Athana Per Mathiyila Lyrics அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்

அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்:

அத்தன பேர் மத்தியில இந்த பாடல் ராவண கோட்டம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்து யாசின் நிசார், வந்தனா சீனிவாசன் பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Athana Per Mathiyila Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Athana Per Mathiyila Paadal Lyrics in Tamil:

அத்தன பேர் மத்தியில
பொத்துக்கிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்ச பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே

கத்தும் மாடு கத்தயிலே
மத்து சத்தம் மத்தியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து
குட்டி போட்டுரிச்சே

கணக்கா சிரிக்கிறேன்
எதுக்கோ ரசிக்கிறேன்
ஊத்தான ஊத்துல
ஒயிலா நனஞ்சேன்

புதுசா பெறக்குறேன்
படுத்தே பறக்குறேன்
கண்ணாடிய கிள்ளி கிள்ளி
கிறுக்கா முழிக்குறேன்

அப்ப பாத்தது உன்ன
கட்ட தாவணி புள்ள
இப்ப பாக்குறேன் கண்ண
ஏறுது ஏறுது பித்தம்

கட்டிப்போடுது கண்ணு
முட்டி போடுது நெஞ்சு
ஆச்சு வருஷங்கள் அஞ்சு
சீறுது சீறுது நெஞ்சு

எதையோ எதையோ செஞ்ச
உள்ள ஆங்குது ஊங்குது இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்

ஒருவாய் நெருப்ப ஊட்டிட்ட
உள்ள தக தக தக தக
தகக்குது சிலுக்குது

வெகுநாள் வெறியே
வெரசா அணையே
கதவா உலகம்
தொறந்துருச்சே

பல நாள் திருடி
உதட்ட திறடி
என நான் தொலைச்சேன்
எடுத்துக்குறேன்

உதட்டான் குளத்துல
பெரட்ட பிடிக்குறா
சுழட்டி துவைக்குறா
தலுக் மலுக் மலுக் மலுக்

வறட்டி மனசுல
மழையா விழுகுறா
கலையா புழியுறா
தாவணி காட்டுல வெள்ளம்

அத்தன பேர் மத்தியில
பொத்துக்கிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்ச பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே

ஊரணி தண்ணியில
மீனு ரெண்டு
மாலைய மாத்திக்குச்சு
கிட்ட நின்னு
ஆசையா பெத்துகிட்டு
சுத்தி சுத்தி வருதே
சேதிய கூறடி கூறடி

காட்டுக்குள்ள தும்பி ரெண்டு
பின்னிகிட்டு
வானம் ஒண்ணு கட்டிகிச்சு
பேச்சிகிட்டு
ஊரு கண்ண ஏச்சிப்புட்டு
முத்தி முத்தி விழுதே
பாதைய மூடிடு மூடிடு

தொலைவா நானும் கிடந்தேன்
சிறு தவக்கள தீண்டாத விண்மீன போல
உனக்குள் இப்போ கரஞ்சேன்
அடி உதிரத்தில் ஓடும் தாய்ப்பாலின் ஈரம் போல

அழகா அதட்டுறா
மெதுவா வெரட்டுறா
நிலவ பொறட்டுறா
திடுக் திடுக் திடுக்குன்னு

வெயிலா தொரத்துறா
வெறப்பா ரசிக்குறா
இனிப்பா இனிக்குறா
கலுக் கலுக் கலுக் கலுக்

அத்தன பேர் மத்தியில
பொத்துக்கிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்ச பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே

கத்தும் மாடு கத்தயிலே
மத்து சத்தம் மத்தியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து
குட்டி போட்டுரிச்சே

நாக்குல சொட்டுது
மௌனம் ஒன்னு
பார்வையும் நிக்குது
வேணுமின்னு
ஆசையும் முத்தத்துல
பொத்தி வெச்சு தர
வாங்கிடு வாங்கிடு வந்து

வீட்டுக்குள்ள சுத்துது
வெளிச்சம் ஒன்னு
வாசலில கத்துது
மனசு நின்னு

ஊரு கண்ண பூட்டிப்புட்டு
ரெண்டும் ரெக்கையில
தாண்டுது தாண்டுது சென்டு

கொடுவா மேல பனியா
இவ திடுக்குனு பாக்குற
பார்வையே போதும்

உனக்காக நானும் இறப்பேன்
அடி புதைக்குற நேரம்
முடியாத முத்தம் தாடி

கதவோ திறக்குதே
திறந்து
மனசோ பறக்குதே
பறந்து
முழுசா பிறக்குதே

அதுவா நடக்குதே
நடக்க
எதுவோ இயக்குதே
இயக்க
பொதுவா நிலைக்குதே
காதலும் சாமியும் ஒன்னு

Athana Per Mathiyila Paadal Lyrics in English:

Athana Per Mathiyila
Poththukitta Muththam Pattu
Kuththa Vecha Ponnu Onnu
Uchi Poothuruche

Kaththum Maadu Kathayile
Maththu Chaththam Mathiyile
Oththa Muththam Ulla Vandhu
Kutti Poturuche

Kanakka Sirikiren
Edhukko Rasikkiren
Uthaana Uthula
Oyila Nenanjen

Pudhusa Perakuren
Paduthe Parakuren
Kannadiye Killi Killi
Kirukka Muzhikkuren

Appa Paathadhu Onna
Katta Thaavani Pulla
Ippa Paakkura Kanna
Erudhu Erudhu Piththam

Kattippoduthu Kannu
Mutti Poduthu Nenju
Aachu Varushangal Anju
Seerudhu Seerudhu Nenju

