Ava Kanna Paatha Lyrics அவ கண்ண பாத்தா பாடல் வரிகள்

அவ கண்ண பாத்தா பாடல் வரிகள்:

அவ கண்ண பாத்தா இந்த பாடல் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டி.இம்மான், ராஜேஷ் இசை அமைத்து ஜித்தின் ராஜ் பாடியுள்ளார். யுகபாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ava Kanna Paatha Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ava Kanna Paatha Paadal Lyrics in Tamil:

அவ கண்ண பாத்தா
ஹையோ யெம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா

அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு

அவ கண்ண பாத்தா
ஹையோ யெம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா

அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு

எதிலயும் அவ முகம் புரண்டு படுக்க முடியல
எதுக்கு நான் சிரிக்கிறேன் வெளக்கம் கொடுக்க தெரியல

சுட்டி தனத்துல என்ன அவுக்குற பூ மூட்ட
அவ நட்சத்திரத்துல தொட்டிலமச்சேனே தாலாட்ட

அவ கண்ண பாத்தா
ஹையோ யெம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா

அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு

வெயிலுல காயுற பட்ட மொளகா அவ
அள்ளி வந்து தனியா கடிச்சா ஒரப்பு ஏறுமே

கொள்ளவு கூடின வைகை நதி போலவ
நெஞ்சழக பொழுதும் நெனச்சா இனிப்பு சேருமே

முன்னையும் பின்னையும்
தொட்டிட தேனா மனசு ஊறுமே
புள்ளையும் குட்டியும் எங்கள போல பொறக்க வேணுமே

மூச்சுக்குள்ள பூந்து அவ தொல்ல கொடுத்தாலும்
ஈச்சங்காட்டில் காத்தா அதில் சொக்கிடுவேன் நானும்

வெட்டுகிளி அவ
றெக்க விரிச்சாலே
வேதாளம்

அவ கண்ண பாத்தா
ஹையோ யெம்மா
கரு நாக பாம்பா கொத்துதம்மா

அவ பச்ச நெருப்புல
பத்தி எரியுற பூக்காடு
பசி கண்டவன் சட்டுன்னு
அள்ளி முழுங்குற சாப்பாடு

பருத்தியா வெடிச்சி நான்
இரவும் பகலும் பறக்கிறேன்
வறட்சியா கெடந்தவன்
வரப்ப மறச்சி மொளைக்கிறேன்

ஒட்டி இருந்திட வட்டமடிக்குது
வாழ்நாளு
அட கட்ட கடைசியில்
கிட்ட வரும் அவ என் ஆளு

அவ கண்ண பாத்தா
ம்ம்ம் ஹ்ம்ம்
தனனானானானா னானானா
தன தந்தன தந்தன னானானா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

Ava Kanna Paatha Paadal Lyrics in English:

Ava Kanna Paatha
Aiyo Emma
Karu Naga Paamba Kothudhamma

Ava Kalla Siripula Kavvi Izhukure Seembaalu
Nelavalli Eriyira Allikolathula Aandaalu

Ava Kanna Paatha
Aiyo Emma
Karu Naga Paamba Kothudhamma

Ava Kalla Siripula Kavvi Izhukure Seembaalu
Nelavalli Eriyira Allikolathula Aandaalu

Edhilayum Ava Mugam Purandu Paduka Mudiyala
Ethuku Naan Sirikiren Velakkam Koduka Theriyala

Sutti Thanathula Enna Avakura Poo Moota
Ava Natcharathirathula Thotilamachene Thaalatta

Ava Kanna Paatha
Aiyo Emma
Karu Naga Paamba Kothudhamma

Ava Kalla Siripula Kavvi Izhukure Seembaalu
Nelavalli Eriyira Allikolathula Aandaalu

Veyilula Kaayura Patta Molaga Ava
Allivandhu Thaniyaa Kadicha Orappu Yerumey

Kollalavu Koodina Vaigai Nadhi Polava
Nenjazhaga Pozhudhum Nenachaa Inipu Serumey

Munnaiyum Pinnaiyum Thotida Theanaa Manasu Oorumey
Pullaiyum Kuttiyum Engala Pola Porakka Venumey

Moochukkulla Poondhu Ava Tholakkodthaalum
Echchangaattil Kaathaa Adhil Sokkiduven Naanum

Vettukili Ava
Rekka Virichaaley
Vedhalam

Ava Kanna Paatha
Aiyo Emma
Karu Naga Paamba Kothudhamma

Ava Pachcha Nerupula
Pathhi Eriyura Pookkaadu
Pasi Kandavan Satunu
Alli Mulungura Saapaadu

Paruthiyaa Vedichi Naan
Iravum Pagalum Parakkuren
Varachiya Kedandhavan
Varappa Marachi Molaikiren

Otti Irundhida Vatamadikudhu
Vazhnaalu
Ada Katta Kadaisiyil
Kitta Varum Ava En Aalu

Ava Kanna Paatha
Mmm Hmm
Tananananana Nanana
Tana Tantana Tantana Nanana
Mmm Mmm Mmmm

Ava Kanna Paatha Paadal Lyrics Meaning in English:

She Looked Away
Hi Yemma
Karu Naga Bamba Cluster

She’s A Simper With A Fake Smile
Andalu In Allikulam Where The Rice Fields Are Burning

She Looked Away
Hi Yemma
Karu Naga Bamba Cluster

She’s A Simper With A Fake Smile
Andalu In Allikulam Where The Rice Fields Are Burning

She Can’t Lie Face Down In Anything
I Don’t Know Why I’m Laughing

What Is The Point Of The Mouse?
She Rocked Like A Cradle In The Stars

She Looked Away
Hi Yemma
Karu Naga Bamba Cluster

She’s A Simper With A Fake Smile
Andalu In Allikulam Where The Rice Fields Are Burning

The Potato Dried In The Sun
If It Comes And Bites Alone, It Will Climb Up

Like The Mighty Vaigai River
Sweetness Is Added When You Are Heartbroken

Front And Back
A Cup Of Honey Will Fill Your Mind
Pullu And Kutti Should Bear It Like Us

Even If The Breathing Flower Bothers Her
I Will Wait For It In Eichang

Grasshopper
Let’s Fly
Vedalam

She Looked Away
Hi Yemma
Karu Naga Bamba Cluster

She Is On Green Fire
The Forest Of Burning Flowers
Chattunnu Is Hungry
A Full Meal

Cotton Burst I Am
I Fly Day And Night
He Is Spoiled By Drought
I Forget To Come

Circling Instead Of Sticking
Lifetime
At The Very End
She Who Comes Near Is My Man

She Looked Away
Hmmm Hmm
Thananananana Nanana
He Gave His Gift
Hmmmmmmmmmm

இசை: டி.இம்மான், ராஜேஷ்
பாடியவர்: ஜித்தின் ராஜ்
பாடலாசிரியர்: யுகபாரதி

Leave a Comment