Aanandham Koothadum Lyrics ஆனந்தம் கூத்தாடும் பாடல் வரிகள்

ஆனந்தம் கூத்தாடும் பாடல் வரிகள்:

ஆனந்தம் கூத்தாடும் இந்த பாடல் பகாசூரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாம் சிஎஸ் இசை அமைத்து வி.வி. பிரசன்னா பாடியுள்ளார். சிநேகன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Aanandham Koothadum Lyrics Video From YouTube Play Now On Your Mobile

 

Aanandham Koothadum Paadal Lyrics in Tamil:

ஆனந்தம் கூத்தாடும்
அழகிய தருணம் இது
பேரன்பு இசை பாடும்
இறைவனின் புவனம் இது

ஆனந்தம் கூத்தாடும்
அழகிய தருணம் இது
பேரன்பு இசை பாடும்
இறைவனின் புவனம் இது

புன்னகையில் கலப்படம் இல்லை
வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை

சின்ன சின்ன கனவுகள் எல்லாம்
வண்ணமயம் ஆகுது இங்கே
மொழி இல்லா இன்பம் இதுதான்

வானம் பார்த்த வாழ்க்கையில்
ஆயிரம் சுகம் இங்கே இருக்கு
காசும் பணமும் அன்பிற்கு முன்னே
வேண்டாம் எதுக்கு

உருளும் உலகில்
உள்ளங்கை அளவு தான்
வாழ்க்கையும் இருக்கு

உணர்ந்தால் போதும்
ஆயிரம் கோடி
ஆனந்தம் உனக்கு

மகள்களின் முன்னே தந்தைகள் தான்
பொம்மையாக மாறி போவதேனோ
ஓர் அழகான உலகை தரும் உயர்வான கவிதை மகள் தான்

ஆனந்தம் கூத்தாடும்
அழகிய தருணம் இது
பேரன்பு இசை பாடும்
இறைவனின் புவனம் இது

Aanandham Koothadum Paadal Lyrics in English:

Aanandham Koothadum
Azhagiya Tharunam Idhu
Peranbu Isai Paadum
Iraivanin Puvanam Idhu

Aanandham Koothadum
Azhagiya Tharunam Idhu
Peranbu Isai Paadum
Iraivanin Puvanam Idhu

Punnagaiyil Kalappadam Illai
Vaazhkai Ingu Perunkadal Illai

Chinna Chinna Kanavugal Ellam
Vannamayam Aaguthu Inge
Mozhi Illaa Inbam Idhudhaan

Vaanam Partha Vaazhkaiyil
Aayiram Sugam Inge Iruku
Kaasum Panamum Anbirku Munne
Vendam Ethuku

Urulum Ulagil
Ullangai Alavu Thaan
Vaazhkaium Iruku

Unarnthal Pothum
Aayiram Kodi
Aanantham Unaku

Makalgalin Munne Thanthaigal Thaan
Bommaiyaga Maari Povatheno
Or Azhagana Ulagai Tharum
Uyarvana Kavithai Magal Thaan

Aanandham Koothadum
Azhagiya Tharunam Idhu
Peranbu Isai Paadum
Iraivanin Puvanam Idhu

Aanandham Koothadum Paadal Lyrics Meaning in English:

Anand Will Shout
This Is A Beautiful Moment
Paranbu Will Sing
This Is God’s Paradise

Anand Will Shout
This Is A Beautiful Moment
Paranbu Will Sing
This Is God’s Paradise

There Is No Adulteration In The Smile
Life Is Not An Ocean Here

All The Little Dreams
It’s Colorful Here
This Is Pleasure Without Language

In The Life Seen By The Sky
A Thousand Pleasures Are Here
Money Comes Before Love
Why Not?

In A Rolling World
Palm Size
There Is Life

Just Feel It
A Thousand Crores
Bliss To You

Fathers Come Before Daughters
To Become A Toy
It Is The High Poetry Daughter Who Gives A Beautiful World

Anand Will Shout
This Is A Beautiful Moment
Paranbu Will Sing
This Is God’s Paradise

இசை: சாம் சிஎஸ்
பாடியவர்: வி.வி. பிரசன்னா
பாடலாசிரியர்: சிநேகன்

Leave a Comment