Seenikaari Song Lyrics சீனிக்காரி பாடல் வரிகள்

சீனிக்காரி பாடல் வரிகள்:

சீனிக்காரி இந்த பாடல் ஆகஸ்ட் 16 1947 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சீன் ரோல்டன் இசை அமைத்து சத்ய பிரகாஷ் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Seenikaari Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Seenikaari Paadal Lyrics in Tamil:

நெனைச்சா இனிக்கிற
நெலவா மினுக்குற

நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி
நெலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி

சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி
சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி

வெங்காத்து மேல சாரல் மழ
வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழ
வெள்ளாத்தி பார்வை மேல விழ மேல விழ

நெனைச்சா இனிக்கிற
நெலவா மினுக்குற

நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி
நெலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி

பட்டு பஞ்சு காலத்தான் தொட்டு தாங்கவா
பொத்தி வெச்ச தங்க சிலையே
ஓ கட்டு கூந்தல் வாசத்தில் மூச்சு வாங்கவா
எட்டி வெச்ச ஈச்சங் கொலையே

நீ உருவாஞ்சுருக்கா
நிறையிற என் நெனைப்புல முழுக்கா

நீ உசுரான் கூட
நான் உடைஞ்சேன் நூறா
நீ வசியக்காடா
நான் இணஞ்சேன் ஆறா
கெறங்கி கெடக்குறேன் பாரடி

நெனைச்சா இனிக்கிற
நெலவா மினுக்குற

நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி
நெலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி

சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி
சீனிக்காரி சீனிக்காரி சீனிக்காரி என் மாயக்காரி

வெங்காத்து மேல சாரல் மழ
ஓ வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழ
வெள்ளாத்தி பார்வை மேல விழ மேல விழ

Seenikaari Paadal Lyrics in English:

Nenacha Inikkira
Nelava Minukkura

Nenacha Inikkira Seenikkaari
Nelava Minukkura Maayakkaari
Kosuru Sirippula Seenikkaari
En Usura Urukura Maayakkaari

Seenikkaari Seenikkaari Seenikkaari En Maayakkaari
Seenikkaari Seenikkaari Seenikkaari En Maayakkaari

Vengaathu Mela Saaral Mazha
Vellaathi Paarva Mela Vizha
Vengaathu Mela Saaral Mazha
Vellaathi Paarva Mela Vizha Mela Vizha

Nenacha Inikkira
Nelava Minukkura

Nenacha Inikkira Seenikkaari
Nelava Minukkura Maayakkaari
Kosuru Sirippula Seenikkaari
En Usura Urukura Maayakkaari

Pattu Panju Kaalathaan Thottu Thaangava
Poththi Vecha Thanga Silaiye
Oh Kattu Koonthal Vaasathil Moochu Vaangava
Etti Veccha Eechang Kolaiye

Nee Uruvaanjurukka
Neraiyira En Nenaippula Muzhukka

Nee Usurankooda
Naan Udanjen Noora
Nee Vasiyakkaada
Naan Enanjen Aara
Kerangi Kedakkuren Paaradi

Nenacha Inikkira
Nelava Minukkura

Nenacha Inikkira Seenikkaari
Nelava Minukkura Maayakkaari
Kosuru Sirippula Seenikkaari
En Usura Urukura Maayakkaari

Seenikkaari Seenikkaari Seenikkaari En Maayakkaari
Seenikkaari Seenikkaari Seenikkaari En Maayakkaari

Vengaathu Mela Saaral Mazha
Oh Vellaathi Paarva Mela Vizha
Vengaathu Mela Saaral Mazha
Vellaathi Paarva Mela Vizha Mela Vizha

Seenikaari Paadal Lyrics Meaning in English:

Nenaichha Is Sweet
Nelava Flashing

A Sugar Sweetened With Milk
Nelava Is A Sparkling Magician
The Lady In The Mosquito’s Smile
My Usura Urukkurura Mayakari

Sinikari Sinikari Sinikari My Magician
Sinikari Sinikari Sinikari My Magician

Charal Rain On Venkathu
Vellathi Falls On The Sight
Charal Rain On Venkathu
Vellati’s Vision Falls On The Ground

Nenaichha Is Sweet
Nelava Flashing

A Sugar Sweetened With Milk
Nelava Is A Sparkling Magician
The Lady In The Mosquito’s Smile
My Usura Urukkurura Mayakari

Touch And Bear The Silken Cotton Period
Pothi Vecha Is A Golden Statue
Oh, Breathe In The Smell Of Curly Hair
Etty Vecha Echang Is Murder

You Will Be Created
Full Of My Heart

You Are Also Usuran
I Am Broken Hundred
You Don’t Live
I Agreed
I’m Going To Spoil It

Nenaichha Is Sweet
Nelava Flashing

A Sugar Sweetened With Milk
Nelava Is A Sparkling Magician
The Lady In The Mosquito’s Smile
My Usura Urukkurura Mayakari

Sinikari Sinikari Sinikari My Magician
Sinikari Sinikari Sinikari My Magician

Charal Rain On Venkathu
O Vellathi Falls On The Sight
Charal Rain On Venkathu
Vellati’s Vision Falls On The Ground

இசை: சீன் ரோல்டன்
பாடியவர்: சத்ய பிரகாஷ்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்

Leave a Comment