ஆராத்யா பாடல் வரிகள்:
ஆராத்யா இந்த பாடல் குஷி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்து சித் ஸ்ரீராம் & சின்மயி ஸ்ரீபாதா பாடியுள்ளார். மதன் கார்க்கி, ஷியாஸ் அப்துல் வஹாப் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Aradhya Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Aradhya Paadal Lyrics in Tamil:
யு ஆர் மை சன்ஷைன்
யுஆர் மை மூன்லைட்
யு ஆர் ஸ்டார் இன் தி ஸ்கை
கம் வித் மி நவ்
யு ஹேவ் மை டிசைர்
வெண்தீயாய் வந்தாயா ஆராத்யா
கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா
நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா
காதோடு நான் சொன்ன ஓர் சொல் உன் தோள் வீழ்ந்து உன் மார்பில் உடைகின்றதோ
மார்போடு நான் தந்த ஓர் முத்தம் மேலேறி மோட்சங்கள் அடைகின்றதோ
சொல்வாயா
செய்வாயா
கொல்வாயா
உயிர் தந்து மீண்டும் கொல்வாயா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா
நாத்திகன் நான் என்று
தெய்வங்கள் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அச்சங்கள் வீணென்று
பேயெல்லாம் போய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அஞ்சாதே
கொஞ்சாதே
நீங்காதே
எந்நாளும் என்னை நீங்காதே
நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா
Aradhya Paadal Lyrics in English:
You’re My Sunshine
You’re My Moonlight
You Are Star In The Sky
Come With Me Now
You Have My Desire
Ventheeyaai Vanthaayaa Aradhya
Kanavane Keladaa
Kanavu Neethaanadaa
Kan Thiranthu Kaangiren
Kaadhal Paayuthadaa
Nerungaathe Vilagaathe
Un Pakkamirunthaal Kettuppoven
Thalliyirunthaal Nallavanaavene
Un Punnagai Ennai Koyvathu Poiya
Mei Enai Menmai Seivathu Meiya
Aradhya En Aradhya
En Idhaya Thunaiviye Aradhya
Aradhya En Aradhya
Kalaviyin Thalaiviye Aradhya
Kaadhodu Naan Sonna Oar Sol Un Thol Veezhnthu Un Maarbil Udaigindratho
Maarbodu Naan Thantha Oar Muththam Meleri Motchangal Adaigintratho
Solvaayaa
Seivaayaa
Kolvaayaa
Uyir Thanthu Meendum Kolvaayaa
Aradhya En Aradhya
En Idhaya Thunaiviye Aradhya
Aradhya En Aradhya
Kalaviyin Thalaiviye Aradhya
Naathigan Naan Endru
Deivangal Poi Endru
Nee Thondrum Mun Nampinen
Achangal Veenendru
Paeyellam Poi Endru
Nee Thondrum Mun Nampinen
Anjaadhe
Konjaathe
Neengaathe
Ennaalum Ennai Neengaathe
Nerungaathe Vilagaathe
Un Pakkamirunthaal Kettuppoven
Thalliyirunthaal Nallavanaavene
Un Punnagai Ennai Koyvathu Poiya
Mei Enai Menmai Seivathu Meiya
Aradhya En Aradhya
En Idhaya Thunaiviye Aradhya
Aradhya En Aradhya
Kalaviyin Thalaiviye Aradhya
Aradhya Paadal Lyrics Meaning in English:
You Are My Sunshine
You’re My Moonlight
You’re A Star In The Sky
Come With Me Now
You Have My Desire
Aaradhya Came As A Woman
Don’t Listen, Husband
Dream Is Not You
I Open My Eyes
Love Doesn’t Flow
Don’t Get Close And Don’t Get Away
I Will Be Spoiled If I Am By Your Side
If It Is Postponed, It Will Be Good
Is Your Smile Killing Me?
It Is True That Mei Is Making Me Soft
Aaradhya Is My Aaradhya Aaradhya Is The Companion Of My Heart Aaradhya Is My Aaradhya Aaradhya Is The Leader Of Kalavi
A Word I Say To You Makes Your Shoulder Fall And Break Your Chest
A Kiss From My Chest Leads To Moksha
Tell Me
Will You
Kill
Give Life And Kill Again
Aaradhya Is My Aaradhya Aaradhya Is The Companion Of My Heart Aaradhya Is My Aaradhya Aaradhya Is The Leader Of Kalavi
Atheist That I Am
That The Gods Lie
I Believed Before You Appeared
Fears Are In Vain
All The Talk Is Gone
I Believed Before You Appeared
Don’t Be Afraid
Not A Bit
Don’t Leave
Never Leave Me
Don’t Get Close And Don’t Get Away
I Will Be Spoiled If I Am By Your Side
If It Is Postponed, It Will Be Good
Is Your Smile Killing Me?
It Is True That Mei Is Making Me Soft
Aaradhya Is My Aaradhya Aaradhya Is The Companion Of My Heart Aaradhya Is My Aaradhya Aaradhya Is The Leader Of Kalavi
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம் & சின்மயி ஸ்ரீபாதா
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
ஆங்கில பாடலாசிரியர்: ஷியாஸ் அப்துல் வஹாப்