Arabic Kuthu Song Lyrics அரபிக் குத்து பாடல் வரிகள்

அரபிக் குத்து பாடல் வரிகள்:

அரபிக் குத்து இந்த பாடல் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர் & ஜோனிதா காந்தி பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Arabic Kuthu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Arabic Kuthu Paadal Lyrics in Tamil:

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே

மலம பிதா பிதாதே மலம பிதா பிதாதே
மலா பிதா பிதாதே மலம பிதாதே

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்குற ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி காலி
ஜாலி ஜாலி அடிபொளி

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபிபோ

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி உன் பியூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ்-அ வச்சானே

இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழயா ஃபீல்-அ வச்சானே

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி, ஹலமிதி ஹபிபோ ஹலமிதி

ஹேய் பீதா பலிஹபி பலிஹாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹல்வா ஈ பலுபபீதாதே ஈ பலுபபீதா
ஹல்வா ஈ பலுபபீதாதே ஏ வந்தாதே ஹல்வா ஏ வந்தாதே

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்குற ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி காலி
ஜாலி ஜாலி அடிபொளி

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி உன் பியூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ்-அ வச்சானே

இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள
முதல் மழயா ஃபீல்-அ வச்சானே

ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாளே

மலம பிதா பிதாதே மலம பிதா பிதாதே
மலா பிதா பிதாதே மலம பிதாதே

Arabic Kuthu Paadal Lyrics in English:

Halamithi Habibo Halamithi Habi Vanthale
Halamithi Habibo Halamithi Habi Vanthale

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Holi Holi Pakathula Sirikkura Rangoli
Jolly Jolly Vekkathula Mayangura Doli
Gaali Gaali Mothathula Avanum Dhaan Gaali Gaali
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Habi Vanthale
Halamithi Habibo Halamithi Habiboo

Oh Cutie Nee Sweety Un Beauty Adhil Maati
Naan Mellamma Mellamma Gaali
Adha Sollala Sollala Podi
Mudhal Vaatti Padam Kaatti
Enna Vaatti Kanna Kaatti
Love Ah Konjama Konjama Yethi
Enna Senjita Senjita Oruthi

Ivan Yaaro Sokka Vachane
En Manasukkulla
Kuzhandhai Pola Konjikittane
Love Ah Vachane

Ivan Yaaro Kick Ah Vachane
En Vayasukkulla
Mudhal Mazhayaa Feel Ah Vachane

Halamithi Habibo Halamithi, Halamithi Habibo Halamithi

Hey Beedha Balihabi Balihaadhi Balihabi
Balihabeedha Balihabi
Valle Valle Balihabi

Halwa Ee Balubabeedhadhe Ee Balubabeedha
Halwa Ee Balubabeedhadhe Eh Vanthaadhe Halwa Eh Vanthaadhe

Holi Holi Pakathula Sirikkura Rangoli
Jolly Jolly Vekkathula Mayangura Doli
Gaali Gaali Mothathula Avanum Dhaan Gaali Gaali
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Habi Vanthale
Halamithi Habibo Halamithi Habi Vanthale

Oh Cutie Nee Sweety Un Beauty Adhil Maati
Naan Mellamma Mellamma Gaali
Adha Sollala Sollala Podi
Mudhal Vaatti Padam Kaatti
Enna Vaatti Kanna Kaatti
Love Ah Konjama Konjama Yethi
Enna Senjita Senjita Oruthi

Ivan Yaaro Sokka Vachane
En Manasukkulla
Kuzhandhai Pola Konjikittane
Love Ah Vachane

Ivan Yaaro Kick Ah Vachane
En Vayasukkulla
Mudhal Mazhayaa Feel Ah Vachane

Halamithi Habibo Halamithi Habi Vanthale
Halamithi Habibo Halamithi Habi Vanthale

Malama Pitha Pithadhe Malama Pitha Pithadhe
Mala Pitha Pithadhe Malama Pithadhe

Arabic Kuthu Paadal Meaning English:

Halamithi Habibo Halamithi Habib has arrived
Halamithi Habibo Halamithi Habib has arrived

Malama Pita Pitade Malama Pita Pitate
Mala Pita Pitade Malama Pitate

Rangoli laughing next to Holi Holi
Jolly Jolly Vekkathula Mayangura Dolly
He is the only one who is empty
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Habib has arrived
Halmiti Habibo Halmiti Habibo

Oh cutie you sweetie your beauty is stuck in it
I slowly emptied
Compete not to say it
The first grabbing picture pose
What an eye-catcher
Love-a little uplifting
What Senchita Senchita Unity

Ivan is someone’s sokka vacchane
In my mind
Little as a child
Love-a-vachane

Ivan is someone kick-a-word
My age
The first rain is the feel-a word

Halmiti Habibo Halmiti, Halmiti Habibo Halmiti

Hey Peeta Palihabi Palihadi Palihabi
Palihabita Palihabi
Valle Valle Palihabi

Halwa e palupapitade e palupapita
Halwa E Palupapitade A Vandate Halwa A Vandate

Rangoli laughing next to Holi Holi
Jolly Jolly Vekkathula Mayangura Dolly
He is the only one who is empty
Jolly Jolly Adipoli

Halamithi Habibo Halamithi Habib has arrived
Halamithi Habibo Halamithi Habib has arrived

Oh cutie you sweetie your beauty is stuck in it
I slowly emptied
Compete not to say it
The first grabbing picture pose
What an eye-catcher
Love-a little uplifting
What Senchita Senchita Unity

Ivan is someone’s sokka vacchane
In my mind
Little as a child
Love-a-vachane

Ivan is someone kick-a-word
My age
The first rain is the feel-a word

Halamithi Habibo Halamithi Habib has arrived
Halamithi Habibo Halamithi Habib has arrived

Malama Pita Pitade Malama Pita Pitate
Mala Pita Pitade Malama Pitate

பாடல் தலைப்பு: அரபிக் குத்து
ஆல்பம்/திரைப்படம்: பீஸ்ட்
பாடியவர்கள்: அனிருத் ரவிச்சந்தர் & ஜோனிதா காந்தி
இசை :அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள்: சிவகார்த்திகேயன்

Leave a Comment