Aagaasam Kanukkulla Lyrics ஆகாசம் கண்ணுக்குள்ள பாடல் வரிகள்

ஆகாசம் கண்ணுக்குள்ள பாடல் வரிகள்:

ஆகாசம் கண்ணுக்குள்ள இந்த பாடல் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இளையராஜா பாடியுள்ளார். ராஜு முருகன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Aagaasam Kannukkulla Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Aagaasam Kannukkulla Paadal Lyrics in Tamil:

ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா

ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா

பாலூறும் அன்னை இந்த பூமி தான்
ராசா
நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும் வானமே துணை
யாரும் விட்டு போகாதே

ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா

ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா

Aagaasam Kannukkulla Paadal Lyrics in English:

Aagaasam Kannukkulla
Karuvaagi Vandha Pulla
Nee Ingu Nadandhida
Vazhi Nooru Va

Aaraadha Nenjukkulla
Azhiyaadha Thunbamilla
Karattodu Kalli Poo
Sirippaagi Va

Paaloorum Annai Indha Bhoomi Thaan
Raasa
Neer Yethu Pottakkaadum Pookkuthe
Nee Pogum Paathai Engum Vaaname Thunai
Yaarum Vittu Pogaathe

Aagaasam Kannukkulla
Karuvaagi Vandha Pulla
Nee Ingu Nadandhida
Vazhi Nooru Va

Aaraadha Nenjukkulla
Azhiyaadha Thunbamilla
Karattodu Kalli Poo
Sirippaagi Va

Aagaasam Kannukkulla Paadal Lyrics Meaning in English:

The Sky Is Visible
A Pregnant Fox
You Walk Here
Way Hundred Come

Restless Chest
There Is No Eternal Suffering
Kalli Poo With Karat
Come On Laugh

This Earth Is The Milking Mother
Rasa
Water Blooms
The Sky Is Your Support Wherever You Go
Don’t Leave Anyone Behind

The Sky Is Visible
A Pregnant Fox
You Walk Here
Way Hundred Come

Restless Chest
There Is No Eternal Suffering
Kalli Poo With Karat
Come On Laugh

பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: ராஜு முருகன்

Leave a Comment