Annana Thaalaattum Lyrics அண்ணன தாலாட்டும் பாடல் வரிகள்

அண்ணன தாலாட்டும் பாடல் வரிகள்:

அண்ணன தாலாட்டும் இந்த மாறன் சூடும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Annana Thaalaattum Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Annana Thaalaattum Paadal Lyrics in Tamil:

அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ

கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ

ஏய் சிமிட்டும் கண்ண பாக்க
குடுத்து வச்சேன் நா ஓ
எனக்கு தந்த வாழ்க்கை
உனக்கு மட்டும் தான் ஓ

தொணைன்னு நான் சொல்லி கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தாண்டி
அழகு பூ தாண்டி என் ராசாத்தி

உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா

கொறயாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா

திட்டி திட்டி நான் கொஞ்சம் நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட துடிச்சிருப்பேன்

என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய்
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே
என்னுயிரே நீ தாண்டி

அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ……

Annana Thaalaattum Paadal Lyrics in English:

Annana Thaalaattum Annai Madi Nee
Chithira Poove En Chellamadi Nee

Kannellam Neeyaagum Kollai Madhi Nee
Kaalame Ponaalum Pillai Mozhi Nee

Hey Simittum Kanna Paaka
Kuduthu Vachen Naa Oh
Enakku Thandha Vaazhkkai
Unaku Mattum Dhan Oh

Thonayinnu Naan Solli Kooda Irupen
Nejathula En Thona Nee Dhaandi
Azhagu Poo Thanndi En Rassathi

Un Kannula Lesa Kanneraa
En Kannu Thoovum Kadal Neeraa

Korayaadha Paasam Oru Aaraa
Dhenandhorum Yerum Pala Nooraa

Thitti Thitti Naan Konjam Nadichiupen
Thendral Adicha Kuda Thudichirupen

Enna Vida Pala Neram Unna Nenappen hoi
Thoppul Kodiyoda Otti Vandha Poove
Ennuyire Nee Thaandi

Annana Thaalaattum Annai Madi Nee
Chithira Poove En Chellamadi Nee
Annana Thaalattum Annai Madi Nee.

Annana Thaalaattum Paadal Meaning English:

Brother Lullaby Mother Fold You
Chithira Poove You are my darling

All eyes are on you, you are worth killing
You are the language of the child, even if the time goes by

Hey blinking eyes
The life that gave me
Only for you oh

I’m even going to tell you
Nejathula my thona you are beyond
Beauty is beyond the flower of my zodiac

Lesa tears in your eyes
My eye-popping sea water

Unbridled affection is a sixth
Several hundred climbing daily

I would have acted a little
I would have been thrilled even by the breeze

Hoi will remember there is more time than what
Poove clinging to the umbilical cord
You are beyond me

Brother Lullaby Mother Fold You
Chithira Poove You are my darling

பாடல் பெயர்: அண்ணனா தாலாட்டும்
படம்: மாறன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள்: விவேக்
பாடகர் – அனுராக் குல்கர்னி

Leave a Comment