கேட்பரி பெண்ணே பாடல் வரிகள்:
கேட்பரி பெண்ணே இந்த பாடல் வாழு வாழ விடு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை @The_K_M இசை அமைத்து ஜி வி பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கே எம் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Cadbury Penne Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Cadbury Penne Paadal Lyrics in Tamil:
பெண்ணே ரதியே
கேட்பரி பெண்ணே
மயக்குற கண்ணே
உன்ன கொஞ்சம் பார்த்தா
வெடிக்கிற வேட்டா
ஸ்ட்ராபெர்ரி ரதியே
மயக்குற மதியே
என் உசுரே உனக்குள்ள தான்
அடி உன்னோட தான் நடக்கையில
சுத்தி சிம்பொனி தான் கேட்குதடி
உன்ன வெச்ச கண்ண பார்க்கயில
மனசுள்ள இடி இடிக்கிதடி
மஞ்ச காரி மாய டினா
மொரச்சிகிட்டு உன்ன தின்னு
எனக்குள்ள நீயும் இருந்தாலே
சொர்க்கம் என்னும் பார் குள்ள
குடிச்சிப்புட்டு கெடக்கயில
எதயோ சொல்லி என்ன கெடுத்தாளே
இது கண்ணோரம் கட்டி வெச்ச கானாங்கு
இந்த பல்லாக்கில் சுண்டுதடி தேனாங்கு
மாறாங்கோ மச்ச விழி ஏய் ராம்பு
என் மனசுல நீ வந்தா
அடிங்கோ லோக்சா ரா பங்கு
என்னா குனி சி
பறக்கும் லேக் கோ ரீ சாலு ரிச்சா பினாமி
பணம் இல்ல ரோ வெ கேங்கு
என்ன சோனீரே
அரியில்லே அரியில்லே
கடம் இல்லா குரு சந்தனமிடும்
பாட வரளியே
அடியே மாங்குரு மன்னார் இல்லா நாகவல்லியே
அடியே நாகுரு நங்கூரமா அபி ஹல்லியே
தா ரா ரே ரா ரா ரு ரேய்
மழையும் சிந்த காட்டின் கீழே
கரிச காட்டு குயிலா நீ
உன்ன விட்டா யாரும் இல்ல
கனவ கனவோரம் கட்டிக்கிறேன்
இந்த காதல் அடி தேனாட்டம்
இந்த பூ போல அடி உன் வாசம்
கானா குருவி பாடும் காதல் திசைய தேடும்
உன் கனவும் என் நிஜமும் ஒன்றாய் சேருமா
அட கல்யாண தேதி ஒண்ணு வந்தாச்சு டி
உன்ன கட்டிகிட்டு நானும் கொஞ்சம் செல்ல தானடி
உன்ன பார்க்காம நிலவெல்லாம் தூங்காதடி
உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம்
டக்கும் சக்கும் தூக்கு சக்கும் தாராரிரே
Cadbury Penne Paadal Lyrics in English:
Penne Radhiye
Cadbury Penne
Mayakkura Kanne
Unna Konjam Paartha
Vedikira Vetta
Strawberry Radhiye
Mayakkura Madhiye
En Usure Unakulla Thaan
Adi Unnoda Dhaan Nadakayila
Suthi Symphony Dhaan Ketkudhadi
Unna Vecha Kanna Paarkayila
Manasulla Idi Idikithadi
Manja Kari Maaya Tina
Morachikittu Unna Thinnu
Enakulla Neeyum Irundhale
Sorgam Enum Bar Kulla
Kudichiputtu Kedakayila
Edhayo Solli Enna Keduthaale
Idhu Kannoram Katti Vecha Kanaangu
Indha Pallakkil Sunduthadi Thaenangu
Maarango Machcha Vizhi Ey Raambu
En Manasula Nee Vandhaa
Adingo Loksaa Raa Pangu
Ennaa Guni Chi
Parakkum Lake Co Ree Saalu Richhaa Binaami
Panam Illa Row We Ganggu
Ennaa Soneerae
Ariyillae Ariyillae
Ghatam Illaaa Guru Chandanamittum
Paada Varaliye
Adiye Maanguru Mannar Illa Nagavalliye
Adiye Naaguru Nangoorama Abhi Halliye
Tha Ra Re Raa Ra Ru Reyy
Mazhayum Sindha Kaatin Keelae
Karisa Kaatu Kuyila Nee
Unna Vitta Yaarum Illa
Kanava Kanavoram Kattikiraen
Indha Kaadhal Adi Thaenaattam
Indha Poo Pola Adi Un Vaasam
Gaana Kuruvi Paadum Kadhal Dhisaiya Thedum
Un Kanavum En Nijamum Ondraai Serumaa
Ada Kalyana Thedhi Onnu Vandhachu Di
Unna Kattikittu Nanum Konjam Sella Thaanadi
Unna Paarkaama Nilavellam Thoongadhadi
Undhan Paarvaiyile Naan Konjam
Takkum Chakkum Tookku Chakkum Thaararire
Cadbury Penne Paadal Lyrics Meaning in English:
Rathiye, Woman
Cadbury Girl
Enchanting Eyes
See You A Little
Explosive Prey
Strawberries Are Delicious
Enchanting Mother
My Usury Is Yours
Foot Is With You
The Hammer Symphony Is What You Hear
Looking Into Your Warm Eyes
A Hearty Thunderclap
Mancha Kari Maya Tina
Morachikittu Ate You
If Only I Had You
Look At The Dwarf Called Heaven
Kudichiputtu Kedakail
What Did You Do By Saying Something?
It Is Kannoram Kati Vecha Kanangu
In This Pallak, Sunduthadi Is Made Of Honey
Marango Maccha Vili Hey Rambu
Did You Come To My Mind?
Atingo Loxa Raw Stock
Enna Kuni C
Flying Lake Go Re Salu Richa Benami
No Money Ro Ve Gangu
What A Son
Not At All
A Teacher Without A Step Is Sandalwood
Come On Sing
Adiye Manguru Mannar Illa Nagavalleye
Adiye Naguru Anchorama Abhi Halliye
Ta Ra Re Ra Ra Ru Rei
The Rain Also Fell Under The Forest
You Are A Wild Eagle
There Is No One But You
I Am Building A Dream
This Is A Love Affair
Your Scent Is Like This Flower
Ghanaian Sparrow Song Is Looking For Love Direction
Will Your Dream And My Reality Come Together?
A Wedding Date Has Arrived
Hug You And Let Me Go A Little
The Whole Moon Does Not Sleep Without Seeing You
I Am Little In Your Eyes
Dakkum Sakkum Udsu Sakkum Tararire
பாடலாசிரியர்: கே எம்
பாடியவர்: ஜி வி பிரகாஷ் குமார்
இசை: @The_K_M