அனிச்ச பூவே பாடல் வரிகள்:
அனிச்ச பூவே இந்த பாடல் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாகர் இசை அமைத்து சஞ்சனா கல்மஞ்சே பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Anicha Poove Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Anicha Poove Paadal Lyrics in Tamil:
அனிச்ச பூவே அழாமல் இரு
வெளிச்சம் நானே விழாமல் இரு
அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன்
நிதானம் கெடாதே உன் வாழ்வாகுன்
உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்
அனிச்ச பூவே அழாதே இனி
வெளிச்சம் நானே விழாதே வழி உயிரே
நான் உண்டு பேச
நான் உண்டு தீண்ட
உள் சென்று வாழ
உள் நின்று காண
உன் கண் பார்வை தான் வேண்டுமோ
உன் உயிரின் பார்வை நான் தானே
வேண்டாமே விளக்கு
பேர் உறவில் கூடி நாம் வாழ
பேரன்பே கிழக்கு
வெண் நிலவு நூறு போனாலும்
ஏங்காதே இரவு
மின் ஒளிகள் கூடி காப்பாற்றும்
தீராதே உறவு
உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்
அனிச்ச பூவே அழாமல் இரு
வெளிச்சம் நானே விழாமல் இரு
அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன்
நிதானம் கெடாதே உன் வாழ்வாகுன்
உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்
Anicha Poove Paadal Lyrics in English:
Anicha Poove Azhaamal Iru
Velicham Naane Vizhaamal Iru
Alaavi Kalaavi Un Thaai Aaguven
Nithaanam Kedaathe Un Vazhvaaguven
Un Kaneerai Naan Vaanguven
En Vinmeengalaal Unnai Thaalaattiduven
Anicha Poove Azhaadhe Ini
Velicham Naane Vizhaadhe Vazhi Uyire
Naan Undu Pesa
Naan Undu Theenda
Ull Sendru Vaazha
Ull Nintru Kaana
Un Kan Paarvai Thaan Vendumo
Un Uyirin Paarvai Naan Thane
Vendaame Vilakku
Per Uravil Koodi Naam Vaazha
Peranbe Kizhakku
Ven Nilavu Nooru Ponaalum
Yengaadhe Iravu
Min Oligal Koodi Kaappaattrum
Theeradhe Uravu
Un Kaneerai Naan Vaanguven
En Vinmeengalaal Unnai Thaalaattiduven
Anicha Poove Azhaamal Iru
Velicham Naane Vizhaamal Iru
Alaavi Kalaavi Un Thaai Aaguven
Nithaanam Kedaathe Un Vazhvaaguven
Un Kaneerai Naan Vaanguven
En Vinmeengalaal Unnai Thaalaattiduven
Anicha Poove Paadal Meaning English:
Don’t cry Anicca Poove
Do not let the light fall on myself
Alawi Kalawi will be your mother
Do not lose your temper
I will buy your tears
I will rock you with my stars
Don’t cry Anicca Poove anymore
The way the light does not fall on myself is life
I enjoy talking
I have touched
Go inside and live
To see standing inside
Do you just want your eye sight
I am the vision of your life
No lighting
We live together in a relationship
Grandfather East
Even if the white moon goes a hundred
Don’t miss the night
Electric lights will gather and save
I will buy your tears
I will rock you with my stars
Don’t cry Anicca Poove
Do not let the light fall on myself
Alawi Kalawi will be your mother
Do not lose your temper
I will buy your tears
I will rock you with my stars
இசை: சாகர்
பாடியவர்: சஞ்சனா கல்மஞ்சே
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா