அக நக பாடல் வரிகள்:
அக நக இந்த பாடல் பொன்னியின் செல்வன் பகுதி – 2 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Aga Naga Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Aga Naga Paadal Lyrics in Tamil:
அகநக அகநக முகநகையே ஓ
முகநக முகநக முருநகையே ஓ
முருநக முருநக தருநகையே ஓ
தருணக தருணக வருணனையே
யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
நடை பழகிடும் தொலை அருவிகளே ஓ
முகில் குடித்திடும் மலை முகடுகளே ஓ
குடை பிடித்திடும் நெடு மர செரிவே
பனி உதிர்த்திடும் சிறு மலர் துளியே
அழகிய புலமே உனதில மகள் நான்
வளவனின் நிலமே எனதரசியும் நீ
வளநில சிரிப்பே எனதுயிரடியோ
உனதிளம் வனப்பே எனக்கினிதடியோ
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே
அகநக அகநக முகநகையே ஓ
முகநக முகநக முருநகையே ஓ
முருநக முருநக தருநகையே ஓ
தருணக தருணக வருணனையே
யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
Aga Naga Paadal Lyrics in English:
Aganaga Aganaga Muganagaiye oo
Muganaga Muganaga Murunagaiye oh
Murunaga Murunaga Tharunagaiye oo
Tharunaga Tharunaga Varunanaiye
Yaaradhu Yaaradhu
Punnagai Koarppadhu
Yaavilum Yaavilum
En Manam Searppadhu
Nadai Pazhagidum Tholai Aruvigale oh
Mugil Kuditthidum Malai Mugadugale oh
Kudai Piditthidum Nedu Mara Cherive
Pani Udhirthidum Siru Malar Thuliye
Azhagiya Pulame Unadhila Magal Naan
Valavanin Nilame Enadharasiyum Nee
Valanila Sirippe Enadhuyiradiyo
Unadhilam Vanappe Enakkinithadiyo
Unai Ninaikkaiyile Manam Silirtthidudhe
Un Vazhi Nadandhaal
Uyir Malarndhidudhe
Un Madi Kidandhaal
Thavithavikkiradhe
Ninaivazhindhidudhe
Aganaga Aganaga Muganagaiye oo
Muganaga Muganaga Murunagaiye oh
Murunaga Murunaga Tharunagaiye oo
Tharunaga Tharunaga Varunanaiye
Yaaradhu Yaaradhu
Punnagai Koarppadhu
Yaavilum Yaavilum
En Manam Searppadhu
Yaaradhu Yaaradhu
Punnagai Koarppadhu
Yaavilum Yaavilum
En Manam Searppadhu
Aga Naga Paadal Lyrics Meaning in English:
Ego, Ego, Ego
Mukanaka Mukanaka Murunakaiye Oh
Murunaga Murunaga Darunagaye Oh
Moment By Moment Commentary
Who Is Who?
Asking For A Smile
In All Things
My Mind Is Adding
Oh, The Remote Waterfalls That Are Used To Walk
Oh, The Mountain Peaks That Drink In The Mug
Umbrella Tree Seriwe
A Small Flower Drop That Sheds Snow
I Am Your Daughter In The Beautiful Field
You Are The Land Of The Mighty
May The Laughter Of The Fertile Land Be Mine
Your Forest Is For Me
Get Excited When You Think About It
If You Have Your Way
Be Alive
If Your Lap Is Lying
Dooming
Remember
Ego, Ego, Ego
Mukanaka Mukanaka Murunakaiye Oh
Murunaga Murunaga Darunagaye Oh
Moment By Moment Commentary
Who Is Who?
Asking For A Smile
In All Things
My Mind Is Adding
Who Is Who?
Asking For A Smile
In All Things
My Mind Is Adding
பாடியவர் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்
இசை : ஏ ஆர் ரஹ்மான்