சாஞ்சிக்கவா பாடல் வரிகள்:
சாஞ்சிக்கவா இந்த பாடல் காரி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டி.இம்மான் இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். லலித் ஆனந்த் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Saanjikkava Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Saanjikkava Paadal Lyrics in Tamil:
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ
சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன் உனக்காண்டி
முள்ளு புதர் ஓரம் புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும் மின்னல் இரவில்
லட்சம் புள்ளி போட்ட நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன் பெண்ணின் உருவில்
அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ
Saanjikkava Paadal Lyrics in English:
Saanjikkava Naan Saanjikkava Un Tholu Mela
Saanjikkava Naan Saanjikkava Nee Podhum Vaazha
Irundhen Yaarum Illaama
Urava Vandha Sollaama
Irudi Pirinje Sellaama
Inime Neethaan Ellame
Uyir Ena Udaniruppen Oh Oh
Saanjikkava Naan Saanjikkava Un Tholu Mela
Saanjikkava Naan Saanjikkava Nee Podhum Vaazha
Sangili Karuppu Maniyosa
Othaiyil Asanju Kadhapesa
Oor Manakkum Karikozambu Padaiyaldhaandi
Nandhiya Adakki Neethaandi
Mundhiyil Mudinja Aththaadi
Vidivilakkaa Udan Varuven Unakkaandi
Mullu Pudhar Oram Pullil Iru Naagam
Pinni Pinanjaadum Minnal Iravil
Latcham Pulli Potta Natchathira Kolam
Nalliravil Paarthen Pennin Uruvil
Adi Mayil Thoga Theendal Dhaan
En Mayile Un Koonthal Dhaan
Thottaal Sinungi Chediye
Saanjikkava Naan Saanjikkava Un Tholu Mela
Saanjikkava Naan Saanjikkava Nee Podhum Vaazha
Irundhen Yaarum Illaama
Urava Vandha Sollaama
Irudi Pirinje Sellaama
Inime Neethaan Ellame
Uyir Ena Udaniruppen Oh Oh
Saanjikkava Paadal Meaning English:
Sanchikava I Sanjikka On Your Shoulder
I Hope You Live Long Enough
There Was No One There
Let’s Say The Relative Came
Let’s Go To Irudi Brinche
You Are Everything Now
I Will Be With You As Life O O
Sanchikava I Sanjikka On Your Shoulder
I Hope You Live Long Enough
Chain Black Bell
Talk About Rubbing Salt In My Wounds – D’oh!
Home
Attadi Finished In Front
I Will Come With The Light For You
Two Snakes In The Grass On The Edge Of A Thorn Bush
On The Night Of The Thunderous Lightning
Lakh Point Star Column
Saw At Midnight In The Form Of A Woman
The Feet Are Peacock Feather Touch
My Myle Is Your Hair
Sanchikava I Sanjikka On Your Shoulder
I Hope You Live Long Enough
There Was No One There
Let’s Say The Relative Came
Let’s Go To Irudi Brinche
You Are Everything Now
I Will Be With You As Life O O
இசை – டி.இம்மான்
பாடல் வரிகள் – லலித் ஆனந்த்
பாடகர்கள் – சித் ஸ்ரீராம்