Adiye Raasaathi Song Lyrics அடியே ராசாத்தி பாடல் வரிகள்

அடியே ராசாத்தி பாடல் வரிகள்:

அடியே ராசாத்தி இந்த பாடல் பொம்மை நாயகி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை அமைத்து சத்யபிரகாஷ் பாடியுள்ளார். கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Adiye Raasaathi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Adiye Raasaathi Paadal Lyrics in Tamil:

காற்றோடு நான் காணும் காட்சி
கண்ணாடி தேர் போல ஆச்சி
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…

பறக்கலாம் பறக்கலாம் நாமே
மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே
மறுபடி பிறக்கிறோம் நாமே
வேறென்ன வேணும் விளையாட தோனும்

போகாத ஊருக்கு நாம் போகலாம்
அடியே அடியே அடியே

என் ராசாத்தி
அழகே (3)

என் பாப்பாத்தி

அடியே (3)

என் ராசாத்தி
அழகே (3)

என் பாப்பாத்தி

ஒரு வாழை ஒரு ஏழை
உனக்காக தானே
விழியோடு மொழியோடு
கதை பேசுவேன
தோள் மீது தோள் சாயும்
பாவட சாமி
எனை விட்டு நீ போனால்
தாங்காது பூமி

உனக்கும் எனக்கும்
இடையே யாரோ
இமையின் இடையே
இருக்கும் மணியே
இறைவன் தந்த தேரோ

அடியே (3)
என் ராசாத்தி

அழகே (3)
என் பாப்பாத்தி

அடியே (3)
என் ராசாத்தி

அழகே (3)
என் பாப்பாத்தி

சிரிப்புக்கு விலையாக
உலகத்தை கேட்டேன்
விழி ரெண்டில் மழை வந்தால்
உயிர் வாழ மாட்டேன்

படையாரம் பலகாரம்
எதுவேணும் பாப்பா
பல நூறு செலவான
தருவேனே அப்பா

வளையல் கொலுசில்
மகிழும் பூவே
உலகம் முழுதும் உருண்டு போக
கடைசி சொந்தம் நீயே

அடியே (3)
என் ராசாத்தி

அழகே (3)
என் பாப்பாத்தி

அடியே (3)
என் ராசாத்தி

அழகே (3)

என் பாப்பாத்தி
காற்றோடு நான்
காணும் காட்சி
கண்ணாடி தேர் போல ஆச்சி
சிறகினை விரிக்குதே ஒரு வானமே
பறக்கலாம் பறக்கலாம் நாமே

மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே
மறுபடி பிறக்கிறோம் நாமே

வேறென்ன வேணும் விளையாட தோனும்
போகாத ஊருக்கு நாம் போகலாம்

சரியோ? தவறோ?
எதுவும் நான் சொல்லாமல்
உனது மொழியை
செவியில் நான் கேட்பேனே

கடவுள் குழந்தை இரண்டும்
ஓர் நேர்கோடு
கடவுள் விடவும்
எனக்கு நீ தாய் வீடு..

Adiye Raasaathi Paadal Lyrics in English:

Kaatrodu Naan Kaanum Kaatchi
Kannadi Thaer Pola Aachi
Siraginai Virikudhae Oru Vaanamae
Parakkalaam Parakkalaam Naamae

Manadhinil Kulungudhae Manakkottamae
Marupadi Pirakkirom Naamae
Ver Enna Venum Vilaiyaada Thonum
Pogadha Orukku Naam Pogalaam

Adiyae Adiyae Adiyae En Raasathi
Azhagae Azhagae Azhagae En Paappathi
Adiyae Adiyae Adiyae En Raasathi
Azhagae Azhagae Azhagae En Paappathi

Oru Vaazhai Oru Ezhai
Unakkaga Thaanae
Vizhiyodu Mozhiyodu
Kadhai Pesuvenae

Thol Meedhu Thol Saayum
Paavada Saami
Enai Vittu Nee Ponaal
Thaangaadhu Boomi

Unakkum Enakkum
Idaiyae Yaaro
Imaiyin Idaiyae Irukkum Maniyae
Iraivan Thandha Thaero

Adiyae Adiyae Adiyae En Raasathi
Azhagae Azhagae Azhagae En Paappathi
Adiyae Adiyae Adiyae En Raasathi
Azhagae Azhagae Azhagae En Paappathi

Sirippukku Vilaiyaaga
Ulagathai Ketten
Vizhi Irandil Mazhai Vandhaal
Uyir Vaazha Matten

Padaiyaram Palagaram
Edhuvenum Pappa
Pala Nooru Selavaana
Tharuvenae Appa

Valaiyal Kolusil
Magizhum Poovae
Ulagam Muzhudhum Urundu Poga
Kadaisi Sondham Neeyae

Adiyae Adiyae Adiyae En Raasathi
Azhagae Azhagae Azhagae En Paappathi
Adiyae Adiyae Adiyae En Raasathi
Azhagae Azhagae Azhagae En Paappathi

Kaatrodu Naan Kaanum Kaatchi
Kannadi Thaer Pola Aachi
Siraginai Virikudhae Oru Vaanamae
Parakkalaam Parakkalaam Naamae

Manadhinil Kulungudhae Manakkottamae
Marupadi Pirakkirom Naamae
Ver Enna Venum Vilaiyaada Thonum
Pogatha Orukku Naam Pogalaam

Sariyoo Thavaroo
Edhuvum Naan Sollaamal
Unadhu Mozhiyai
Seviyil Naan Ketppenae

Kadavul Kuzhandhai Irandum
Or Naerkkodiu Kadavul Vidavum
Enakku Nee Thaai Veedu

Adiye Raasaathi Paadal Lyrics Meaning in English:

 

பாடல் : அடியே ராசாத்தி இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடியவர் : சத்யபிரகாஷ் பாடலாசிரியர் : கபிலன்

Leave a Comment