கொட்டுங்க டா பாடல் வரிகள்:
கொட்டுங்க டா இந்த பாடல் ஆகஸ்ட் 16 1947 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சீன் ரோல்டன் இசை அமைத்து அனந்து, மனோஜ் கிருஷ்ணா ஆகியோர் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kottunga Da Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kottunga Da Paadal Lyrics in Tamil:
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம மேக்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா
நம்ம மலசாமி ஆட்டம் போட
சேவக்கோழி வெட்டுங்கடா
வெட்டு கட்டிட கட்டிட
பொட்டு துடிக்குது
பட்டுக்கத்த கட்டி ஆடுங்கடா
மூச்சு முட்டிட முட்டிட
ஆடி அசத்தணும்
சூரக்கூத்து ஒண்ணு போடுங்கடா
கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி் குதிக்குதடா
நேத்து போட்ட நாலு வெத
நஞ்சு கொடியாட்டம் பூத்திருக்கு
உட்காந்து உட்காந்து ஊர் பார்த்ததில்ல
குருவிங்க பாடாத நாளே இல்ல
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல
தர பார்த்து தல கீழே விழுந்தாலும் கூட
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல
கச்சேரி மேட கூப்பாடு போட
துள்ளாட்டம் துள்ளாட்டம் தான்
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம மேக்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா தட்டுங்கடா
தட்டுங்கடா
சில்வண்டுக்காரி
இதமா என் நெஞ்ச கீறி
மேல வந்தாளே ஊறி
வெட்கத்த மீறி
தந்தாளே வாரி
ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும்
ஒரு சொந்தம் நீதான்டி
அரளி பூந்தோட்டம் அதிலும் உன் வாசம்
குறி வச்சி கிறக்குதடி
சொக்கட்டான் போலே
உன் தோளு மேல
ஓயாம உரச ஆசையடி
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப
நாளெல்லாம் நான் காண வேணுமடி
என் சாமி நீதானடி
உன் தேரி நான் தானடி
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம மேக்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா தட்டுங்கடா
தட்டுங்கடா
வெட்டு கட்டிட கட்டிட
பொட்டு துடிக்குது
பட்டுக்கத்த கட்டி ஆடுங்கடா
மூச்சு முட்டிட முட்டிட
ஆடி அசத்தணும்
சூரக்கூத்து ஒண்ணு போடுங்கடா
கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி் குதிக்குதடா
Kottunga Da Paadal Lyrics in English:
Kottunga Da Kottu Kottunga Da
Namma Mekkaattu Sooraliya
Thaalam Pottu Thattungada
Thattungada Paattu Kattungada
Namma Malasaami Aattam Poda
Sevakkozhi Vettungada
Vettu Kattida Kattida
Pottu Thudikkuthu
Pattukkaththa Katti Aadungada
Moochu Muttida Muttida
Aadi Asaththanum
Soorakkoothu Onnu Podungada
Katti Vacha Aattu Koottam
Thulli Kuthikkuthada
Nethu Potta Naalu Vedha
Nanju Kodiyaattam Poothiruku
Utkaarnthu Utkaarnthu Oor Paarthathilla
Kuruvinga Paadatha Naale Illa
Kaattukku Thaal Potta Athigaari Illa
Soru Podum Mannukku Sorve Illa
Thara Paarthu Thala Keezhe Vizhunthalum Kooda
Mazha Thannikku Eppothum Kaayam Illa
Kara Sera Vazhi Thedi Thavichalum Naanga
Sirikama Oru Naalum Vaazhnthathilla
Kacheri Meda Kooppaadu Poda
Thullaattam Thullaattam Thaan
Kottunga Da Kottu Kottunga Da
Namma Mekkaattu Sooraliya
Thaalam Pottu Thattungada Thattungada
Thattungada
Silvandukkaari
Idhama En Nenja Keeri
Mela Vanthaale Oori
Vetkaththa Meeri
Thanthaale Vaari
Aala Vizhuthaattum Usira Thalattum
Oru Sontham Neethaandi
Arali Poonthottam Adhilum Un Vaasam
Kuri Vachu Kirakuthadi
Sokkattan Pole
Un Tholu Mela
Oyaama Urasa Aasaiyadi
Sillanthi Sirippa Uykkaattu Murappa
Naalellam Naan Kaana Venumadi
En Saami Neethaanadi
Un Theri Naan Thaanadi
Kottunga Da Kottu Kottunga Da
Namma Mekkaattu Sooraliya
Thaalam Pottu Thattungada
Vettu Kattida Kattida
Pottu Thudikkuthu
Pattukkaththa Katti Aadungada
Moochu Muttida Muttida
Aadi Asaththanum
Soorakkoothu Onnu Podungada
Katti Vacha Aattu Koottam
Thulli Kuthikkuthada
Kottunga Da Paadal Lyrics Meaning in English:
Don’t Spill, Don’t Spill
Our Makekatu Is A Swindler
Don’t Beat The Beat
Don’t Knock The Song, Don’t Knock It
Let’s Play Our Malasamy Game
Don’t Cut The Chicken
Cut Building Construction
The Pot Is Throbbing
Don’t Dance In A Silk Tie
Take A Breath
Audi Is Amazing
Don’t Make A Fuss
A Herd Of Goats
Don’t Jump
Nethu Puta Four Weda
Nanju Kodiyattam To Bhuthi
The City Is Not Burdened By Sitting
Not A Day Goes By When The Sparrow Does Not Sing
There Is No Officer Who Posted The Paper To The Forest
There Is No Soil For Planting Rice
Even If The Head Falls Down
Rain Does Not Always Hurt
Even Though We Are Struggling To Find A Way To Get Together
Never Lived A Day Without Laughing
To Make A Concert Stage Statement
A Bounce Is A Bounce
Don’t Spill, Don’t Spill
Our Makekatu Is A Swindler
Beat The Rhythm And Tap And Tap
Don’t Knock
Silwandukari
This Is My Heartbreak
She Came Up
In Spite Of Shame
Father Wise
Ala Viludhat And Usira Talat
A Native Neethandi
Arali Flower Garden Is Your Breath
Mark Vachi Cross
Like Chockaton
Over Your Shoulder
Oyama Urasa Asayadi
Forget The Spider’s Smile
I Want To See It All Day
My Sami Is You
I Am Your Charioteer
Don’t Spill, Don’t Spill
Our Makekatu Is A Swindler
Beat The Rhythm And Tap And Tap
Don’t Knock
Cut Building Construction
The Pot Is Throbbing
Don’t Dance In A Silk Tie
Take A Breath
Audi Is Amazing
Don’t Make A Fuss
A Herd Of Goats
Don’t Jump
இசை: சீன் ரோல்டன்
பாடியவர்கள்: அனந்து, மனோஜ் கிருஷ்ணா
பாடலாசிரியர்: மோகன் ராஜன்