பாப்பா பாட்டு பாடல் வரிகள்:
பாப்பா பாட்டு இந்த பாடல் வீட்ல விசேஷம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பா விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Paapa Paattu Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Paapa Paattu Paadal Lyrics in Tamil:
வா வெண்ணிலாவே வாடாத பூவே
என் வாழ்வில் மீண்டும் எனை ஈன்ற தாயே
கண்ணோடு இமையாய் சுகமான சுமையாய்
இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே
காற்றோடு தலை கோதி நதியோடு தவழ்ந்து
உயிரோடு உயிராக உறவாடும் அகழே
பனியோடு விளையாடி மலர் ஊஞ்சலாடி
தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே
சிறகாக உன்னை நான் ஏந்தி செல்வேன்
சிணுங்காமல் உன்னை நான் பார்த்து கொள்வேன்
ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில்
நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில்
உனை ஈன்ற பொழுதிங்கு கடவுள் தன் முகம் பார்த்த பொழுது
உன் பாதம் தொழுது
ஆராரிராரோ (3) ஆராரிரோ (1)
ஆராரிராரோ ஆராரிரோ
எல்லோர்க்கும் இங்கே முகமூடி வாழ்க்கை
கண்ணே உன் முகம் போல நிஜம் ஏது
உலகத்தின் ஓசை ஓயாது கண்ணே
என் தோளில் தலை சாய்ந்து நீ தூங்கு
இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால்
அன்பென்னும் ஊர் சேரலாம்
பொன்னும் பொருளும் தேடாத உறவை
அவ்வூரில் நீ காணலாம்
உன் பேரை சொன்னால்
எல்லோர்க்கும் தன்னால்
இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும்
அழகே அமுதே என் உயிரே
ஆராரிராரோ (3) ஆராரிரோ (1)
ஆராரிராரோ ஆராரிரோ (2)
Paapa Paattu Paadal Lyrics in English:
Va Vennilave Vaadatha Poove
En Vaazhvil Meendum Enai Eendra Thaaye
Kannodu Imaiyai Sugamana Sumaiyai
Iru Kaiyil Yendhi Thaalattuvene
Kaatrodu Thalaikodhi Nadhiyodu Thavizhnthu
Uyirodu Uyiraaga Uravaadum Agazhe
Paniyodu Vilayadi Malar Oonjalaadi
Tharai Vandhu Tamizh Pesum Irukkaal Vennilave
Siragaaga Unnai Naan Yendhi Selven
Sinungaamal Unnai Naan Paarthu Kolven
Oru Kodi Inbangal Unai Paartha Nodiyil
Naan Vaazhum Naal Mattum Ne Enthan Madiyil
Unai Eentra Pozhuthinku Kadavul Than Mugam Paartha Pozhuthu
Un Paatham Thozhuthu
Aarariraro (3) Aarariro (1) Aarariraro Aarariro (2)
Ellorkkum Inge Mugamoodi Vaazhkai
Kanne Un Mugam Pola Nijam Yedhu
Ulagathin Osai Oyadhu Kanne
En Thozhil Thalai Saaindhu Nee Thoonku
Innum Innum Nedumthooram Sentral
Anbennum Oor Seralam
Ponnum Porulum Thedatha Uravai
Avvooril Ne Kaanalam
Un Perai Sonnal
Elloorkum Thannal
Idhayathin Kathavondru Anbodu Thirakattum
Azhage Amudhey En Uyire
Aarariraro (3) Aarariro (1) Aarariraro Aarariro (2)
Paapa Paattu Paadal Meaning English:
Come vanilla is a flower that does not wither
Mother who gave birth to me again in my life
A comfortable burden to the eye
Lullaby carried in both hands
Head creeping with the Gothic river in the wind
The abyss where the living relate to the living
Flower swing playing with snow
The Tamil-speaking two-legged vanilla on the ground
I will carry you to prison I will take care of you without whining
The moment a crore pleasures saw you
The only day I live is in your lap
When God saw his face when you were born
Worship your feet
Arariro (3) Arariro (1) Arariro Arariro
Masked life here for everyone
What is real like your face dear
The noise of the world is unbearable dear
Lean your head on my shoulder and you will sleep
If you go even further
Let the beloved town join
A relationship that does not seek gold and substance
You can find it there
If you say your name
By itself for everyone
Let the door of the heart open with love
Beauty is my life
பாடகர் – சித் ஸ்ரீராம்
இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பாடல் வரிகள் – பா விஜய்