ஆரிரரோ பாடல் வரிகள்:
ஆரிரரோ இந்த பாடல் ஜோதி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைத்து பலராம்.பி.ஐயர் பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Aariraaro Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Aariraaro Paadal Lyrics in Tamil:
பூவே பூஞ்சிறகே தாலாட்டவா
பாசம் போதுமடி பாராட்டவா
நேரில் காணும் வாழ்வின் பகலே
மார்பில் ஆடும் தாயின் நிழலே
வழிப்போக்கனை போலே தினம் நான் அலைந்தேனே
ஒரு தேவதையாலே சிறு கூடடைந்தேனே
வரமாய் கிடைத்த முழுமையே
எனை தான் வளர்க்கும் குழந்தையே
ஆரிரரோ ஆராரோ
ஆடி வரும் பூந்தேரோ
ஏந்தி வரும் தீபம் அல்லோ
ஆரிரரோ ஆராரோ
கூடி வரும் நாளலோ
நீ எனக்கு தாலேலேலோ
விடியாமல் போன வாழ்வில் வந்த வெளிச்சம் நீயடி
கடிகார நேரம் மீறி வந்த காலம் நீ
புரியாத வாழ்வின் கேள்வி அதன் விடைகள் நீயடி
முடியாமல் நீளும் இன்பம் அதன் பாலம் நீ
பல காலம் துடித்தேனே வலி கூறாமலே
விழி நீரின் பெரும் ஊற்றிலே சிறு பூ பூத்ததே
பரதேசம் போனதே பணங்காசும் சேர்ந்ததே
ஒரு ஈரமான பார்வை வந்து தாலாட்டுதே
வழிப்போக்கனை போலே தினம் நான் அலைந்தேனே
ஒரு தேவதையாலே சிறு கூடடைந்தேனே
வரமாய் கிடைத்த முழுமையே
எனை தான் வளர்க்கும் குழந்தையே
ஆரிரரோ ஆராரோ
ஆடி வரும் பூந்தேரோ
ஏந்தி வந்த வானம் அல்லோ
ஆரிரரோ ஆராரோ
ஓடி வரும் தேனாறோ
கூடி வந்த வாழ்வும் அல்லோ
பல நூறு காலம் வாழ சிறு பார்வை போதுமே
சிறகேதும் தேவை இல்லை குறுநகை போதும்
பெரிதாக ஆசை இல்லை உனக்காக வாழணும்
உனை கருவில் சுமந்து பார்க்க சிறு வரம் வேணும்
உயிர் தீயே மறு தாயே உனை காப்பாற்றுவேன்
புயல் மேலே நடை போட்டு சிறு பூ நீட்டுவேன்
இது போதும் போதுமே ஒளி மார்பில் ஆடுதே
அவதாரம் ஒன்று வளர்ந்து நின்று அப்பாங்குதே
எனை ஊர் எதிர்த்தாலும் விதி தான் தடுத்தாலும்
உன் தீஞ்சுடர் பார்வை எனை நோக விடாதே
வரமாய் கிடைத்த முழுமையே
எனை தான் வளர்க்கும் குழந்தையே
ஆரிரரோ ஆராரோ
ஆடி வரும் பூந்தேரோ
ஏந்தி வந்த வானம் அல்லோ
ஆரிரரோ ஆராரோ
ஓடி வரும் தேனாறோ
கூடி வந்த வாழ்வும் அல்லோ
Aariraaro Paadal Lyrics in English:
Poove Poonjirage Thaalaattavaa
Paasam Pothumadi Paaraattavaa
Neril Kaanum Vaazhvin Pagale
Maarbil Aadum Thaayin Nizhale
Vazhippokkanai Pole Thinam Naan Alainthene
Oru Thevadhaiyaale Siru Koodadaindhene
Varamaai Kidaiththa Muzhumaiye
Enaithaan Valarkkum Kuzhanthaiye
Aariraaro Aaraaro
Aadi Varum Poonthero
Yenthi Varum Theebam Allo
Aariraaro Aaraaro
Koodi Varum Naalallo
Nee Enakku Thaalelelo
Vidiyaamal Pona Vaazhvil Vantha Velicham Neeyadi
Kadigaara Neram Meeri Vantha Kaalam Nee
Puriyaatha Vaazhvin Kelvi Adhan Vidaigal Neeyadi
Mudiyaamal Neelum Inbam Athan Paalam Nee
Pala Kaalam Thudithene Vali Kooraamale
Vizhi Neerin Perum Ootrile Siru Poo Poothathe
Paradhesam Ponadhe Panangaasum Serndhadhe
Oru Eeramaana Paarvai Vanthu Thaalaattudhe
Vazhippokkanai Pole Thinam Naan Alainthene
Oru Thevadhaiyaale Siru Koodadaindhene
Varamaai Kidaiththa Muzhumaiye
Enaithaan Valarkkum Kuzhanthaiye
Aariraaro Aaraaro
Aadi Varum Poonthero
Yenthi Vandha Vaanam Allo
Aariraaro Aaraaro
Odi Varum Thenaaro
Koodi Vantha Vaazhvum Allo
Palanooru Kaalam Vaazha Siru Paarvai Podhume
Siragedhum Thevai Illai Kurunagai Pothum
Peridhaaga Aasai Illai Unakkaaga Vaazhanum
Unai Karuvil Sumanthu Paarkka Siru Varam Venum
Uyir Theeye Maru Thaaye Unai Kaappaatruven
Puyal Mele Nadai Pottu Siru Poo Neettuven
Idhu Podhum Podhume Oli Maarbil Aadudhe
Avathaaram Ondru Valarnthu Nintru Appaangudhe
Enai Oor Ethirththaalum Vidhi Thaan Thaduththaalum
Un Theenjudar Paarvai Enai Noga Vidaadhe
Varamaai Kidaiththa Muzhumaiye
Enaithaan Valarkkum Kuzhanthaiye
Aariraaro Aaraaro
Aadi Varum Poonthero
Yenthi Vandha Vaanam Allo
Aariraaro Aaraaro
Odi Varum Thenaaro
Koodi Vantha Vaazhvum Allo
பாடியவர்:- பலராம்.பி.ஐயர்
இசை:- ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
பாடல் வரிகள்:- கார்த்திக் நேதா