Agilam Nee Song Lyrics அகிலம் நீ பாடல் வரிகள்

அகிலம் நீ பாடல் வரிகள்:

அகிலம் நீ இந்த பாடல் கே.ஜி.எஃப் சேப்ட்டர் 2 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரவி பஸ்ரூர் இசை அமைத்து அனன்யா பட் பாடியுள்ளார். மதுரகவி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Agilam Nee Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Agilam Nee Paadal Lyrics in Tamil:

அகிலம் நீ முகிலும் நீ
சிகரம் நீ
அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ

நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ
துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ

வறுமை நிலத்தில் வளரும் விதையே
விளையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய சரிதம் நீ

ஆயிரம் படைகளும் முரசுதான் முழங்கியே வரட்டுமே
ஒருவனை வெல்லடா உனக்கு நீ ஆயுதம் உலகிலே

Agilam Nee Paadal Lyrics in English:

Agilam Nee Mugilum Nee
Sigaram Nee
Azhudhidum Agadhigal Sirippu Nee

Nijamum Nee Nizhalum Nee Oliyum Nee
Thulir Vidum Urimaigal Puratchi Nee

Varumai Nilaththil Valarum Vidhaiye
Vilaiyum Virutchcham Unakkul Iniye
Thadukkum Asura Alaigal Noore
Thaduppai Udaikkum Nayagan Edhire
Paariley Naalaiya Saridham Nee

Aayiram Padaigalum Murasudhaan Muzhangiye Varattume
Oruvanai Vellada Unakku Nee Auytham Ulagile

Agilam Nee Paadal Meaning English:

The universe is you
The peak is you
Crying refugees laugh at you

Really you are the shadow and you are the light
Sprouting Rights Revolution You

The seed that grows in the land of poverty
The resultant virtuosity is no longer within you
Hundreds of blocking monster waves
Against the Man Who Breaks the Barrier
You are the story of tomorrow in Barley

Let a thousand troops kneel before Murasutan
In the world you are armed to beat someone

பாடியவர்: அனன்யா பட்
இசை: ரவி பஸ்ரூர்
பாடல் வரிகள்: மதுரகவி

Leave a Comment