அசைவின்றி பாடல் வரிகள்:
அசைவின்றி இந்த பாடல் பரம்பொருள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து யுவன் சங்கர் ராஜா, ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Asaivindri Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Asaivindri Paadal Lyrics in Tamil:
அசைவின்றி அசைவே இன்றி
உன் முன் நின்று கேட்கின்றேன்
இமைக்காமல் நீயும் என்னை
பார்த்தால் என் செய்வேன்
எதன் மீது ஆசை ஏதும்
வேண்டாம் என்றாய் யோசித்தேன்
அதுகூட ஆசை தானே
ஐயோ என் செய்வேன்
தலையின் பின்னே பின்னே
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா
உந்தன் போதி நிழலின்
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா
அலை யேதும் இல்ல ஆழியிலே
நிலவாய் பிடுங்கி வீசாதே
உன்னை காணா வேளையிலே
கண்ணால் பேசாதே
அட நேற்று நாளை வீணென நீ
சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன்
என்னுள் என்னை வீழ் என்றாய்
உன்னுள் வீழ்கின்றேன்
அழகின் மேலே இதயம் ஏறி
நழுவி கீழே வீழ
மெழுகின் மேலே தீயில் தோய்ந்த
காதல் வாளும் கீற
திறக்கின்ற கண்ணுக்குள்ளே
தீயின் வெப்பம் பாய
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம்
கொஞ்சம் குளிர் காய
சிற்பம் யார் அட சிற்பி யார்
எந்தன் கேள்வி சரிதானா
தீயின் என்னை வாட்டுகிறாய்
சிலையே நான்தானா
உலகே இங்கே தீப்பிழம்பாய்
உயிர் நான் வழிந்தேன் தீக்குழம்பாய்
இருகி போனேன் இரும்பாய்
நான் ஆனேனே புதிதாய்
அசைவின்றி அசைவே இன்றி
உன் முன் நின்று கேட்கின்றேன்
இமைக்காமல் நீயும் என்னை
பார்த்தால் என் செய்வேன்
தலையின் பின்னே பின்னே
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா
உந்தன் பாதி நிழலின்
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா
அலை யேதும் இல்லா ஆழியிலே
நிலை பிடுங்கி வீசாதே
உன்னை காணா வேளையிலே
கண்ணால் பேசாதே
அட நேற்று நாளை வீணென நீ
சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன்
என்னுள் என்னை வீழ் என்றாய்
உன்னுள் வீழ்கின்றேன்
Asaivindri Paadal Lyrics in English:
Asaivindri Asaivae Indri
Un Mun Nindru Ketkindren
Imaikkamal Neeyum Ennai
Parthal En Seiven
Eadhan Meedhum Aasai Eadhum
Vendam Endrai Yosithen
Athukooda Aasaidhane
Iyo En Seiven
Thalayin Pinnae Pinnae
Veesum Oliyil Konjam Enakum Tha
Undhan Bothi Nizhalin
Paathi Nizhalai Konjam Enakum Tha
Alai Yeathum Illaa Aazhiyile
Nilavai Pidungi Veesathe
Unnai Kaanaa Vaelaiyile
Kannal Pesathe
Ada Nettru Nalai Veenena Nee
Sonnai Indril Vazhkindren
Ennul Ennai Veezh Endrai
Unnul Veezhkindren
Azhakin Mele Idhayam Yeri
Nazhuvi Keezhe Veezha
Mezhugin Mele Theeyil Thoitha
Kadhal Vaalum Keera
Thirakkindra Kannukulle
Theeyin Veppam Paaya
Urainthingu Eangum Nenjam
Konjam Kulir Kaaya
Sirppam Yaar Ada Sirppi Yaar
Enthan Kelvi Saridhanaa
Theeyil Ennai Vaattukirai
Silaiye Nanthanaa
Ulagae Ingae Theeppilambaai
Uyir Naan Vazhindhaen Theekkuzhambaai
Irugi Ponen Irumbaai
Nan Aanene Puthithai
Asaivindri Asaivae Indri
Un Mun Nindru Ketkindren
Imaikkamal Neeyum Ennai
Parthal En Seiven
Thalayin Pinne Pinne
Veesum Oliyil Konjam Enakum Tha
Undhan Bothi Nizhalin
Paathi Nizhalai Konjam Enakum Tha
Alai Yeathum Illaa Aazhiyile
Nilavai Pidungi Veesathe
Unnai Kaanaa Vaelaiyile
Kannal Pesathe
Ada Nettru Nalai Veenena Nee
Sonnai Indril Vazhkindren
Ennul Ennai Veezh Endrai
Unnul Veezhkindren
Asaivindri Paadal Lyrics Meaning in English:
Motionless Motionless
I Stand In Front Of You And Ask
You And Me Without Blinking
If You See It, I Will Do It
Any Desire For Anything
I Thought No
Even That Is A Desire
Oh, I Will
Behind The Head
A Little Bit Of The Light Is Blowing Me Too
Undan Bodhi Shadow
Give Me A Little Half Shade
There Is No Wave In The Abyss
Don’t Throw Away The Moon
When I See You
Don’t Make Eye Contact
Ah, You Wasted Yesterday And Tomorrow
You Said I Live In Today
You Said Fall Into Me
Falling Into You
The Heart Rises Above Beauty
Slip And Fall Down
Immersed In Fire Above Wax
The Sword Of Love Also Scratches
Within The Opening Eye
The Heat Of The Fire Flows
A Heart Longing For Freezing
Dry A Little Cold
Who Is The Sculptor? Who Is The Sculptor?
Which Question Is Correct?
You Burn Me With Fire
Am I The Idol?
The World Is Here On Fire
I Have Flowed With Life
I’m Going To Sit Down
I Am New
Motionless Motionless
I Stand In Front Of You And Ask
You And Me Without Blinking
If You See It, I Will Do It
Behind The Head
A Little Bit Of The Light Is Blowing Me Too
Half Of Your Shadow
Give Me A Little Half Shade
In The Abyss Where There Is No Wave
Don’t Get Carried Away
When I See You
Don’t Make Eye Contact
Ah, You Wasted Yesterday And Tomorrow
You Said I Live In Today
You Said Fall Into Me
Falling Into You
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஸ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: விவேக்