Vaa Tharagaye Song Lyrics வா தாரகையே பாடல் வரிகள்

வா தாரகையே பாடல் வரிகள்:

வா தாரகையே இந்த பாடல் திருவின் குரல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாம் சிஎஸ் இசை அமைத்து ஸ்ரேயா கோஷல், அபிஜித் அனில்குமார் பாடியுள்ளார். வைர முத்து இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vaa Tharagaye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaa Tharagaye Paadal Lyrics in Tamil:

வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே

வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே

நீ நீதானே
கண்கள் திருடும் கள்ளன்
நீ நீதானே
ஆடை திருடும் வில்லன்

யாருமே பார்க்காத போது
பூனை போல் தாண்டி செல்வாய்
யாவரும் பார்க்கின்ற போது
கண்களால் கர்பம் செய்வாய்

வானம் எல்லாம்
தீர்த்தாலும்  தூர்ந்தாலும்
காதல் விளையாடல் செய்வாய்

சொன்னது வழிமொழிவேன்
கண்ணே பெண்ணே

வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே

தாய்க்காணா என் அழகை
காண தருவேனே

வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே

நீ பார்க்கும்
சின்ன பார்வைக்கும்
பொருள் என்ன
நான் தான் அறிவேனே

உன் மௌனத்தின் அர்த்தம்
நானன்றோ
உன் மார்புக்கு முத்தம்
நானன்றோ

என் வாழ்வுக்கு வாசல்
நீயன்றோ
உன் வம்சத்தின் பாடல்
நானன்றோ

குறை தானே நிறைவு
கறை தானே அழகு
நீயே என் வீட்டுக்குள்
நிலவு

நினைத்தது நிறைவேறும்
கண்ணே பெண்ணே

வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே

தாய்க்காணா என் அழகை
காண தருவேனே

வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே

Vaa Tharagaye Paadal Lyrics in English:

Vaa Tharagaye
En Thai Mozhiye
En Thiruvin Kurale
Silikan Silaye

Vaa Tharagaye
En Thai Mozhiye
En Thiruvin Kurale
Silikan Silaye

Nee Neethaane
Kangal Thirudum Kallan
Nee Neethaane
Aadai Thirudum Villain

Yaarume Paarkadha Podhu
Poonai Pol Thaandi Selvaai
Yaavarum Paarkindra Podhu
Kangalaal Garbam Seivaai

Vaanam Ellam
Theerndhaalum Thoorndhalum
Kadhal Vilaiyada Seivaai

Sonnadhu Vazhimozhiven
Kanne Penne

Vaa Tharagaye
En Thai Mozhiye
En Thiruvin Kurale
Silikan Silaye

Thaai Kaanaa En Azhagai
Kaana Tharuvene

Vaa Tharagaye
En Thai Mozhiye
En Thiruvin Kurale
Silikan Silaye

Nee Paarkum
Chinna Paarvaikum
Porul Enna
Naan Dhaan Arivene

Un Mounathin Artham
Naanandro
Un Marpukku Mutham
Naanandro

En Vaazhuvuku Vaasal
Neeyandro
Un Vamsathin Paadal
Naanandro

Kurai Dhaane Niraivu
Karai Dhaane Azhagu
Neeye En Veetukul
Nilavu

Ninaithadhu Niraiverum
Kanne Penne

Vaa Tharagaye
En Thai Mozhiye
En Thiruvin Kurale
Silikan Silaye

Thaai Kaanaa En Azhagai
Kaana Tharuvene

Vaa Tharagaye
En Thai Mozhiye
En Thiruvin Kurale
Silikan Silaye

Vaa Tharagaye Paadal Lyrics Meaning in English:

Come On Tarakai
My Mother Tongue
The Voice Of My Lord
A Silicon Statue

Come On Tarakai
My Mother Tongue
The Voice Of My Lord
A Silicon Statue

You Are You
A Thief Who Steals Eyes
You Are You
A Villain Who Steals Clothes

When No One Is Watching
You Will Move Like A Cat
While Everyone Is Watching
You Will Conceive With Your Eyes

The Sky Is Everything
Whether It Is Resolved Or Deleted
You Will Play Love Games

I Will Guide You
Dear Girl

Come On Tarakai
My Mother Tongue
The Voice Of My Lord
A Silicon Statue

Mother Is My Beauty
Let’s See

Come On Tarakai
My Mother Tongue
The Voice Of My Lord
A Silicon Statue

You Will See
For A Little Look
What Is The Meaning?
I Just Know

The Meaning Of Your Silence
Something Like That
Kiss Your Chest
Something Like That

The Door To My Life
Are You
The Song Of Your Dynasty
Something Like That

Deficiency Is Self-fulfilling
Blemish Itself Is Beauty
You Are In My House
The Moon

Thought Will Come True
Dear Girl

Come On Tarakai
My Mother Tongue
The Voice Of My Lord
A Silicon Statue

Mother Is My Beauty
Let’s See

Come On Tarakai
My Mother Tongue
The Voice Of My Lord
A Silicon Statue

இசை: சாம் சிஎஸ்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், அபிஜித் அனில்குமார்
பாடலாசிரியர்: வைர முத்து

Leave a Comment