சாயா பாடல் வரிகள்:
சாயா இந்த பாடல் தமிழ் 2022 ஆல்பம் -இல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை மிதுன் ஈஸ்வர் இசை அமைத்து யுசிவாங்கி கிருஷ்ணகுமார் பாடியுள்ளார். நாகமானேசி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Saaya Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Saaya Paadal Lyrics in Tamil:
சிறகே உயிரின் சிறகே
ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா
காண்கின்ற யாவும் அது
தானின்று ஆகும்
கண்ணாடி நெஞ்சம் இதுவா
புயலில் தனி இறகாய்
முகமே முகவரிகளாய்
கங்காரு போலே என்
உலகை சுமப்பேன்
ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ
ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா
மயிலிறகென மாறும்
மனம் தினம் தினம் தாவுமே
புவி மடியினிலே புரளுவேன்
கதிரொளிகளின் ராகம்
ஜதி சுதி என பாடுதே
உயிர் உருகி ஆடுதே
ஆசை மழை ஆவேன்
ஆடாத மலையை ஆட விடுவேன்
துள்ளும் கடலே
உன்னோடே நானும் குதிப்பேன்
ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ…..
Saaya Paadal Lyrics in English:
Sirage Uyirin Sirage
Aazhangal Thedi
Per Aanantham Thedi
Pogintra Paathai Ithuvaa
Kaankintra Yaavum Athu
Thaanintru Aagum
Kannaadi Nenjam Ithuvaa
Puyalil Thani Iragaai
Mugamae Mugavarigalaai
Kangaaru Pole Nan
Ulagai Sumappen
Oh En Thanimaye
Eh Enai Alume
Oh Ithu Payanamo
En Valiyin Uchamo
Aazhangal Thedi
Per Aanantham Thedi
Pogintra Paathai Ithuvaa
Mayiliragena Maarum
Manam Thinam Thinam Thaavume
Puvi Madiyinile Puraluven
Kathiroligalin Raagam
Jathi Suthi Ena Paaduthe
Uyir Urugi Aaduthe
Aasai Mazhai Aaven
Aadaatha Malaiyai Aada Viduven
Thullum Kadale
Unnode Naanum Kuthippen
Oh En Thanimaye
Eh Enai Alume
Oh Ithu Payanamo
En Valiyin Uchamo….
Saaya Paadal Meaning English:
Searching for depths
People are looking for happiness
This is the way to go
That’s all you see
Is self
This is the heart of glass
Separate feather in the storm
Face to face addresses
Kangaroo Bole n
I will carry the world
Oh my loneliness
He rules me
Oh is this a journey
The peak of my pain
Searching for depths
People are looking for happiness
This is the way to go
Will become a peacock
The mind jumps day by day
I will roll in the lap of the earth
The melody of the rays
Sing as Jati Sudhi
Let the life melt and dance
Desire would rain
I will dance the unplayed mountain
The leaping sea
I will jump with you too
Oh my loneliness
He rules me
Oh is this a journey
The peak of my pain
பாடலின் பெயர்:- சாயா
இசை: மிதுன் ஈஸ்வர்
பாடியவர்கள்: சிவாங்கி கிருஷ்ணகுமார் & மிதுன் ஈஸ்வர்
பாடல் வரிகள்: நாகமானேசி என்