Kanne Kanmaniyae Lyrics கண்ணே கண்மணியே பாடல் வரிகள்

கண்ணே கண்மணியே பாடல் வரிகள்:

கண்ணே கண்மணியே இந்த பாடல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kanne Kanmaniyae Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kanne Kanmaniyae Paadal Lyrics in Tamil:

கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே
கண்மணி கண்மணி

கண்ணில் ஈரம் கூடாதே கண்மணியே கண்ணில் ஈரம் கூடாதே
முள்ளில் வாடும் பூவே நாம் என்றும் ஏங்காதே
வாசனையும் மாறாதே கண்மணி கண்மணியே

கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே
கண்மணி கண்மணி

என்னை எதோ செய்யாதே கண்மணியே என்னை எதோ செய்யாதே
மண்ணில் உள்ள எல்லாமே மாறி போனாலும்
என் கண்ணை மீறி போகாதே கண்மணி கண்மணியே

Kanne Kanmaniyae Paadal Lyrics in English:

Kanne Kanmaniyae Kanne Kanmaniyae
Kanmani Kanmani

Kannil Eeram Koodaadhe Kanmaniyae Kannil Eeram Koodaadhe
Mullil Vaadum Poove Naam Endrum Yengaadhe
Vaasanaium Maaraadhe Kanmani Kanmaniyae

Kanne Kanmaniyae Kanne Kanmaniyae
Kanmani Kanmani

Ennai Yedho Seiyaadhe Kanmaniyae Ennai Yedho Seiyaadhe
Mannil Ulla Ellaame Maari Ponaalum
En Kannai Meeri Pogaadhe Kanmani Kanmaniyae

Kanne Kanmaniyae Paadal Meaning English:

Dear Kanmani, dear Kanmani
Kanmani Kanmani

Do not get moisture in the eyes Do not get moisture in the eyes
May we never miss the thorny flower
Do not change the smell, Kanmani Kanmani

Dear Kanmani, dear Kanmani
Kanmani Kanmani

Do not do something to me Do not do something to me Kanmani
Even if everything in the soil changes
Do not go beyond my eye Kanmani Kanmani

பாடியவர்: அனிருத் ரவிச்சந்தர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன்

Leave a Comment