Appa En Appa Song Lyrics அப்பா என் அப்பா பாடல் வரிகள்

அப்பா என் அப்பா பாடல் வரிகள்:

அப்பா என் அப்பா இந்த பாடல் திருவின் குரல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாம் சிஎஸ் இசை அமைத்து மது பாலகிருஷ்ணன் பாடியுள்ளார். வைர முத்து இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Appa En Appa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Appa En Appa Paadal Lyrics in Tamil:

மொழியே மொழியே தொலைந்தாலும்
இதயம் இதயம் உளையாதே
உலகின் பொருள்கள் மறைந்தாலும்
உணர்வின் அலைகள் மிதந்தாலும்
அப்பா அப்பா

தாயே தாயே என்பார்கள்
தந்தையின் தியாகம் மறந்தார்கள்
ஆலாய் தந்தவள் தாய் என்றால்
ஆள் ஆய் செய்தவன் நீ தானே

இந்த எலும்பும் இந்த சதையும்
உந்தன் வித்தில் தானே உருவாச்சு
என்னை கொடுத்து உன் என்னை எழுப்ப
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு

அப்பா என்பது மொத்த உலகம்,அப்பா இல்லையேல் செத்த நரகம், அப்பா அன்புதான் தங்க சுரங்கம்
தங்க சுரங்கம்

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன், அப்பா என் அப்பா எனது காவலன், அப்பா என் அப்பா

சொக்க தமிழ் மொழியில் சொற்கள் பல
வாய் மொழியில் வழங்க வாய்ப்பே இல்ல

அப்பன் பேர சொல்லனும் மெல்ல மெல்ல
அத விட எனக்கு ஆசை இல்ல

தந்தையின் உள்ளங்கை தொடும் போது
சிங்கத்தின் பலம் சேரும்

தந்தைக்கு மகன் தான் உயிர் தந்தான்
தலைமுறை ஜெயம் காணும்

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன், அப்பா என் அப்ப எனது காவலன், அப்பா அப்பா அப்பா

மலையே மடியில் சரிந்தாலும்
மனமே மனமே கலங்காதே
கடலே தலையில் கவிழ்ந்தாலும்
மகனே மகனே மயங்காதே மயங்காதே

ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்
அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்
என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு
சொல்ல போனா கடவுள் ரெண்டான் கண்ணு

பிறவி கொடுத்தாய் எதற்காக
பேர் சொல்ல அதற்காக
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக
பகை வெல்ல அதற்காக

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன், அப்பா என் அப்பா எனக்கு காவலன், அப்பா என் அப்பா

Appa En Appa Paadal Lyrics in English:

Mozhiye Mozhiye Tholainthalum
Idhayam Idhayam Ulaiyathe
Ulagin Porulgal Maraindhalum
Unarvin Alaigal Midhanthalum
Appa Appa

Thaaye Thaaye Enpaargal
Thandhaiyin Thyagam Marandhargal
Aaalai Thanthaval Thaai Endral
Aal Aai Seidhavan Nee Dhaane

Indha Elambum Indha Sadhaiyum
Undhan viththail Dhaane Uravaachu
Ennai Koduthu Un Ennai Ezhuppa
Ennakulla Sabatham Eluthachu

Appa Enbadhu Moththa Ulagam, Appa Illaiye Seththa Naragam
Appa Anbudhaan Thanga Surangam
Thanga Surangam

Appa En Appa Enaku Nayagan, Appa En Apppa Unaku Sevagan, Appa En Appa Enadhu Kavalan, Appa En Appa

Sokka Tamizh Mozhiyil
Sorkal pala
Vaai Mozhiyil Vazhanga
Vaaipe Illa

Appan Pera Sollanum
Mela Mela
Adha Vida Enaku
Aasai Illa

Thandaiyin Ulankai
Thodum Bodhu
Singathin Balam
Serum

Thandhaiku Magan Dhaan
Uyir Thandahaan
Thalaimurai Jeyam Kaanum

Appa En Appa Enaku Nayagan, Appa En Apppa Unaku Sevagan, Appa En Appa Enadhu Kavalan, Appa Appa Appa

Malaiye Madiyil Sarindhaalum
Maname Maname Kalangaadhe
Kadale Thalaiyil Kavindahaalum
Magane Magane Mayangadhe Mayangadhe

Aandavanai Tamizhan Appan Enban
Appanyum Tamzihan Aandavan Enban
Ennoda Kanakkil Rendum Onnu
Solla Pona Kadavul Rendaan Kannu

Piravi Koduthai Edharkaagha
Per Sola Adharkaagha
Perunkonda Tholgal Edhukaagha
Pagai Vela Adhurkaagha

Appa En Appa Enaku Nayagan, Appa En Apppa Unaku Sevagan, Appa En Appa Enaku Kavalan, Appa En Appa

Appa En Appa Paadal Lyrics Meaning in English:

Even If The Language Is Lost
Don’t Lose Heart
Even If The Objects Of The World Disappear
Though The Waves Of Consciousness Float
Daddy Daddy

It Is Called Taye Taye
They Forgot Their Father’s Sacrifice
If Alai Is The Mother
You Are The One Who Made Man

This Bone And This Flesh
Undan Created Itself From The Seed
Give Me And Wake Me Up
My Vow Was Awakened

Father Is The Whole World Father Is Dead Hell Father Love Is A Gold Mine
Gold Mine

இசை: சாம் சிஎஸ்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
பாடலாசிரியர்: வைர முத்து

Leave a Comment