Edhaiyo Edhaiyo Senje
Ulla Aangudhu Ungudhu
Innum Thaangudhu Thaangudhu Nenjam

Oruvaai Neruppa Ootita
Ulla Thaga Thaga Thaga Thaga
Thagakkudhu Silukkudhu

Vegunaal Veriye
Verasa Anaiye
Kadhava Ulagam
Therandhuruche

Pala Naal Thirudi
Uthatta Thoradi
Ena Naan Tholachen
Eduthukuren

Uthataan Kulathula
Peratta Pidikuraa
Sozhatti Thovaikure
Thaluk Maluk Thaluk Maluk

Varati Manasula
Mazhaiya Vizugura
Kalaiya Puzhiyura
Thavani Kaatula Vellam

Athana Per Mathiyila
Poththukitta Muththam Pattu
Kuththa Vecha Ponnu Onnu
Uchi Poothuruche

Oorani Thaniyile
Meenu Rendu
Maalaiya Maathikichu Kitta Ninnu
Aasaiya Pethukittu
Suthi Suthi Varudhe
Sedhiya Kooridu Kooridu

Kaatukulla Thumbi Rendu
Pinnikittu
Vaanam Onnu Kattikichu
Pechikittu
Ooru Kanna Echiputtu
Muthi Muthi Vizhudhe
Paadhaiya Moodidu Moodidu

Tholaivaa Naanum Kedandhen
Siru Thavakala Theendaatha
Vinmeena Pola

Unakul Ippo Karanjen
Adi Udharathil Odum
Thaaipaalin Eeram Pola

Azhaga Adhatura
Medhuva Veratura
Nelava Poratura
Thiduk Thiduk Thiduk Thidukunnu

Veyila Thoratthura
Verappaa Rasikura
Inipa Inikira
Kazhuk Kazhuk Kazhuk Kazhuk

Athana Per Mathiyila
Poththukitta Muththam Pattu
Kuththa Vecha Ponnu Onnu
Uchi Poothuruche

Kaththum Maadu Kathayile
Maththu Chaththam Mathiyile
Oththa Muththam Ulla Vandhu
Kutti Poturuche

Naakula Sotudhu
Mounam Onnu
Paarvaiyum Nikkudhu
Venuminnu

Aasaiyum Muthathula
Pothi Vechu Thara
Vaangidu Vaangidu Vandhu

Veetukkula Suthudhu
Velicham Onnu
Vasalila Kathudhu
Manasu Ninu

Ooru Kanna Pootiputtu
Rendum Rekkaiyida
Thaandudhu Thaanduthu Sendru

Koduva Mela Paniya
Iva Thidukkunu Paakura
Paarvaiye Podhum

Unakkaga Naanum Irappen
Adi Podhaikura Neram
Mudiyaadha Mutham Thaadi

Kadhava Therakudhu Therandhu
Manaso Parakudhe Parandhu
Muzhusa Perakudhe

Adhuva Nadakudhe Nadakka
Edhuvo Iyakudhe Iyakka
Podhuva Nelaikkudhe
Kaadhalum Saamiyum Onnu

Athana Per Mathiyila Paadal Lyrics Meaning in English:

Entre Tanta Gente
Un Beso En Los Labios
Una Chica Caliente
Pothruche De Uchi

Vaca Gritando
En Medio Del Sonido Del Alcohol
Entra Por Un Beso Similar
Pequeño Potricho

Riendo Fuerte
Disfruto Cualquier Cosa
Sopla El Golpe
Oh, Estoy Convencido

Conseguiré Uno Nuevo
Vuelo Acostado
Tintineo De Vidrio
Voy A Llorar

Eso Es Lo Que Viste
Bufanda De Punto
Voy A Ver Ahora Querida
Bilis Subiendo Y Subiendo

Con Los Ojos Vendados
Golpe En El Pecho
Han Pasado Cinco Años
Cofre Gritando

Cambia Algo
El Corazón Que Se Balancea Y Se Detiene

Una Boca Alimentada Con Fuego
Hay Muchos Problemas
Tagakkutu Silkutu

Ha Sido Una Locura Durante Mucho Tiempo.
Presa De Verasa
Mundo De La Puerta
Toroduruche

Muchos Días De Robo
Barra De Labios
Como Perdí
Voy A Tomar

Labios En La Piscina
¿te Gusta Crecer?
Girar Y Enjuagar
Taluk Maluk Maluk Maluk

Mente Seca
¿está Lloviendo O Diluviando?
El Arte Es Famoso
Inundación En El Bosque De Tavani

Entre Tanta Gente
Un Beso En Los Labios
Una Chica Caliente
Pothruche De Uchi

Pani En El Suelo
Dos Peces
Por La Tarde
Apoyar
Asaya Pethukittu
Martillo Y Martillo
Restos Dañados

Dos Baúles En El Bosque
Detrás
El Cielo Esta Atado
Después De Hablar
La Ciudad Es Un Espectáculo Para La Vista.
Enamorarse
Cierra El Carril

Yo También Me Acosté Lejos
Como Una Pequeña Estrella Intacta Por El Amanecer
Estoy En Ti Ahora
Como La Humedad De La Leche Materna Que Fluye Bajo Los Pies

¿eres Hermosa?
Medua Lo Odia
Depende De La Luna
Sorprendido

¿está Soleado?
Odiarlo O Amarlo
Dulce Dulce
Roca Roca Roca Roca

Entre Tanta Gente
Un Beso En Los Labios
Una Chica Caliente
Pothruche De Uchi

இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்கள்: யாசின் நிசார், வந்தனா சீனிவாசன்
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா

Leave a Comment