ஓ மாலை என் வானம் வந்தாலே
தீயாகுதே
காலை ஆனாலும் தூங்காமல்
கண் காயுதே

நாளெல்லாம் நான் உன்னை தேட
ஏனோ உன் கண்கள் மூட
நான் தேடி நாட்கள் ஓட
உன் கோபம் தூக்கி போட்டு வந்து சேரு

Othaiyaaga Paadal Lyrics in English:

Othaiyaaga Nikkirene Naan
Pithu Yeri Suthurene
Nenja Keeri Kooru Pottu Thaa
Thalli Pora Saavurene

Kannoram Kaayuthe
Kanneerum Naanume
Kaayaatha Eerathil Theeratha Kaadhale

Parisutham Illaatha Vaarthaigal
En Kaathile
Oh Niththam Un Ennam Unnaale
Thaan Kolluthe

Oh Maalai En Vaanam Vanthaale
Theeyaguthe
Kaalai Aanaalum Thoongamal
Kan Kaayuthe

Naalellam Naan Unnai Theda
Yeno Un Kangal Mooda
Naan Thedi Naatkal Oda
Un Kobam Thookki Pottu Vanthu Seru

Othaiyaaga Paadal Lyrics Meaning in English:

I Am The Same
Get Mad And Shoot
Don’t Worry About It
Don’t Procrastinate

Kannoram Kaute
Tears And Me
Inexhaustible Love In Dry Moisture

Unholy Words
In My Ear
Oh Eternally Your Thoughts Are Of You
Just Kill

Oh, When My Sky Comes In The Evening
Be A Fire
Even In The Morning Without Sleep
Keep An Eye Out

I Look For You All Day
Something Close Your Eyes
I Spent Days Searching
Put Away Your Anger And Come

இசை: சித்து குமார்
பாடியவர்: ஆனந்த் அரவிந்தாக்ஷன்
பாடலாசிரியர்: விக்னேஷ் ராமகிருஷ்ணா

Leave a Comment